Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

பிரதிநிதித்துவம் செய்கின்ற துறைக்குள் இருந்துகொண்டே தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க கடந்த மூன்று வருட காலப்பகுதிக்குள்  நான் ஒரு கேள்விக்கு பதில் தேடுகிறேன்.  இன்னும் 10 வருடங்களில் எனது மகள் என்னிடம் கேட்கின்ற கேள்வியாகும்.  அப்பா நான்றாக படித்திருக்கிறேன்: எனக்கு தொழிலொன்று கிடையாது: எனக்கு பாதுகாப்பு கிடையாது: நான் ஒரு நல்ல வாழ்க்கையை கழிக்க வேறோரு நாட்டுக்குச் செல்லவேண்டும்: போகட்டுமா? என அவள் என்னிடம் கேட்பாள். அதோ அந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதால் தான் […]

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க

கடந்த மூன்று வருட காலப்பகுதிக்குள்  நான் ஒரு கேள்விக்கு பதில் தேடுகிறேன்.  இன்னும் 10 வருடங்களில் எனது மகள் என்னிடம் கேட்கின்ற கேள்வியாகும்.  அப்பா நான்றாக படித்திருக்கிறேன்: எனக்கு தொழிலொன்று கிடையாது: எனக்கு பாதுகாப்பு கிடையாது: நான் ஒரு நல்ல வாழ்க்கையை கழிக்க வேறோரு நாட்டுக்குச் செல்லவேண்டும்: போகட்டுமா? என அவள் என்னிடம் கேட்பாள். அதோ அந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதால் தான் நான் எனது தொழில்சார் பொறுப்புகளிலிருந்து விடுபட்டு  அரசியலில் முனைப்பாக பங்களிப்புச்செய்ய தீர்மானித்தேன். நாங்கள் திறந்த பொருளாதாரத்திற்குள்ளேயே இருக்கின்றோம். அதற்குள்ளே சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமாயின் சமவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.  கல்விக்கு சமவாய்ப்பு வழங்கவேண்டும்.   அவ்வாறில்லாவிட்டால் இதற்குள் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. 

இலங்கையில் 8.6 மில்லியன் பேர் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் வேலையை ஒரு தொழிலாக மாற்றிக்கொள்ள பலருக்கு இயலாமல் போயிற்று. இலங்கையில் உள்ள தொழில்களில் 62மூ ஒழுங்கமையாத தொழில்களாகும். அதாவது ஈரீஎஃ;ப், ஈபிஎஃப்  கிடைப்பதில்லை. தொழில் ஓர் உரிமையல்ல. தமது குடும்பத்திற்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலொன்றைப் புரிய பெரும்பாலானோருக்கு இயலாமல் போயுள்ளது.  இலங்கையில் 70மூ குடும்பங்கள் சார்புரீதியான வறுமையால் வாடுகின்றன.  அவர்களுக்கு எம்மைப்போல் இயலுமை கிடையாது. தொழில்சார் கௌரவத்தை இழந்துள்ளார்கள். அரச ஊழியரின் தொழில்சார் கௌரவத்தை இழந்துள்ளார்கள்.  

அதைப்போலவே சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளரெனில் நீங்கள் இறுகிப்போயுள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.  உங்களுக்கு தொழில்நுட்பத்தை மூலதனத்தை வழங்க எவருமே கிடையாது. உங்களின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எவருமில்லை.  எமது நாடு வறிய நாடாகும். எமது நாட்டில் எல்லோரிடமும் மூலதனம் கிடையாது. சிறிய தொழில்முயற்சியொன்றை ஆரம்பிக்க நேரிட்டால் மூலதனம் இல்லாமை காரணமாக பாரிய தொழில்முயற்சிகளுடன் போட்டியிட இயலாது.  போட்டித்தன்மையை வழங்கவேண்டுமானால் அரசாங்கத்தின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  நீங்கள் ஒரு கூட்டிணைக்கப்பட்ட கம்பெனியில் இருக்கலாம்.  இறக்குமதி, எற்றுமதி கம்பெனியில்  இருக்கலாம். மீள் எற்றுமதி செய்கின்ற ஒரு கம்பெனியில் இருக்கலாம். பெறுமதி சேர்க்கின்ற ஒரு கம்பெனியில் இருக்கலாம்.  இன்று உங்களின் தொழில்முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. நாங்கள் தொழில்வாண்மையாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் என்றவகையில் தனிப்பட்ட நோக்கத்திற்காக செல்ல முயற்சி செய்தாலும்  எம்மால் தனித்தனியாக அந்த இலக்குகளை அடைய இயலாதென்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.   

ஒட்டுமொத்த நாடும் சீரழிகின்ற வேளையில்  தமது மக்கள் சீரழிகின்ற வேளையில் நாங்களும் சீரழிகின்றோம். அந்த முறைக்குள்ளே எமது தனிப்பட்ட நோக்கங்களை எம்மால் தீரத்துக்கொள்ள இயலாத நிலை தோன்றியுள்ளது. நாங்கள் எவ்வாறு இதற்கு அப்பால் நகர்வது? நாங்கள் பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படை இடங்களுக்கு வரவேண்டும்.  உற்பத்தி எல்லை இயலுமை வளையத்தை விருத்திசெய்துகொள்ள வேண்டும். எங்களுக்கு மனித மூலதனம், தொழில்நுட்பம், இயற்கை வளங்களின் உற்பத்தித்திறனை விருத்திசெய்துகொள்ளவேண்டி நேரிடும். நாங்கள் அவற்றைச் செய்துகொள்ளவில்லை. ஒரு நாடு தனக்கு சார்புரீதியாக அநுகூலங்கள் கிடைக்கின்ற உற்பத்திகளையும் சேவைகளையும் மேற்கொள்ளவேண்டும். ஆடைத்தொழிற்றுறையில், தகவல் தொழில்நுட்பத்துறையில் எமக்கு அநுகூலம் நிலவுகின்றது.   ஆனால் அவற்றை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்சென்று உலகப் பொருளாதாரத்ததில் எமது  பங்கினைக் கையகப்படுத்த எம்மால் இயலவில்லை. அதைப்போலவே எமது நாட்டுக்கு சார்புரீதியற்ற இடஅமைவு அநுகூலம் நிலவுகின்றது. மீன்பிடி வளத்தின் அநுகூலம் நிலவுகின்றது. கனிய வளங்களின் அநுகூலம் நிலவுகின்றது. நாங்கள் தற்போது அந்த சார்புரீதியற்ற அநுகூலத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்று வருகிறோம். எமது ஆட்சியாளர்கள் எமக்குப் புரிந்துள்ளது அதுதான்.  அவர்களின் நோக்கம் எங்களதும் உங்களதும் பிள்ளைகளின் வாழ்க்கையை உயர்த்துவதல்ல: அவர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து அதைப்போல மூன்று நான்கு மடங்கினை அவர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அதுவரை தெரிவுசெய்தவற்றில் இருந்து அரசியல்ரீதியான தெரிவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான ஒருசி;ல அளவுகோல்களை வழங்க நான் விரும்புகிறேன்.  முதலில் அரசியல் புரிய வருபவரின்  நோக்கத்தைப் பார்க்கவேண்டும்.  அது பொதுவான நோக்கமா, தனிப்பட்ட நோக்கமா எனப் பார்க்கவேண்டும். அவர்களின் பாவனை என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.  வாழ்கின்ற விதத்தை கண்டுகொள்ள வேண்டும்.  அவர்களிடம் ஒத்துணர்வு இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.  தனியாள் ஓருவரை அதிகாரத்திற்கு கொண்டுவந்து  சந்தித்த அழிவினை நாங்கள் அனுபவித்துள்ளோம். அது கூட்டு முயற்சியாக அமைதல் வேண்டும். ஒரே நோக்கத்தின்பால் அணிதிரட்ட வேண்டும். எனது விடயத்துறை தரவு விஞ்ஞானமாகும். உலகில் மிக அதிகமான கேள்வி நிலவுவது அந்த விடயத்துறைக்காகும். தரவு விஞ்ஞானத்தில் இடம்பெறுவது தரவுகளைப் பாவித்து முடிவுகளை மேற்கொள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க  அவசியமான அறிவினை முகாமைத்துவத்திந்கு வழங்குவதாகும். ஒரு நாட்டுக்கும் உள்ள பிரச்சினையைத் தீர்த்துவைக்க எம்மால் தரவுகளைப் பாவிக்க இயலும். அதனைக்கொண்டு எதிர்வுகூற இயலும்.  ஆனால் எமது ஆட்சியாளர்களுக்கு இவற்றில் இருந்து பயன்பெறவேண்டிய அவசியமில்லை.  முழு உலகுமே உச்சமட்டக் கைத்தொழில் புரட்சிக்கு சென்றாலும் எமது நாட்டின் கைத்தொழில்கள் இரண்டாவது கைத்தொழில் புரட்சிக்குக்கூட செல்லவில்லை.  உற்பத்தித்திறனை மே;மபடுத்தவில்லை. நாங்கள் ஊழல்மிக்க தீத்தொழில் புரிகின்ற ஒரு வகுப்பினருக்கு  எமது அதிகாரத்தை சர்வசன வாக்குரிமைப் பலத்தினால் பரிமாற்றிக் கொண்டுள்ளோம்.  அந்த அதிகாரத்தை நாங்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த தீர்வுக்குச் செல்வதானால்  எமக்கு கட்டாயமாக குழுவொன்று அவசியமாகின்றது.  அந்த குழுவினரையே நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே நீங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்துகொண்டே தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு நாங்கள் இளைஞர் சமுதாயத்திற்கு முன்மொழிகிறோம்.

Show More

எமது நாட்டை இதைவிட அழகான இடத்தில் வைக்கவேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை அங்கத்தவர் கலாநிதி ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி இரண்டாயிரத்தி பத்தொன்பதில்  தொடங்கிய பயணத்தின் தீர்வுக்;கட்டமானதும் முக்கியமானதுமான திருப்புமுனைக்கு இன்று வந்துள்ளது.  கொவிட் தடைகளுக்கு மத்தியில்  நாங்கள் செய்த வேலைகளின் பெறுபேறாக எமது தலைமைத்துவத்தையும் நிறைவேற்றுப் பேரவையையும் அறிமுகஞ்செய்ய எம்மால் இயலுமாயிற்று.  எமக்கிடையில் நிலவிய உரையாடல்கள,; கொள்கை வகுத்தல் வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த இடத்திற்கு வருகைதந்துள்ளோம். எம்மை கேள்விக்குட்படுத்தியவர்கள் எம்மை விமர்சித்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். மேலும் பலர் இணையத்தளம் […]

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை அங்கத்தவர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய மக்கள் சக்தி இரண்டாயிரத்தி பத்தொன்பதில்  தொடங்கிய பயணத்தின் தீர்வுக்;கட்டமானதும் முக்கியமானதுமான திருப்புமுனைக்கு இன்று வந்துள்ளது.  கொவிட் தடைகளுக்கு மத்தியில்  நாங்கள் செய்த வேலைகளின் பெறுபேறாக எமது தலைமைத்துவத்தையும் நிறைவேற்றுப் பேரவையையும் அறிமுகஞ்செய்ய எம்மால் இயலுமாயிற்று.  எமக்கிடையில் நிலவிய உரையாடல்கள,; கொள்கை வகுத்தல் வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த இடத்திற்கு வருகைதந்துள்ளோம். எம்மை கேள்விக்குட்படுத்தியவர்கள் எம்மை விமர்சித்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். மேலும் பலர் இணையத்தளம் ஊடாக எம்மோடு இணைந்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

தேசிய மக்கள் சக்தி என்பது, உரையாடல்கள் ஊடாக  நின்றுவிடாத செயற்பாங்கிற்குள்ளே  முன்நோக்கிச் செல்கின்ற ஓர் அமைப்பாகும். இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பியமைக்கான பிரதான காரணம் எமது நாட்டையும் எமது வாழ்க்கையையும் இதைவிட அழகான வசதியான இடத்திற்கு வைப்பதாகும். ஒருவரையொருவர் அழுத்தத்திற்கு இலக்காக்குவதைவிட ஒருவரையொருவர் பேணிப்பாதுகாக்கின்ற, இயற்கையை அழிப்பதற்குப் பதிலாக கட்டிவளர்க்கின்ற,  கலாசாரரீதியாக முன்னேற்றமடைந்த மனிதநேயம்கொண்ட சமூகமொன்று எமக்கு உரித்தாக வேண்டுமென நாங்கள் நம்புகிறோம்.  அத்தகைய உலகமொன்றை உருவாக்குவதற்கான  வேலைத்திட்டமொன்று. அர்ப்பணிப்பு, அரசியல் தலைமைத்துவம்  மற்றும் பாவனையொன்று எம்மிடம் இருக்கின்றது.  இதைப்போன்ற பல ஆட்களும் அமைப்புக்களும் உள்ளனவென்பது  எங்களுக்குத் தெரியும். அந்த அனைவரும் ஒன்றுசேர்வதற்கான மேடையொன்றைத்தான்  நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோம். 

இன்று எமது நாடு இருக்கின்ற இடத்திற்கு இழுத்துப்போட்ட பிரதான காரணம் எம்மிடையில் இருக்கவேண்டிய ஈடுபாடுகள், ஒத்துழைப்பு, கூட்டுமனப்பான்மை  அழிக்கப்பட்டமையாகும். அது தானாகவே இடம்பெற்ற ஒன்றல்ல. அழிக்கப்பட்டது. சமூமொன்று இல்லையென கற்பிக்கப்பட்டது. போட்டித்தன்மை நிறைந்த தன்னலம் கருதுகின்ற  தனிப்பயனாளிக்கப்பட்ட மனிதனொருவன் சமூகத்திற்கு அறிமுகஞ் செய்யப்பட்டான். நாங்கள் எதிர்நோக்குகின்ற  நெருக்கடிகள் சாதாரணமானதெனவும் இயற்கையானதெனவும் எங்களுக்கு உணர்த்தப்பட்டது. இதனால் இந்த நிலைமைகளை மாற்ற முடியாதென எமக்கு கூறப்பட்டது. இல்லாவிட்டால் நாங்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் தனிப்பட்ட பலவீனங்கள் என கூறப்பட்டது. எனவே தனித்தனியாக தீர்த்துக்கொள்ளுமாறு எமக்கு வற்புறுத்தி அரசியலில் இருந்து எம்மை விலக்கிவைத்தார்கள். சனநாயகச் செயற்பாங்கில் நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக மாற்றப்பட்டோம். எதிர்பாரப்பு மற்றும் ஒத்துணர்வுக்குப் பதிலாக குரோதமும் உதாசீனப்போக்கும் உருவாக்கப்பட்டது.

ஆட்சியாளர்களும் அவர்களின் நண்பர்களும் செல்வந்தர்களாகி  நாங்கள் எல்லாவிதத்திலும் ஏழைகளானதே இறுதியில் எமக்கு நேர்ந்தது. இது மாற்றியமைக்கப்படல் வேண்டும். கூட்டுமனப்பான்மையும் பொதுமையும் என்பது தனிப்பட்ட சுதந்திரத்தையும் அடையாளத்தையும் அற்றுப்போகச் செய்விப்பதல்ல. தனிப்பட்ட சுதந்திரத்தை  பாதுகாத்துக்கொண்டு கூட்டுமனப்பான்மையயை மதிக்கின்ற சமூகமொன்றை உருவாக்க முடியும். ஆனால் இன்று சமூகத்திற்கும் ஆளுக்கும் இடையில் சமநிலை கிடையாது. இன்றுள்ள பெறுமானங்கள் மற்றும் பாவனைகள் மூலமாக தனிப்பட்ட நோக்கங்களும்  தனியான பயணமுமே இருக்கின்றமையே எமக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது. எமது ஈடுபாடுகள், உறவுகள்  மற்றும் எமது குடும்பங்கள் போன்றே பொது நன்மைகளே அதன் மூலமாக அழிக்கப்படுகின்றது.  ஒவ்வொரு மனிதனும் தேடுகின்ற இடைத்தொடர்புகளே அதன் மூலமாக கீழடக்கப்படுகின்றது.  பொது நன்மைக்காக இருக்கின்ற அர்ப்பணிப்பு, சேவை புரிவதற்குள்ள  ஆர்வம் அழிக்கப்பட்டுள்ளது.  போட்டித்தன்மைக்கும் மனிதப் பண்புகளுக்கும் இடையில் சமநிலை அவசியமாகும்.  இந்த சமநிலை அற்றுப்போனமையால்  பிரச்சினைகளுக்கான தீர்வினைக்காண ஆட்கள் என்றவகையில் தூண்டப்பட்டுள்ளார்கள். ஆனால் இன்று நாங்கள் முகங்கொடுப்பது பொது மற்றும் கட்டமைப்புசார்ந்த பிரச்சினைகளையாகும். எமது கல்வி, சுகாதாரம், போக்குவரத்து  இவையனைத்திலும் இருப்பது கட்டமைப்புசார்ந்த பொதுப் பிரச்சினைகளாகும். எனவே இந்த நிலைமைகளை மாற்றியமைத்திட  கட்டமைப்புசார்ந்த மாற்றமொன்று அவசியமாகும். அந்த மாற்றத்தை தனித்தனியாகவன்றி கூட்டாகவே ஏற்படுத்திக்கொள்ள முடியும். எம்மை சிறைப்படுத்தியுள்ள மூடநம்பிக்கைகள், மனோபாவங்கள், விஞ்ஞானரீதியற்;ற கருத்துக்கள் தற்போது நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

முழு உலகுமே ஒரு புதிய பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றது. புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.  கொவிட் நெருக்கடியிலிருந்து மாற்றம் பற்றிய ஒருசில பாடங்கள் எமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.  முழு உலகுமே தற்போது அந்த மாற்றத்திற்காக  தூண்டப்பட்டுள்ளது. அந்த புதிய உலகம் எம்மருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதெனும் நற்செய்தியை இன்று காலையில் கேள்விப்பட்டோம். சிலீ தேசத்தில் சனாதிபதி தேர்தல் முடிவுகளின்படி  ஒரு மாணவர் தலைவராக விளங்கிய கேப்ரியல் வொறிட் வெற்றிபெற்ற சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இடதுசாரி, முற்போக்குவாத, சனநாயகத்தை மதிக்கின்ற  அனைவருக்கும் அது பாரிய சமிக்ஞை என நான் நினைக்கிறேன்.   எம்மால் இந்த உலகத்தை மாற்றியமைத்திட இயலுமென்ற  நம்பிக்கையின் பேரில்தான் தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பபட்டது. வாருங்கள்! நாங்கள் வேலைசெய்வோம்:  வேலைகளை பொறுப்பேற்போம்:  நாங்கள் அர்ப்பணித்திடுவோம், புதியதோர் உலகம், இன்றைய தினத்தைவிட அழகான உலகத்தை உருவாக்கிட ஒன்றுசேர்வோம்: அதனைக் கட்டியெழுப்புவோம்.

Show More

மாற்று வேலைத்திட்டமொன்றை நாட்டுக்கு அறிமுகஞ் செய்வோம்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டவாதி லால் விஜேநாயக்க இது எமது நாடு பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக எல்லாப் பக்கங்களிலும் சீரழிந்துள்ள தருணமாகும். சுதந்திரம் கிடைத்து  எழுபத்தி மூன்று வருடங்களாக நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் இந்த பிராந்தியத்தின் நாடுகள் மத்தியில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் மேலாக இருக்கின்ற நிலைமைக்கு சீரழித்து இருக்கிறார்கள்.  நாட்டை அந்த நிலைமைக்கு  கொண்டுவந்த அரசியலை தோற்கடிக்க வேண்டும். நாங்கள் தோற்கடிக்கவேண்டியது ஆட்களை மாத்திரமல்ல. அவர்களின் அரசியலையும் தோற்கடிக்க […]

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டவாதி லால் விஜேநாயக்க

இது எமது நாடு பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக எல்லாப் பக்கங்களிலும் சீரழிந்துள்ள தருணமாகும். சுதந்திரம் கிடைத்து  எழுபத்தி மூன்று வருடங்களாக நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் இந்த பிராந்தியத்தின் நாடுகள் மத்தியில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் மேலாக இருக்கின்ற நிலைமைக்கு சீரழித்து இருக்கிறார்கள்.  நாட்டை அந்த நிலைமைக்கு  கொண்டுவந்த அரசியலை தோற்கடிக்க வேண்டும். நாங்கள் தோற்கடிக்கவேண்டியது ஆட்களை மாத்திரமல்ல. அவர்களின் அரசியலையும் தோற்கடிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக எமது நாடு வீழ்ந்துள்ள நிலைமை பற்றி புதிதாக கூறவேண்டியதில்லை. அதைப்போலவே எமது சமூகமும் சீரழிந்துள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவுகளை ஒன்றிணைத்து இலங்கையர் என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதில் தோல்விகண்டுள்ளார்கள்.  பாராளுமன்றத்தைப் பார்த்தால் எத்தகைய ஆட்சியாளர்களை நியமித்துள்ளளோம் என்பது தெளிவாகின்றது. 

நாடு எந்தளவுக்கு சீரழிந்துள்ளது எனக் கூறப்போனால் இளைஞர் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் நாட்டை விட்டுச் செல்லவே எதிர்பார்க்கிறார்கள். அதற்காக பல்வேறு வழிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.  நாடு பற்றிய அவர்களின் முழுமையான நம்பிக்கை சிதைவடைந்து விட்டது. எதிர்காலமொன்று இருப்பதாக அவர்கள் நம்புவதில்லை. மிகவும் பயங்கரமான நிலைமை இதுவாகும். இதனால் மக்கள் விடுதலை முன்னணியும் ஏனைய இடதுசாரி பிரிவுகளும் ஒன்றுசேர்ந்து தேசிய மக்கள் சக்தியை தாபித்தன.  மாற்று அரசியலை இந்த நாட்டுக்கு அறிமுகஞ் செய்வதற்காகவே இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது. அதைப்போலவே மாற்று வேலைத்திட்டமொன்றையும் மாற்றுத் தலைவரொருவரையும் அறிமுகம் செய்வதற்காகவே. அதைப்போலவே எழுபத்தைந்து பேரை உள்ளடக்கிய நிறைவேற்றுப் பேரவையொன்றை அறிமுகம் செய்வதற்காகவே.  தேசிய மக்கள் சக்தியின் கொள்கைத் தொடரை நாடு பூராவும் எடுத்துச்சென்று  மக்களுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுப்போம். அந்த கொள்கையில் ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டுமாயின் அதற்கும் இடமுண்டு. சீரழிந்த இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அவசியமான அரசாங்கமொன்றை நிறுவுவதற்காக செயலாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். மாவட்ட மட்டத்திலான சம்மேளனங்களை வருங்காலத்தில் நடாத்தி மக்களின் எதிர்பார்ப்புகள் ஈடேறுகின்ற வகையில் செயலாற்றி  சீரழிந்த நாட்டைக் கட்டியெழுப்ப மீண்டும் நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஒன்றுசேருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். தேசிய மக்கள் சக்தி ஒருசில கட்சிகள் அல்லது ஒருசில குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாற்று அரசியல் ஊடாக சீரழிந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்று குவிகின்ற அனைவருக்குமான பொது நடுநிலையமாக இது கட்டியெழுப்பப்படு;ம். இதனைச் சுற்றி அணிதிரளுமாறு நாங்களை மக்களிடம் மன்றாடுகிறோம்.

Show More

நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்த்தியை தவிர வேறு பாதை கிடையாது

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் டாக்டர் நிஹால் அபேசிங்க பிரமாண்டமான மக்கள் சக்தியாக மாற்றுவதற்காகவே நாங்கள் தேசிய மக்கள் சக்தியை விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தேசிய நிறைவேற்றுப் பேரவையை நியமித்துக்கொண்டோம். இது ஆரம்பம் மாத்திரமே. இந்த தேசிய பேரவை அடுத்ததாக மாவட்ட பேரவைகளை தாபிப்பதில் இடையீடு செய்யும். இந்த நாட்டில் ஒவ்வொரு பிரதேச சபை, நகர சபைப் பிரிவும் கிராம அலுவலர் பிரிவும் உள்ளடங்கத்தக்கதாக நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரிவுப் பேரவைகளை  நியமிப்போம். […]

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் டாக்டர் நிஹால் அபேசிங்க

பிரமாண்டமான மக்கள் சக்தியாக மாற்றுவதற்காகவே நாங்கள் தேசிய மக்கள் சக்தியை விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தேசிய நிறைவேற்றுப் பேரவையை நியமித்துக்கொண்டோம். இது ஆரம்பம் மாத்திரமே. இந்த தேசிய பேரவை அடுத்ததாக மாவட்ட பேரவைகளை தாபிப்பதில் இடையீடு செய்யும். இந்த நாட்டில் ஒவ்வொரு பிரதேச சபை, நகர சபைப் பிரிவும் கிராம அலுவலர் பிரிவும் உள்ளடங்கத்தக்கதாக நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரிவுப் பேரவைகளை  நியமிப்போம். நம்பிக்கையான நேர்மையான நல்ல மனிதர்களின் ஒதுக்கமாக இந்த பேரவைகளை நியமிப்போம். நாங்கள் இந்த நாட்டு மக்கள்மீது பரிபூரணமான நம்பிக்கை வைத்துள்ளோம்.  இந்த மக்கள்தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள பிரதானமான வளம். இந்த மனிதவளத்தைப் பாவிப்பதுதான் அரசாங்க அதிகாரத்தை பெற்றுக்கொள்கின்ற எந்தவோர் அரசியல் குழுவிற்கும் உள்ள சவால். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது அவ்வளவுதூரம் சிரமமானதாக அமையமாட்டாதென நாங்கள் நம்புகிறோம். 

2019 இலும் 2020 இலும் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை நம்பியே வாக்களித்தார்கள். ஆனால் மிகவும் குறுகிய காலத்தில் இந்த நம்பிக்கை பாரதூரமானவகையில் வற்றிப்போய்க் கொண்டிருக்கின்றது. இந்நாட்டிலுள்ள அனைவரும் பாரதூரமான விதத்திலான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பலவற்றுக்கு உள்ளாக்கப்பட்டே கடந்த ஒரு வருடமும் 08 மாதங்களும் கழிந்தது.  தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் இந்நாட்டின் சகோதர மக்களுக்கு இது கானல் நீருக்குப் பின்னால் செல்வதாகுமென தெளிவுபடுத்த முயற்சிசெய்தோம். மக்களின் எதிர்பார்ப்பு சீக்கிரமாக மீறப்படுகின்றது என்பதாகும்.  இதனால் எம்மோடு ஒன்றுசேருங்கள் என அந்த நேரத்தில் மக்களிடம் கூறினோம். ஆனால் பெரும்பாலானோர் அந்த நேரத்தில் அந்த கோரிக்கைக்கு அவ்வளவுதூரம் செவிசாய்க்கவில்லை. அங்கு பல்வேறு மக்கட் பிரிவுகள் இருந்தன.   கல்வியறிவுடன்கூடிய தொழில் அல்லது  தொழில் முயற்சியில் ஈடுபட்டு மிகவும் நேர்மையாக இந்த  நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்பார்த்த  பாரிய குழுவினர் இருந்தார்கள். ஒருசிலர் தொழில்களைக் கைவிட்டு அரசியலில் ஈடுபட்டார்கள்.  புத்திஜீவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவின் குழுவுடன் இணைந்தார்கள். திருவாளர் கோட்டாபய ராஜபக்ஷ  புதிதாக அரசியலில் வந்தவர் என்பதால்  பழைய வழமையான ஊழல் செயற்பாங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப இடையீடு செய்வாரென பலரும் நம்பினார்கள்.

  ஆனால் அதன் பின்னால் சென்ற பெரும்பாலானோர் தற்போது வழிதவறி உள்ளார்கள். அதனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுகின்ற தேசிய இயக்கமொன்றாக தேசிய மக்கள் சக்தியை  மாற்றவேண்டிய நிலை எங்களுக்கு எற்படுகின்றது. நாங்கள் அவர்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றைக் கொடுக்கிறோம். அவர்களை நாங்கள் வென்றெடுத்து அவர்களுக்கு இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற பொறுப்பினையும் தரப்பினர்களாக மாறுகின்ற பொறுப்பினையும் கையளிக்கவேண்டும். நேர்மையான, நம்பிக்கைமிக்க  வெகுசன தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பி நாங்கள் அவர்களுக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற அரும்பணியுடன் தொடர்புகொள்ள வாய்ப்பு வழங்கவேண்டும். நேர்மையான, ஊழலற்ற, நாட்டை நேசிக்கின்ற  அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.  தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளுமாறு இந்த நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் வசிக்கின்ற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியைத் தவிர உங்களக்கு வேறு பாதையொன்று கிடையாது.  தேசிய மக்;கள் சக்தி என்றவகையில் தற்போது ஒன்றுசேர்ந்துள்ள எங்களால் மாத்திரம் செய்யக்கூடிய பணியல்ல.  இது உங்களுடையதும் தேசமாகும்.  இது எம்மனைவரதும் தேசமாகும். தேசத்தின் பிள்ளைகளுக்காக இந்த நாட்டை எஞ்சவைக்கவேண்டும். இந்த நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும். உங்கள் பிள்ளைகள் வசிப்பதற்கான சுற்றுச்சூழலை உருவாக்கவேண்டும். நாங்கள் பல அர்ப்பணிப்புகளை செய்யவேண்டி ஏற்படும். அதற்காக உங்களின் சக்திக்கேற்றவாறு பங்களிப்புச் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம்.  

Show More

AKD Explains NPP’s Progressive Plans for Sri Lanka

The National People’s Power (NPP) is the only aspiration to put an end to corrupt politics and move away from traditional politics that has led the country to a crisis and the NPP is ready to lead the country towards a stronger economic and political journey, NPP Leader Anura Kumara Dissanayaka said.He said the economic […]

The National People’s Power (NPP) is the only aspiration to put an end to corrupt politics and move away from traditional politics that has led the country to a crisis and the NPP is ready to lead the country towards a stronger economic and political journey, NPP Leader Anura Kumara Dissanayaka said.He said the economic and political policies adopted over the past decades have been completely ruined in the most disastrous manner and the burden has been passed onto the public by way of increased cost of living, shortage of food and the inability to repay debts, while questioning the purpose of a political agenda that does not uplift living standards and strengthen the economy.Addressing the NPP representative summit in Colombo he said the unsuccessful traditional politics followed so far should be changed as it is evident that the country could not be uplifted by such approaches and rebuilding a country could not be done by an individual but should rather be a collective effort.He further said the country and the public have not faced a natural catastrophe but is facing repercussions of a long-term unsuccessful political and economic journey and that it is crucial to establish refined policies.The main reason for the current crisis that the country is facing is mainly due to corrupt politics and this is made evident by those in power trying to make money even out of the COVID-19 pandemic, he said while questioning how faith can be placed on such political leaders.The reports of the former Auditor General have assessed sufficient details on corrupt politics, Dissanayake said adding that corrupt politics does not only expose bribes but affects the country in the long term.“Several have lost faith in politics but the only manner in which the current crisis the country is facing is also due to politics,” he said, while noting that a people’s movement is required for the NPP to shift from traditional politics towards a more long-term beneficial approach.“Politicians should engage with the public and understand issues at ground level without continuously being entitled to privileges and every official should ensure they fulfil their individual responsibility. Politicians do not abide by the law and thereby the privileges so given should be cut down.”He added that to rebuild the country, two main factors have to be taken into consideration; eliminating corrupt politics and collective effort, while stating that although the NPP has several plans, ideas and proposals, public opinion will be taken into consideration.Economic policies should be construed based on increasing local production and increasing supply in the local market, which is why there is a downfall in local production when containers of essentials are held at ports; there is a shortage of essential commodities in the local market, he opined.The other way is by increased involvement of the public towards economic uplift and by equal distribution of wealth. Every country develops their economy based on several different mechanisms and we have to put our resources into good use, Dissanayake said.“We have several natural resources and these have to be put into effective use together with increased involvement of human resources he said adding that one main issue with the human resource in the country is education. Although 330,000 enrol for grade 1 in schools, 30,000 drop out before grade 10 which construes nine per cent of those who enrol for school”.He further said that over 70 per cent of drug addicts and prisoners have not even completed their Ordinary Level examinations and that there is a relationship between poverty and education.He added that the NPP will make sure the main requisites of the public met including shelter, an income, education for children, a health system and mental wellbeing.

– By Faadhila Thassim (Ceylon Today)

Show More

“විනාශකාරීත්වයේ මාවත වෙනුවට විසඳුමේ මාවතට එකතු වෙමු”

ජාතික ජන බලවේගයේ නායක අනුර දිසානායක  මේ සභාවේ රැඳි සිටින පිරිස අතර මෙයට පෙර අපට ඡන්දය පාවිච්චි කළ අය වාගේම වෙනත් දේශපාලන පක්‍ෂවලට ඡන්දය ප්‍රකාශ කළ බොහෝ අයත් ඉන්නවා. ඒ සියලු දෙනාම සහෝදරත්වයෙන් පිළිගන්නා අතර, මේ විනාශකාරී දේශපාලන ගමන් මඟ වෙනස් කිරීම සඳහා ඒකරාශී වීම පිළිබඳව ඇගයීමට ලක් කරනවා. දශක ගණනාවක් තිස්සේ අනුගමනය කරන ලද […]

ජාතික ජන බලවේගයේ නායක අනුර දිසානායක 

මේ සභාවේ රැඳි සිටින පිරිස අතර මෙයට පෙර අපට ඡන්දය පාවිච්චි කළ අය වාගේම වෙනත් දේශපාලන පක්‍ෂවලට ඡන්දය ප්‍රකාශ කළ බොහෝ අයත් ඉන්නවා. ඒ සියලු දෙනාම සහෝදරත්වයෙන් පිළිගන්නා අතර, මේ විනාශකාරී දේශපාලන ගමන් මඟ වෙනස් කිරීම සඳහා ඒකරාශී වීම පිළිබඳව ඇගයීමට ලක් කරනවා. දශක ගණනාවක් තිස්සේ අනුගමනය කරන ලද ක්‍රියාමාර්ග විසින් රටකට, රටක ජනතාවට අත් කර දිය හැකි සියලුම විනාශකාරීත්වයන් අත් කර දී හමාරයි. අතිශය විනාශකාරී අන්තයකට ආර්ථිකය ගමන් කර විශාල භාණ්ඩ හිඟයක්, මිල විශාල වශයෙන් ඉහළ යාමක් වාගේම අත්‍යවශ්‍ය භාණ්ඩ කන්ටේනර් එක්දහස් පන්සියයකට වැඩි ප්‍රමාණයක් වරායේ හිර වී තිබෙන තත්ත්වයක් ඇති වී තිබෙනවා. ගෙවීමට තිබෙන ණය වාරික ගෙවා දැමීම ගැන අඩමානයකට පත් වී තිබෙනවා. සාමාන්‍ය ජනතාවගේ ජන ජීවිත ගැඹුරු අර්බුදයකට පත්ව තිබෙනවා. මෙතෙක් පැවැති සාම්ප්‍රදායික දේශපාලන ගමන් මඟට මේ ගැඹුරු අර්බුදවලට විසැඳුම් දිය හැකිද? අත්දැකීම් තුළින් සහ තමන්ගේ ජීවිත තුළින් අද ඔප්පු කොට තිබෙන්නේ, පැරැණි, සාම්ප්‍රදායික දේශපාලන ගමන් මඟට අපේ රට ඉදිරියට ගෙන යා නොහැකි බවයි. 

මෙය ස්වාභාවික ව්‍යසනයක් නිසා සිදු වුණු දෙයක් නොවෙයි. අනුගමනය කරන ලද වැරැදි ආර්ථික, දේශපාලන ගමන් මඟේ ප්‍රතිවිපාක මේ ලෙස වී තිබෙනවා. ළිඳට වැටුණේ ළිං කටෙන් නම්, ගොඩ එන්න තිබෙන්නෙත් ළිං කටෙන්. මේ විනාශකාරීත්වයට අපේ රට හෙළුවේ, වැරැදි ආර්ථික, දේශපාලන ප්‍රතිපත්තියක් නම්, උත්තර තිබෙන්නේ නිවැරැදි ආර්ථික, දේශපාලන ප්‍රතිපත්තියක් මාතෘභූමිය තුළ ස්ථාපනය කිරීමෙනුයි. ජීවත් වීමට සරිලන ආදායම් මාර්ගයක් තිබෙන, තමන් කරන වෘත්තිය පිළිබඳව ගෞරවයක් අපේක්‍ෂා කරන බොහෝ පිරිස් රට අත්හැර යනවා. ඔවුන් රට හැර යන්නේ රැකියාවක් සොයාගෙන පමණක් නොවෙයි, සමාජ සුරක්‍ෂිතභාවයත් සොයාගෙනයි. නමුත්, තනි තනිව කොපමණ පොරබැදුවත්, මෙයින් ගොඩ එන්න බැහැ. සාමුහික ප්‍රයත්නයක් අවශ්‍යයි. ජාතික ජන බලවේගයේ මේ වේදිකාව නිර්මාණය වෙලා තියෙන්නේ, එවැනි සාමුහික ප්‍රයත්නයක් වෙනුවෙන් මානුෂීයවාදී කැප කිරීම් සහ පරිත්‍යාගයන් කරන මිනිසුන්ගෙනුයි. මෙතැනින් ඔබ්බට ඔබ එක්ව රටේ සියලු ජනතාව පෙළගැසිය හැකි මහජන ව්‍යාපාරයක් බවට ජාතික ජන බලවේගය ගොඩනඟන බව සහතික කොට ප්‍රකාශයට පත් කරනවා. 

මේ විනාශකාරී දේශපාලන ගමන් මඟෙන් අපේ රට වෙනස් කළ යුතු බව හැම කෙනාටම ඒත්තුගොස් තිබෙනවා. තනි තනිව මොන තරම් පොරබැදුවත්, වැඩක් නැහැ. වැද්දාගේ දැලට අහු වුණු වටුවන් තනි තනිව මොන තරම් උත්සාහ කළත් වැඩක් නැහැ. හැබැයි, අවසානයේ දී එතැන හිටි බෝධිසත්ව වටුවාණන් සාමුහිකව පොරබැදිය යුතු බව පැහැදිලි කර දෙනවා. අපට අද සිදු වි තිබෙන්නෙත් එයම තමයි. අපි මේ රට භාර ගන්න සූදානම්. ඒ වාගේම මේ රට හදන්න සූදානම්. ඒ පිළිබඳ අවංක, සද් වුවමනාවක් අපට තිබෙනවා. මේ වේදිකාවේ ඉන්න කිසිවකු හෝ මෙතැනට සහභාගි වී සිටින ඔබ කිසිවෙක් පෞද්ගලික වුවමනා මත සහභාගි වී නැහැ. අපි හැම කෙනාම එකට ගැටගසන හුයක් තිබෙනවා. ඒ හුය තමයි, මේ රට භාර ගන්න සූදානම්, මේ රට ගොඩනඟන්න සූදානම් කියන එක. මේ රට කඩාවැටීමට ලක් විය යුතු රටක් නොවෙයි. 

මේ රට ව්‍යසනයට පත් කිරීමේ ප්‍රධාන සාධකය අතිශය දූෂිත දේශපාලනයයි. කොවිඩ් වසංගතයෙන් මරණය අභියස සිටින මිනිසුන්ගේ ඇන්ටිජන්වලින් පාලකයන් හොරකම් කරනවා. විදෙස්ගත ශ්‍රී ලාංකිකයන්ගෙන්, නිරෝධායන ක්‍රියාවලියෙන් හොරකම් කරන පාලකයන් රටක් හදන්නේ නැහැ. පරම්පරා ගණනාවක් යල, මහ වගා කළ කෘෂිකර්මාන්තය අවශ්‍ය යෙදවුම් නොමැතිව ඉන්න අතරේ චීන පොහොරවලින් ගසාකන පාලකයන් ඉන්නේ.  ඒ නිසා පළමුව මේ දූෂිත දේශපාලනය නැවැත්විය යුතුයි. මේ දූෂිත ව්‍යාපෘති අපේ රටට බරවා කකුලක් වාගේ බරයි. දූෂිතභාවය කියන්නේ, ඒ මොහොතේ සිදු කරන අල්ලස පමණක් නොවෙයි. දූෂිතභාවය විසින් සිදු කරන බලපැම අතිශය විශාලයි. හිටපු විගණකාධිපතිතුමා වරක් ප්‍රකාශ කර තිබුණා, රටේ ණය ප්‍රමාණය ටි්‍රලියන එකොළහක් වන විට වත්කම් ප්‍රමාණය ටි්‍රලියන එකයි දශම අටක් කියලා. අපේ රට දැවැන්ත ණය කන්දක හිර වී තිබෙන්නේ මේ නිසා. එක්දහස් නවසියපනහේදී රුපියල් කෝටි සියයක් වූ ණය පංගුව පසුගිය අප්‍රේල් 30 වැනිදා වන විට රුපියල් කෝටි දහසය ලක්‍ෂ තිස්දහස දක්වා වැඩි වී තිබෙනවා. ගන්නා ලද ණයවලින් සිදු කළේ මොනවාද කියලා කිසිදු පාලකයකුට කියන්න පුළුවන්ද? ඒ නිසා පළමුවෙන් මේ රට ගොඩනඟන්න අදූෂිත දේශපාලනයක් අවශ්‍යයි. එය කළ හැක්කේ මේ රටේ අදූෂිතම ජාතික ජන බලවේගයට පමණයි. මේ දූෂිතයන්ට දඬුවම් ලබා දිය යුතු බව බොහෝ ජනතාවක් අපේක්‍ෂා කරනවා. දූෂණයෙන් උපයා ගත් දේපොළ යළි පවරා ගත යුතු බවත් අපේක්‍ෂා කරනවා. සහතික වශයෙන් එය කළ හැකි වන්නේ ජාතික ජන බලවේගයේ පාලනයකට පමණයි. අපි එය කරනවා. 

දෙවනුව, මේ රට ගොඩනැඟීම සඳහා සාමුහික ප්‍රයත්නයක් අවශ්‍යයි. ජනතාව තනි තනි පුද්ගලයන් පසුපස, දියසෙන් කුමාරයන් හොයාගෙන කොච්චර ගියාද? අපි හැමදාමත් කියන්නේ, රටක් ගොඩනැඟීම තනි පුද්ගලයකුගේ ඉන්ද්‍රජාලික ක්‍රියාවක් නොවන බවයි. මේ රට ගොඩනැඟීම පිළිබඳව විශාල අපේක්‍ෂාවන් සහිතව විදේශ රැකියා කරන්නන් කුලියට ගත් ගුවන් යානා මඟින් ඡන්දය දෙන්න ආවා. ඇන්ටන් චෙකෝෆ් වරක් කියා තිබෙනවා, “මිනිසා වඩාත් හොඳ පුද්ගලයකු බවට පත් කළ හැක්කේ, ඔහුගේ යථා තත්වය පැහැදිලි කර දීමෙන්” කියලා. මිනිසා ස්වාභාවිකව හොරෙක්, දූෂිතයෙක්, පීඩකයෙක් නොවේ. ඒ මිනිසා ස්වාභාවිකව ප්‍රභාශ්වරයි. ඒ මිනිසාව මේ ව්‍යසනයට ඇදදැමුවේ කවුද? තනි තනිව තමා වෙනුවෙන් දුවන සමාජයක් ඇති කිරීමෙනුයි. ඒ සමාජය ඇතුළේ මිනිසා වංචනිකයෙක්, දූෂිතයෙක් වීමයි. එහෙම නම්, ඔහු එයින් මුදාගත හැක්කේත්, සාමුහික කිරීමෙන්. එය කළ හැකි වන්නේ දේශපාලන උඩුමහලේ සිට බිමට බැහැලා. අද තිබෙන දේශපාලනය අතිශය වරප්‍රසාදලත් තනතුරක්. නීතියට යටත් නැති පුද්ගලයෙක් නිර්මාණය කර තිබෙනවා. මේ දේශපාලකයා අතිශය වරප්‍රසාද ලබන, නීතියට උඩින් ඉන්න උඩුමහලේ සිට බිමට බැස්සිය යුතුයි. ඊට පසු පොදුජනයා එක්ක උරෙන්උර ගැටී සම කොටස්කරුවන් ලෙස සමාජය ගොඩනඟන ක්‍රියාකාරිකයකු බවට පත් කළ යුතුයි. දේශපාලකයා උඩුමහලේ ඉඳලා සාමුහික වෙමු කියලා පුරවැසියන්ට කියන්න බැහැ. රට ගොඩනැඟිය හැකි වන්නේ දේශපාලකයකු හැටියට මට පැවරී තිබෙන කාර්යභාරය, වෘත්තිකයකු හැටියට ඔබට පැවරී තිබෙන කාර්යභාරය, ව්‍යවසායකයකු හැටියට ඔබට ඒ වාගේම ගොවියාට, ධීවරයාට පැවරී තිබෙන කාර්යභාරයන් සාමුහිකව යෙදවීමෙනුයි. 

විශ්‍රාම වැටුප්, ඇමැතිවරුන්ගේ නිල නිවාස, හිටපු ජනාධිපතිවරුන් බලා ගන්න එක, ඔවුන්ට මන්දර ලබා දීම සියල්ල අහෝසි කළ යුතුයි. අහෝසි කර පුරවැසියන් සමග උරෙන්උර ගැටෙමින්, මේ රට ගොඩනැඟීම සඳහා සාමුහික ව්‍යායාමයක් බවට දේශපාලනය පත් කළ යුතුයි. එය කළ හැකි වන්නේ ජාතික ජන බලවේගයට පමණයි. පැරැණි සාම්ප්‍රදායික කඳවුරට කිසිවක් කළ නොහැකි බව ඔවුන් ඔප්පු කොට තිබෙනවා. අදූෂිත දේශපාලනයත්, සමාජයේ සාමුහික මැදිහත් වීමත් කියන මූලික කරුණු දෙක රට ගොඩනැඟීම සඳහා අවශ්‍යයි. ඒ මත ගොඩනැඟෙන ආර්ථික වැඩපිළිවෙළ ක්‍රියාත්මක කරන්න ඕනෑ. අපට දැක්මක් සහ වැඩපිළිවෙළක් තිබෙනවා. නමුත්, එය සර්වසම්පූර්ණයි කියලා මම කියන්නේ නැහැ. අලුත් අදහස්, යෝජනා එකතු කරගෙන එය සම්පූර්ණ කළ යුතුයි. විශේෂයෙන්ම ආර්ථික දේහය සම්බන්ධයෙන් අප ඇති කරන පරිවර්තනය මූලික පදනම් තුනක් සහිතව සිදු කළ යුතුයි. ජාතික නිෂ්පාදනය ඉහළ දැමීමත්, ලෝක වෙළෙඳපොළේ භාණ්ඩ හා සේවාවන් සඳහා සාධාරණ පංගුවක් අත්පත් කර ගැනීමත් ජනතාව මේ ආර්ථිකයට හවුල් කරගෙන ඔවුන් අතරේ ප්‍රතිලාභ සාධාරණ ලෙස බෙදී යාමට සැලැස්වීමත් කළ යුතුයි. අද ජනතාවගෙන් විශාල පංගුවක් මේ ආර්ථිකයෙන් පිටමං කර තිබෙන්නේ. ඔවුන් මිනිස් දූවිලි බවට ජන ජීවිතයෙන් පත් කර තිබෙනවා. අදත් මුළු ජාතික නිෂ්පාදිතයෙන් සියයට 38ක් දෙන්නේ බස්නාහිර පළාතෙන්. උතුරුමැද පළාතෙන් සියයට පහයි දශම පහයි. මෙයින් කියැවෙන්නේ ආර්ථිකය ප්‍රසාරණය වී ජනතාව සම ආකාරයෙන් ආර්ථිකයට සම්බන්ධ වී නැති බවයි. ඒ නිසා ජනතාව ආර්ථිකයේ සක්‍රිය කොටස්කරුවන් බවට පත් කළ යුතුයි. 

ජනතාව අතර ආර්ථිකයේ පංගුව බෙදී යන්නේ අතිශය අසාධාරණ ආකාරයට. උඩම ඉන්න සියයට දහය ජාතික ධනයෙන් සියයට තිස්අටයි දශම හතරක් භුක්ති විඳිනවා. පහළම ඉන්න සියයට දහය භුක්ති විඳින්නේ සියයට දශම එකයි දශම එකයි. මෙය යුක්තිසහගතද? අපි ඔක්කොම එකතු වෙලා පාන් ගෙඩියක් හදලා. එහි කොටස් සියයකින් තිස්අටයි දශම හතරක් දහ දෙනෙක් භුක්ති විඳින කොට තව දහ දෙනකුට ලැබෙන්නේ එක පෙත්තකට ටිකක් වැඩියෙන්. රටේ ආර්ථික ප්‍රසාරණයක් අත් කර ගන්නවා වාගේම ප්‍රතිලාභ සාධාරණව බෙදිය යුතුයි. ආර්ථික ප්‍රතිලාභ සාධාරණව නොබෙදී සමාජයක් යහපත් වෙන්නේ නැහැ. ලෝකයේ ඕනෑම රටකට තවත් රටක ආර්ථික ක්‍රමයක් ගළපන්න බැහැ. තමන්ගේ රටේ ආර්ථික උපායමාර්ගය සකස් කරන්නේ ප්‍රධාන සාධක කිහිපයක් මුල් කරගෙන. ඒ අතුරින් පිහිටීම මුලින්ම තිබෙනවා. අපේ රට ඉතාමත් වැදගත් ස්ථානයක පිහිටා තිබෙන්නේ. යුරෝපය, ඉන්දියාව, ඕස්ටේ්‍රලියාව සහ ඇත පෙරදිග කියන ප්‍රධාන නාවික ගමන් මාර්ග හතරක අපේ රට පිහිටා තිබෙන්නේ. වසරකට නැව් තිස්හය දාහක් මේ මාර්ග ඔස්සේ ගමන් කරනවා. මේ මුහුදු මාර්ග හතරෙන් ලෝක වෙළෙඳාමෙන් සියයට තිහක් ප්‍රවාහනය කරනවා. අපේ රටේ සංවර්ධනයේදී මේ පිහිටීම ඉතා හොඳින් උපයෝගී කර ගත යුතුයි. ඒ වාගේම අපේ රටේ තිබෙන ස්වාභාවික සම්පත් ගැන නිවැරැදි තක්සේරුව වැදගත්. රත්රන්, තඹ, ගෑස්‘ වැනි මිල අධික සම්පත් නිධි අපට නැහැ. නමුත්, රට වාගේ අටගුණයක සාගරය සම්පත් ආකරයක් ලෙස අයිති වී තිබෙනවා. මනරම් වෙරළ තීරය, ඛනිජ සම්පත්, මෝසම් වර්ෂාපතන දෙකක්, සමකය ආසන්නයේ පිහිටීම සහ සශ්‍රීක පොළොව අපට තිබෙන වාසනාවන්ත සම්පත්. මේ සම්පත් උපයෝගී කර ගැනීම අපේ සංවර්ධන සැලැස්මේ මූලික පදනම වෙනවා. 

තුන්වෙනුව, අපේ රටේ මානව සම්පත ඉතා වැදගත්ම සම්පතයි. ලෝකයේ ජනඝනත්වය අනුව අපේ රට තිබෙන්නේ, විසිහතර වැනි තැන. වර්ග කිලෝමීටරයකට ආසන්න වශයෙන් තුන්සියහතළිහක් විතර ජීවත් වෙනවා. මේ මානව සම්පත දියුණු කිරීම අපේ ආර්ථික උපායමාර්ගයේ වැදගත්ම දෙයක්. ඒ වෙනුවෙන් අධ්‍යාපනය, සෞඛ්‍යය සහ ක්‍රීඩාව යොදා ගන්න ඕනෑ. මේ ක්‍ෂේත්‍ර තුන අද තියෙන්නේ කොතැනද? පළමු වසරට ඇතුළත් වන දරුවන්ගෙන් තිස්දහසක් සාමාන්‍යපෙළ ලියන්න පෙර පාසල් හැර යනවා. මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වූවන්ගෙන් සියයට හැත්තැවකට වැඩි ප්‍රමාණයක් සාමාන්‍යපෙළ දක්වා ඉගෙනගෙන නැහැ. සිරගත වූවන්ගෙන් සියයට හැත්තැවකට වැඩි ප්‍රමාණයක් සාමාන්‍ය පෙළ දක්වා ඉගෙනගෙන නැහැ. දුප්පත්කම සහ නූගත්භාවය අතර වාගේම සමාජ අපරාධ අතර සම්බන්ධයක් තිබෙනවා. මේ නිසා අපේ අධ්‍යාපනයෙහි මූලිකම අරමුණ නැණවත් මිනිසෙක් බිහි කිරීමයි. සෞඛ්‍යය තුළින් නිරෝගීසම්පන්න මිනිසෙක් බිහි කරනවා වාගේම ක්‍රීඩාවෙන් ධෛර්යයසම්පන්න මිනිසෙක් බිහි කරනවා. ශ්‍රී ලාංකික පුරවැසියා නැණවත්, නිරෝගීමත්, කාර්යශූර පුරවැසියෙක් ලෙස ගොඩනඟනවා. ලෝකයේ ඉතාමත් දියුණුම මානව සම්පත ශ්‍රී ලංකාවෙන් ගොඩනැඟීම අපේ අපේක්‍ෂාවයි. එය කළ හැකියි කියන දැඩි විශ්වාසයක් අපට තිබෙනවා. 

අද ලෝකය විවිධාකාරයෙන් ගැටගැසී තිබෙනවා. සන්නිවේදනය, ප්‍රවාහනය, ලෝක වෙළෙඳපොළ, ගමනාගමනය එකට ගැටගැසී තිබෙනවා. ලෝකයෙන් විතැන් වූ රාජ්‍යයක් නිර්මාණය කරන්න කවුරුහරි කල්පනා කරනවා නම්, ඔවුන් අයිති වන්නේ එක්දහස් අටසිය ගණන්වලටත් එහා පැත්තට. ලෝක දේශපාලනයේ, ආර්ථිකයේ විවිධ බලකඳවුරු නිර්මාණය වී ගැටුම් සහ තරගයත් පවතිනවා. ඒ තුළ ලංකාව ස්ථානගත වන්නේ කොතැනද? දශක ගණනාවක් අනුගමනය කරන ලද වැරදි විදෙස් ප්‍රතිපත්ති නිසා එක් එක් රටවල ගුලට ඇතුළු වෙලා ඉන්නේ. චීනයට හම්බන්තොට වරාය දෙන කොට ඉන්දියාව නැඟෙනහිර වරාය ඉල්ලනවා. ඇමෙරිකාව කෙරවලපිටිය බලාගාරය ඉල්ලනවා. මේ නිසා අපි ඉතාමත් පුළුල් දැක්මක් සහ වැඩපිළිවෙළක් සහිතව ගුලෙන් එළියට ආ හැකි නැවුම්, නොබැඳි, සෑම රටක් එක්කම පෞරුෂයකින් ගනුදෙනු කළ හැකි විදෙස් ප්‍රතිපත්තියක් ක්‍රියාත්මක කළ යුතුයි. රට අභ්‍යන්තරයේ අපේ වාරි කර්මාන්තය, වැව් පද්ධතිය ගොඩනඟා තිබෙන්නේ ශිෂ්ටාචාරමය විකාශනයක් මත. අදත් අපේ ශ්‍රම බළකායෙන් සියයට විසිදෙකක් කෘෂිකර්මාන්තය මත පවතිනවා. අපනයන ආදායමෙන් සියයට විසිපහක් කෘෂිකර්මාන්තයෙන් ලබනවා. අපේ රටේ කර්මාන්තවලින් සියයට විසිපහක් අයත් වෙන්නේ කෘෂිකර්මාන්තය මතයි. අපේ රටේ කෘෂිකර්මාන්තය ආහාර සුරක්‍ෂිතතාව පැත්තෙන් සහ ග්‍රාමීය ජනතාවගේ ආදායම් මාර්ග උසස් කිරීම වෙනුවෙන් ඉතාමත්ම වැදගත්. අපේ රටේ ශිෂ්ටාචාරය, මානව සම්පත, ලෝක දේශපාලනය සහ අපේ රටේ සම්පත් මත ගොඩනැඟුණු නව ආර්ථික ක්‍රියාමාර්ගයකට අප යා යුතුයි.  ඒ සම්බන්ධයෙන් අපට දැක්මක් සහ වැඩපිළිවෙළක් තිබෙනවා. එය ක්‍රියාවට නඟන්නේ ව්‍යවසායකයන්. රජය ඉලක්ක හදනවා, ව්‍යවසායකයා ඒ ඉලක්කසහගත වැඩපිළිවෙළ ක්‍රියාත්මක කරනවා. අද සිදු වි තිබෙන්නේ, ව්‍යවසායකයන් අලුත් ක්‍ෂේත්‍රවලට අත නොතබා සිටීමයි. රජය ආර්ථික දැක්මක් අනුව ක්‍රියාවලියක් හඳුන්වා නොදෙන තාක් ව්‍යවසායකයන් ඥානක්කලා හමු වෙන්න යනවා. අප ගොවියා, කම්කරුවා, ව්‍යවසායකයා, රාජ්‍ය සේවකයා යන සියලු දෙනා දැක්මක් සහිතව මෙහෙයවනවා. අවුරුදු පහ හයක් තුළ මේ අනුව අපේ රට දියුණු රටක් බවට පත් කරන්න පුළුවන්. පුරවැසියන්ට හැමදාමත් තිබුණේ යහපත් බලාපොරොත්තු. ඡන්දපොළේදී කිසිදු ඡන්දදායකයෙක් ඡන්දය දීමේදී, රට කඩාවට්ටන චේතනාවෙන්, ජාතික සම්පත් විකිණීමේ චේතනාවෙන්, අපේ රට මේ තරම් විනාශකාරීත්වයට ඇදගෙන යාමේ චේතනාවෙන් කතිරය ගැහැව්වේ නැහැ. හැම පුරවැසියාම කතිරය ගැහුවේ, යහපත් අපේක්‍ෂාවන්ගෙන් යුතුවයි. හැබැයි ඡන්දදායකයාගේ යහපත් සුබ සිහිනය වෙනුවට ඡන්දය ගත් පාලකයන් ඔවුන්ගේ සුබ සිහිනය විදිහට තිබුණේ, තම පවුල ගැන අපේක්‍ෂාවන්. පාලකයාට තිබුණේ, ජාතික සම්පත් විකුණන, අතිශය මජර, කෑදර ජීවිතයි. අපි ගොඩනඟන්නේ පුරවැසියාගේ අපේක්‍ෂාවන් මේ රටේ සියලු දෙනා එකතු වී ගොඩනඟන පාලනයක් තුළින් රට ඉදිරියට ගෙන යාමයි. ජාතික ජන බලවේගයේ විධායක සභාවට සියලු ක්‍ෂේත්‍ර නියෝජනය කරමින්, තෝරා පත් කර ගත් පිරිසක් ඉන්නවා. අපි ගමට ගිහින්, මේ රට අලුත් මාවතකට හැරවීමේ දේශපාලනයට ප්‍රවේශ වෙමු. අවුරුදු හැත්තෑතුනක් ගමන් කරමින් තිබෙන විනාශකාරීත්වයේ මාවත වෙනුවට විසඳුමේ මාවත තෝරා ගනිමු. මෙය තමයි, විසඳුමේ මාවත. ඒ මාවතට සියලු දෙනා ධෛර්යසම්පන්නව එකතු වෙමු කියලා ආරාධනා කරනවා.

Show More