Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

පාස්කු ප්‍රහාරයේ චෝදනා ලැබූවන්ට ආණ්ඩුව උසස්වීම් පවා ලබා දී තිබෙනවා..!

මේ රටේ පවතින ඩීල් දේශපාලනය ක්‍රියාත්මක වී පාස්කු ප්‍රහාරයේ චෝදනා ලැබූවන්ට වර්තමාන ආණ්ඩුව යටතේ උසස්වීම් පවා ලබාදී ඇති බවට ජාතික ජන බලවේගය චෝදනා කරයි. එම පක්ෂය, අන්තර්ජාලය ඔස්සේ අද (20) සජීවී විකාශයක් ලෙසින් පැවැත්වූ මාධ්‍ය හමුවේදී මෙම චෝදනාව කරනු ලැබීය. එම මාධ්‍ය හමුවට විශේෂඥ වෛද්‍ය මහාචාර්ය ක්‍රිෂාන්ත අබේසේන, ජාතික ජන බලවේගයේ මෙහෙයුම් කමිටු සාමාජික අරුණ […]

මේ රටේ පවතින ඩීල් දේශපාලනය ක්‍රියාත්මක වී පාස්කු ප්‍රහාරයේ චෝදනා ලැබූවන්ට වර්තමාන ආණ්ඩුව යටතේ උසස්වීම් පවා ලබාදී ඇති බවට ජාතික ජන බලවේගය චෝදනා කරයි.

එම පක්ෂය, අන්තර්ජාලය ඔස්සේ අද (20) සජීවී විකාශයක් ලෙසින් පැවැත්වූ මාධ්‍ය හමුවේදී මෙම චෝදනාව කරනු ලැබීය. එම මාධ්‍ය හමුවට විශේෂඥ වෛද්‍ය මහාචාර්ය ක්‍රිෂාන්ත අබේසේන, ජාතික ජන බලවේගයේ මෙහෙයුම් කමිටු සාමාජික අරුණ ශාන්ත නෝනිස් සහ ජනතා විමුක්ති පෙරමුණේ ප්‍රධාන ලේකම් ටිල්වින් සිල්වා යන අය සහභාගී විය.

ඔවුන් එහිදී දැක්වූ අදහස් පහත පළ කෙරේ.



විශේෂඥ වෛද්‍ය මහාචාර්ය ක්‍රිෂාන්ත අබේසේන අදහස් පළ කරමින්…

විශේෂඥ වෛද්‍ය මහාචාර්ය ක්‍රිෂාන්ත අබේසේන අදහස් පළ කරමින්

“පාස්කු ප්‍රහාරයට මේ වනවිට මාස 28ක් ගතවී තිබෙනවා. ජනාධිපති කොමිසමේ වාර්තාව බාරදී මාස හයකට වඩා ගතවී තිබෙනවා. මේ ප්‍රහාරයෙන් ජීවිත 270ක් පමණ අහිමි වී ඊටත් වඩා ප්‍රමාණයක් මැරි මැරී ජීවත් වෙනවා. අත් පා නැති අය, මොළයට හානි වූ අය විශාල පිරිසක් මේ ලෙස සිටින අතර ඔවුන්ගේ පවුල් මේ හේතුවෙන් විශාල ව්‍යසනයකටද පත්වී සිටිනවා. මේක කිතුනු ජනතාවට එරෙහිව පමණක් එල්ල වූ ප්‍රහාරයක් හැටියට අපි සලකන්නේ නැහැ. තමන්ගේ ආගම හොඳම ආගම, තමන්ගේ ජාතිය සුපිරිම ජාතිය වශයෙන් හඳුන්වන කවුරු හරි ඉන්නවා නම් ඒ අය තමයි අන්තවාදීන්. මේ ඔස්සේ ත්‍රස්තවාදයට යනවා නම් මේ සන්දර්භය තුළ ඒ තත්වය විතරක් සලකන්නේ නැහැ. අන්තවාදය හෝ ත්‍රස්තවාදයට හේතු හොයලා සම්පූර්ණ අදහසක් ගන්න ඕනෑ. පීඩනය හෝ අන්තවාදයට පමණක් ලඝු කරන්න මම කැමති නැහැ. මෙතන තියෙන්නේ අන්තවාදය හෝ ජාතිවාදය පිළිබඳ ප්‍රශ්නයක්, මුස්ලිම් ජනතාවට විතරක් ඇතිවුණු ප්‍රශ්නයක් වගේ ලඝු කරන්න බැහැ. බෞද්ධ හින්දු සහ අනෙකුත් ආගමිකයින්ට වගේම මුස්ලිම් ජනතාවටමත් මේ ප්‍රශ්නය ඇතිවෙන්න පුළුවන්. නමුත් මෙතන ජාතිවාදී හෝ ආගම්වාදී ප්‍රශ්නයට වඩා දෙයක් තිබෙනවා. 

ජනාධිපති කොමිෂන් වාර්තාවේ ප්‍රධාන කරුණු බැලුවාම මේ සම්බන්ධයෙන් තොරතුරු තිබෙනවා. මේ ප්‍රහාරය වළක්වන්න කටයුතු නොකළේ ඇයි? රජයේ නිලධාරීන් වැරදිකරුවන් කරලා මේ වාර්තාව දී තිබෙනවා. නීතිපති දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන්, පොලීසියේ නිලධාරීන් වගකිව යුතු බව සඳහන් වෙනවා. ඒ වගකිවයුත්තන් ගැන මේ දක්වා කටයුතු නොකිරීම විතරක් නෙවෙයි, චෝදනාවලට ලක්වී සිටින අය මේ ආණ්ඩුව උසස්වීම් පවා ලබාදී තිබෙනවා. මෙය වැළැක්වීම නොකිරීම සම්බන්ධයෙන් හිටපු ජනාධිපති සහ අගමැති පමණක් නොව ඒ ආණ්ඩුවේ සිටි සියලුම මැති ඇමතිවරුන් ප්‍රහාරය පිළිබඳ දැනගෙන හිටියා. ඒ නිසා පසුගිය ආණ්ඩුවට සම්බන්ධ හැමෝම පාස්කු ප්‍රහාරයටත් වගකිව යුතු වෙනවා. මේ රටේ පවතින ඩීල් දේශපාලනය තුළින් සමහර මුස්ලිම් කණ්ඩායම් සමග බලය ලබාගැනීමටත් බලය පවත්වාගෙන යාමටත් මේ ඩීල් දේශපාලනය යොදා ගන්නවා. ඩීල් දේශපාලනය නිසා මේ පිටුපස සිටි කණ්ඩායම් පිළිබඳව නිසි පරීක්‍ෂණ මේ ආණ්ඩුවෙන් සිදුකර නැහැ.  මෙහි සැලසුම්කරුවන් මුස්ලිම් අන්තවාදී කණ්ඩායම් බව සමහර අය කියනවා. තවත් සමහර අය දකුණේ දේශපාලන කණ්ඩායම් සිටින බවත් කියනවා. එය වැදගත්. සාරා ජෙස්මින් ගැන අපි දන්නවා. සමහර අය ඇය පැනලා ගිය බවත් තවත් සමහර අය ඇය මරා දැමූ බවත් කියනවා. දෙහිවලදී මැරුණු ජමීල් හමුවෙන්න හමුදා බුද්ධි අංශ පණිවුඩකරුවෙකු යැවූ බවත් කියනවා. යහපාලන ආණ්ඩුවේ අකාර්යක්‍ෂමතාව නිසා ජනතාවට යම් පීඩනයක් ඇතිවුණා. ඒ පීඩනය මත ජාතිවාදය, අන්තවාදය සහ ත්‍රස්තවාදය පැතිරවූ දකුණේ දේශපාලනය මෙහෙයවන්නන් මහ මොළකරුවන් බවට සැකයක් අපිට තිබෙනවා. වර්තමාන ආණ්ඩුව බලයට පත්වුණේ පාස්කු ප්‍රහාරය පාවිච්චි කරලා. මේ පිළිබඳව නිසි පරීක්‍ෂණයක් කර සියල්ල ජනතාවට හෙළි කරන බව ඡන්දයට පෙර ඔවුන් කීවත් දැන් අනුගමනය කරන්නේ ඇල් මැරුණු ප්‍රතිපත්තියක්. පරීක්‍ෂණ බාගයට නවත්වලා. ඒ නිසා දකුණේ දේශපාලනය බලය ලබාගැනීම සඳහා සිදුකළාද කියන සැකය අපට බලවත්ව තිබෙනවා. කතෝලික ජනතාව පමණක් නෙවෙයි, මේ රටේ ජීවත් වෙන යුක්තිය, සාධාරණත්වය අගය කරන සියලුම ජනතාවට ඇත්ත නැත්ත දැන ගැනීමේ අයිතියක් තියෙනවා. හැම මාසයේම 21වැනිදා විරෝධතාවයක් දක්වන්න කාදිනල්තුමා ඉල්ලා තිබෙනවා. අපි ඒ ඉල්ලීමට එකඟත්වය පළ කරනවා”


ජාතික ජන බලවේගයේ මෙහෙයුම් කමිටු සාමාජික අරුණ ශාන්ත නෝනිස් අදහස් පළකරමින්..,

ජාතික ජන බලවේගයේ මෙහෙයුම් කමිටු සාමාජික අරුණ ශාන්ත නෝනිස් අදහස් පළකරමින්

“මාස 28ක් ගතවී තිබෙන බෝම්බ ප්‍රහාරයෙන් තාමත් දුකින් සහ පීඩනයෙන් ජීවත් වෙන සියලු දෙනාටත් මිය ගිය සියලු දෙනාටත් තුවාල ලැබූ සියලු දෙනාටත් අපගේ බලවත් ශෝකය පළකරනවා. ඒ වගේම යම් ගැටුම් නිසා මියගිය හමුදාවේ සහ පොලීසියේ අය සම්බන්ධයෙන් අපගේ ශෝකය පළ කරනවා. 

මේ රටේ බෝම්බ ප්‍රහාරයන් පිළිබඳව ඔබටත් මටත් විශාල අත්දැකීම් ප්‍රමාණයක් තිබෙනවා. ඒ සම්බන්ධයෙන් වසර ගණනාවක තොරතුරු අපි ළඟ තිබෙනවා. මේ අතර බෝම්බ පිපිරවීම් සහ පුපුරවා ගැනීම් වශයෙන් දෙකක් තිබෙනවා. මේ හැම බෝම්බ පුපුරවා ගැනීමකටම වඩා හිතාගන්න බැරි වෙනස්කමක් පාස්කු ප්‍රහාරය තුළ තිබෙනවා. එල්.ටී.ටී.ඊ සංවිධානය මගින් පිපිරවූ බෝම්බවලින් පසුව එහි වගකීම ඔවුන් බාරගත්තා. බෝම්බ පුපුරවා ගැණීමට කලින් ලබාගත් ඡායාරූප පළ කර තිබෙන ආකාරයත් අපි දැක්කා. මේ බෝම්බ ප්‍රහාරවලට මොකක් හරි හේතුවක් තිබෙනවා. නමුත් පාස්කු බෝම්බ ප්‍රහාරයේ හේතුව කියාගන්න බැරි බවක් තිබෙනවා. මේ පිළිබඳව දැඩි ව්‍යාකූල බවක් තිබෙන්නේ. මේ නිසා විමර්ශන ක්‍රියාවලිය වඩාත් පුළුල් ලෙස සිදුකළ යුතුයි. නමුත් එදා සිටි ආණ්ඩුවත් ප්‍රහාරයෙන් වාසි ගෙන බලයට පත් වර්තමාන ආණ්ඩුවත් අනුගමනය කරන ක්‍රියාවලිය අපිට පැහැදිලි නැහැ. මේ දක්වා ලබාදී තිබෙන වාර්තා කතෝලික සභාව විසින් ප්‍රතික්‍ෂේප කරනවා. ඇතුළත් විය යුතු සමහර කරුණු නැති බව දක්වනවා. මේ නිසා ලොකු සැකයක් පවතින්නේ. සැකය දුරු කිරීමේ වගකීමක් ආණ්ඩුවට තිබෙනවා. මේ වගකීම නිසි පරිදි ඉටු නොකරන්න හේතුව මොකක්ද කියලා ජාතික ජන බලවේගය හැටියට අපි ප්‍රශ්න කරනවා.  මේ මොහොත වනවිට බෝම්බ ප්‍රහාරයෙන් මියගිය ජනතාවගේ පවුල්වල ජීවත්වන අයට බලවත් සැකයක් තිබෙනවා, මේ පිටුපස ඉන්නේ කවුද කියන එක. පාස්කු කොමිෂන් වාර්තාව නිසා තමන් පීඩාවට පත්ව ඇති බව පොලිස් නිලධාරීන් ප්‍රකාශ කර තිබුණා. පහළ මිනිස්සුන්ගේ  පිට වගකීම පටවනවාට වඩා ඉහළ ඉන්න අය හඳුනා ගැනීම වැදගත්. ඕනෑම ත්‍රස්ත කල්ලියකට පුළුවන් කාගේ හරි නියෝගයක් පිළිපදින්න. එහෙත් ඔවුන්ව මෙහෙය වූයේ කවුද කියන එකයි ප්‍රශ්නය. ජනතාව වෙනුවෙන් මේ රටේ පාලකයන්ගෙන් මම අහනවා, අපේ බුද්ධි අංශවලට හොයාගන්න බැරි පිරිස කවුද කියලා. පාස්කු ප්‍රහාරකයන් සොයන්න බැරි බුද්ධි අංශයක්ද අපට තිබෙන්නේ? මෙතන සඟවන තොරතුරු ගණනාවක් තිබෙනවා. මේ නිසාම ජනතාව තුළ සැකය වර්ධනය වෙමින් තිබෙනවා. සැකය දුරු කිරීමේ වගකීම තිබෙන්නේ ආණ්ඩුවට. ඒ වගකීම නොදරන නිසා සෑම මාසයකම 21වැනිදා පවත්වන විරෝධතා ව්‍යාපාරවලට අපි සහයෝගය දක්වනවා. ඒ, ආණ්ඩුවට විරෝධය දැක්වීමකට වඩා ජනතාවගේ අයිතිය වෙනුවෙන් කටයුතු කිරීමක්. ආණ්ඩුවේ අවධානය සැකයක් තිබෙන තැන්වලට යොමුකර නියම චූදිතයන් නීතිය හමුවට ගෙන එන ලෙස මේ රටේ සමස්ත ජනතාව වෙනුවෙන් අපි බලකර සිටිනවා.”


නතා විමුක්ති පෙරමුණේ ප්‍රධාන ලේකම් ටිල්වින් සිල්වා අදහස් දක්වමින්..,

නතා විමුක්ති පෙරමුණේ ප්‍රධාන ලේකම් ටිල්වින් සිල්වා අදහස් පළකරමින්

“පාස්කු ප්‍රහාරයට මාස 28ක් සම්පූර්ණ වෙද්දී, මේ විශාල කාලය තුළ අදාළ වගකිවයුත්තන් හඳුනා නොගැනීම විශාල ප්‍රශ්නයක්. මේ ප්‍රහාරයෙන් ජනතාව විශාල කම්පනයකට පත්වී තිබුණු මොහොතක ගෝඨාභය රාජපක්‍ෂ මහතා ඇතුළු සංවිධාන බලයටත් එන්න පාවිච්චි කළා. ජනාධිපතිවරණයට ගෝඨාභය රාජපක්‍ෂ මහතා ඉදිරිපත් වන බව කීවේ මේ කම්පනය තිබියෙදීයි. මේ පිළිබඳව පරීක්‍ෂණ කරන බවට පොරොන්දු දී මේ ප්‍රහාරයෙන් භීතියට පත් ජනතාවගේ ඡන්දය ගත්තා. ඒ නිසා මේ ආණ්ඩුවට ප්‍රහාරයෙන් මියගිය, වේදනාවට පත්වුණු, තුවාල ලබපු සියලු දෙනාට සාධාරණය ඉටුකිරීමේ වගකීමක් තිබෙනවා. නමුත් මේ වනවිට ඉතිහාසයේ වැලි තලාවෙන් වැසී යන්න ක්‍රමානුකූලව ඉඩහැර තිබෙනවා. මෛත්‍රීපාල සිරිසේන මහත්තයා පත්කළ කොමිෂන් සභාව දුර්වල නම් අලුත් එකක් පත්කර තොරතුරු හොයන්න ගෝඨාභය රාජපක්‍ෂ මහත්තයාට තිබුණා. නමුත් එය එහෙම වෙලා නැහැ. 

ප්‍රහාරය සිදුවෙනකොට සිටි ජනාධිපතිවරයා දැන් ඉන්නේ මේ ආණ්ඩුව ඇතුළේ. ඔවුන්ගේ වගකීම් පැහැර හැරීමෙන් ප්‍රහාරය සිදුවුණු බව ගෝඨාභය රාජපක්‍ෂ මහත්තයා ඇතුළු කණ්ඩායම ප්‍රකාශ කළා. ඒ නිසා ඔවුන්ව පරද්දලා තමන්ව බලයට පත්කර වගකිව යුතු සියලු දෙනාට දඬුවම් ලබාදෙන අවස්ථාව ඉල්ලා සිටියා. නමුත් දැන් වගකිව යුතු බව ඒ අයම කියපු ප්‍රධානියාව තමන් ළඟ තියාගෙන ඇත්ත වගකිව යුත්තන් සඟවනවාද කියන සැකය කාටත් ඇතිවී තිබෙනවා. හරියට පරීක්‍ෂණ පවත්වන්නේ නැත්තේ මේ කෙළවරේ සිටින අය සහ ආණ්ඩුව අතර සම්බන්ධයක් තිබෙනවාද කියන සැකය ජනතාවට තිබෙනවා. එහෙම නැත්නම් මේ ආණ්ඩුව බලයට පත්වීම අරමුණු කරගෙන සිදුකළ කුමන්ත්‍රණයක්ද කියන සැකය ජනතාවට තිබෙනවා. කුමන්ත්‍රණකරුවන් කවුද කියලා අපෙන් අහන්න එපා. ආණ්ඩුවට තිබෙන බුද්ධි අංශ යොදවා එය හොයා ගැනීමේ වගකීම ඔවුන්ට තිබෙනවා. නමුත් ඇල් මැරුණු ප්‍රතිපත්ති නිසා මේ සැකය වර්ධනය වෙනවා. බලයේ ඉන්න ආණ්ඩුවේ වැඩක්නම් මේ ආකාරයෙන් ක්‍රියා කරන බව සාමාන්‍ය ජනතාව දන්නවා. මාධ්‍යවේදී ලසන්ත වික්‍රමතුංග මහත්තයා ඝාතනය කිරීම වගේ උදාහරණ ගණනාවක් තිබෙනවා. පාස්කු ප්‍රහාරයත් ඒ ගොඩට වැටී තිබෙනවා. හරියටම පරීක්‍ෂණවල ප්‍රතිඵල රටට හෙළි නොකිරීමෙන් සැකයේ හස්තය ආණ්ඩුවට එල්ලවීම වළක්වන්න බැහැ. 

කලින් සිටි ආණ්ඩුව ප්‍රහාරය වළක්වන්න අසමත්වීමේ වගකීම බාර ගන්න ඕනෑ. ඒ වගේම ප්‍රහාරය පිළිබඳව නිසි පරීක්‍ෂණ නොකිරීමේ වගකීම මේ ආණ්ඩුව බාරගන්න ඕනැ. මේක සෙල්ලමක් නෙවෙයි. මිනිස් ජීවිත 300ක් පමණ අහිමිවීම, මානසිය භීතියක් ඇතිවීම වගේම වර්තමාන ආණ්ඩුව මේ සිද්ධිය දේශපාලනයට යොදා ගැනීම සිදුකර තිබෙනවා. ආණ්ඩුව වටේ ඉන්න අන්තවාදී කණ්ඩායම් ඒ දිනවල යොදාගත්තා. මේ නිසයි දඩයම කරේ තියාගෙන යන කෙනා දැක්කාම තුවක්කුව බැඳපු කෙනා හඳුනාගන්න පුළුවන් කියලා කතාවක් ඇතිවුණේ. දැන් වෙලා තියෙන්නේ ආණ්ඩුව මේ සැකය තව තවත් තහවුරු කිරීමයි. මේ ප්‍රශ්නය මගහැර යන්න ආණ්ඩුවට කිසිම හැකියාවක් නැහැ. කාදිනල්තුමා ජනාධිපතිවරයාට යැවූ ලිපියට ලැබුණු පිළිතුර පවා පිළිගන්න බැහැ කියලා ප්‍රකාශ කර තිබුණා. ආණ්ඩුවට එරෙහිව සැකයක් මතුවීම රටක් ලෙස බරපතළ ඛේදවාචකයක්. අපේ රටේ හැම ආණ්ඩුවක්ම බලය වෙනුවෙන් මිනිස් ජීවිත සමග සෙල්ලම් කළ බව අපි දන්නවා. ධනපති පාලකයින්ට බලය හමුවේ මිනිස් ජීවිත පිළිබඳව කිසිම වටිනාකමක් නැති බව අපි දන්නවා. මිනිස්සුන් කොපමණ හෝ මරලා බලය ගන්නත් ගත් බලය රැකගන්න ඒ ලෙසම ක්‍රියා කිරීමත් අපි දන්නවා. කොවිඞ් වසංගත තත්වය පවා නොතකා ඔවුන් සුරංගනා ලෝකවල ඉන්නෙ මිනිස් ජීවිතවල වටිනාකමක් නැති නිසා. ධනපති පාලකයින්ට බලය තරම් මිනිස් ජීවිත වටින්නේ නැහැ. බලය සහ වරප්‍රසාද වෙනුවෙන් ඒ ගොල්ලන්ට ඕනෑම කුමන්ත්‍රණයක් කරන්න පුළුවන් බව ඉතිහාසය ඔප්පු කර තිබෙනවා.  මේ සැකය යොමුවීමට ආණ්ඩුව අකමැති නම් කළ යුත්තේ ඇත්ත වගකිවයුත්තා හේතු සහිතව ඉදිරිපත් කර ඔහුට එරෙහිව නීතිමය ක්‍රියාමාර්ග ගැනීමයි. නමුත් දැන් සිදුවී තිබෙන්නේ කල් මැරීම විතරයි. නීතිපතිවරයා පහුගිය දවස්වල සඳහන් කර තිබුණේ නඩු පවරන්න තරම්වත් සාක්‍ෂි ඉදිරිපත් වී නැති බවයි. අවසානයේ වෙන්න පුළුවන් මිනිස් ඝාතන සිදුකළත් ඝාතකයෙක් නැති වීමයි. ඒ නිසා අපි ජනතාවට කියන්නේ මේ තුළින් පාඩම් ඉගෙනගන්න කියලා. තමන්ගේ බලය වෙනුවෙන් හෙට වුණත් මේ වගේ කටයුතු කරන්න පුළුවන්. එය පරද්දන්න ඕනෑ. ඒ පරද්දන්න පුළුවන් මේ රටේ ජනතාවටයි. ඒ වෙනුවෙන් ජනතාව තුළ ජාතික සමගියත් ආගමික සමගියත් තියෙන්න ඕනෑ. ඒ වගේම පාලකයින්ගේ කුමන්ත්‍රණ හඳුනාගැනීමේ හැකියාවත් ජනතාවට තියෙන්න ඕනෑ. ජනතාව රවටමින්, පීඩාවට පත්කරමින් ජනතාවගේ ලේ සහ ජීවිත මතින් බලයට පත් වෙලා බලය පවත්වාගෙන යාමට කරන උත්සාහයන් අපි තේරුම් ගමු. මේ මැරුණේ රටේ පුරවැසියෝ. ශ්‍රී ලාංකික පුරවැසියන් රැසක් මරා දැමීම සම්බන්ධයෙන් ආණ්ඩුව මුනිවත රකිනවා නම් එය ඉතාමත් බරපතළයි. ඒකට කිසිම සමාවක් දෙන්න පුළුවන්කමක් නැහැ. ඒ නිසා අපි ආණ්ඩුවට බල කරන්නේ ඉතා ඉක්මනින් නිසි පරීක්‍ෂණයක් කර වගකිවයුත්තන් හෙළි නොකරන්නේ නම් ආණ්ඩුව මේ වගකීම බාර ගන්න ලැහැස්ති වෙන්න ඕනෑ කියලා. ආණ්ඩුවට මේ සම්බන්ධයෙන් බල කරන්න දැනට සැලසුම් කර ඇති ක්‍රියාමාර්ගවලට ජාතික ජන බලවේගය සම්පූර්ණ සහයෝගය ලබා දෙනවා”

Show More

අධිකරණයේ ස්වාධීනත්වය වෙනුවෙන් අනුර සටනට…

අධිකරණ සේවා කොමිෂන් සභාවේ ලේකම්වරයා විසින් මහේස්ත්‍රාත්වරුන්ට යවා තිබෙන දේශපාලන බලහත්කාරය සහිත ලිපියක් පිළිබඳව සහ එවැනි බලපෑමක් එල්ල කරන ලද සම්මන්ත්‍රණයක් සම්බන්ධයෙන් ජාතික ජන බලවේගයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී අනුර කුමාර දිසානායක අද (17) පාර්ලිමේන්තුවේදී ප්‍රශ්න කරනු ලැබීය. අධිකරණ කොමිෂන් සභාවේ ලේකම් මහේස්ත්‍රාත්වරුන්ට යවන ලද ලිපියේ “මෙම සම්මන්ත්‍රණයට සහභාගීවීමට අසමත් වුවහොත් එය උසස්වීම් දීමේදී ද වැටුප් වර්ධක […]

අධිකරණ සේවා කොමිෂන් සභාවේ ලේකම්වරයා විසින් මහේස්ත්‍රාත්වරුන්ට යවා තිබෙන දේශපාලන බලහත්කාරය සහිත ලිපියක් පිළිබඳව සහ එවැනි බලපෑමක් එල්ල කරන ලද සම්මන්ත්‍රණයක් සම්බන්ධයෙන් ජාතික ජන බලවේගයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී අනුර කුමාර දිසානායක අද (17) පාර්ලිමේන්තුවේදී ප්‍රශ්න කරනු ලැබීය.

අධිකරණ කොමිෂන් සභාවේ ලේකම් මහේස්ත්‍රාත්වරුන්ට යවන ලද ලිපියේ “මෙම සම්මන්ත්‍රණයට සහභාගීවීමට අසමත් වුවහොත් එය උසස්වීම් දීමේදී ද වැටුප් වර්ධක දීමේදී, විදේශ පුහුණු සඳහා යැවීමේ දී සහ මහාධිකරණයට පත් කිරීමේ දී සැලකිල්ලට ගැනෙන බව ඔබට දැනුම් දෙමු.” යනුවෙන් දේශපාලන බලහත්කාරය යොදවා තිබේ.

අනුර දිසානායක මන්ත්‍රීවරයා මේ පිළිබඳව අධිකරණ ඇමතිවරයාගෙන් කළ ප්‍රශ්න කිරීම පහත දැක්වේ.

අධිකරණ කොමිෂන් සභාවේ ලේකම් මහේස්ත්‍රාත්වරුන්ට යැව් ලිපිය

Show More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மரணங்களுக்கு ரனில் – மைத்திரி இருவரினதும் பொறுப்பினைப் பார்க்கிலும் கொரோனா இறப்புகளுக்கு சனாதிபதியை உள்ளிட்ட அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும்……

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இத்தருணத்தில் நாட்டில் பாரதூரமான மட்டத்தில் பரவிவருகின்ற கொவிட் பெருந்தொற்றின் அனர்த்தம் பற்றி நாங்கள் அனைவரும் அறிவோம். இவ்வளவு பெரிய அனர்த்தம் நடந்துகொண்டிருக்கையில் அரசாங்கம் மோசமான வகையில் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது. சனாதிபதியும் அரசாங்கமும் இந்த பிரச்சினையை அறியாதவர்கள்போல் இருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்கள் பற்றிய பொறுப்பினைக் கைவிட்டே இருக்கிறார்கள். கொவிட் பெருந்தொற்று இலங்கைக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் முட்டாள்த்தனமாகவும் தலைக்கணம் பொருந்திய வகையிலுமே நடந்துகொண்டது. இந்தப் பிரச்சியைின்போது முதன்மை […]

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா

இத்தருணத்தில் நாட்டில் பாரதூரமான மட்டத்தில் பரவிவருகின்ற கொவிட் பெருந்தொற்றின் அனர்த்தம் பற்றி நாங்கள் அனைவரும் அறிவோம். இவ்வளவு பெரிய அனர்த்தம் நடந்துகொண்டிருக்கையில் அரசாங்கம் மோசமான வகையில் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது. சனாதிபதியும் அரசாங்கமும் இந்த பிரச்சினையை அறியாதவர்கள்போல் இருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்கள் பற்றிய பொறுப்பினைக் கைவிட்டே இருக்கிறார்கள். கொவிட் பெருந்தொற்று இலங்கைக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் முட்டாள்த்தனமாகவும் தலைக்கணம் பொருந்திய வகையிலுமே நடந்துகொண்டது. இந்தப் பிரச்சியைின்போது முதன்மை வகிக்கவேண்டிய  நிபுணத்துவ மருத்துவர்கள், தொற்றுநோயியல் மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினரை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பழக்கப்பட்ட இராணுவத் தலைவர்களையும் பொலீஸாரையும் முதன்மைத்தானத்திற்கு எடுத்தார். இந்த பெருந்தொற்றின்போது இராணுவத்திற்கும் பொலீஸாருக்கும் ஒரு செயற்பொறுப்பு உள்ளதென்பதை நாங்கள்   அறிவோம். ஆனால் அது சம்பந்தமான நிபுணத்துவ மருத்துவர்களை உள்ளிட்ட விஞ்ஞானிகளின் தலைமையிலேயே தீர்மானங்களை எடுக்கவேண்டும். இன்றளவில் அவர்கள் ஒருபுறம் ஒதுக்கப்பட்டு செயலாற்றுவதால் தீவிரமான கவலைக்கிடமான நிலைமையே உருவாகி இருக்கின்றது.

எமக்கு ஞாபகமிருக்கிறது உயிர்த்தஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டவேளையில் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அதனால் எமது நாட்டில் பேரதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிர்ச்சியைப் பாவித்து கோட்டாபய ராஜபக்ஸமார்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அன்றளவில் நிலவிய ரனில் – மைத்திரி அரசாங்கம்மீது தாக்குதலுக்கான பொறுப்பு சுமத்தப்பட்டது. தாக்குதல் பற்றி அறிந்திருந்தும் தடுப்பதற்காக இடையீடு செய்யாமல் பொறுப்பினை தவறவிட்டமையால் அந்த அரசாங்கத்தை தோற்கடிக்க மக்கள் நடவடிக்கை எடுத்தார்கள். அந்த பிரச்சினையைப் பாவித்து அதிகாரத்திற்கு வந்த ராஜபக்ஸமார்களின் அரசாங்கம் அதைவிட அதிகமான இறப்புகள் நிகழ இடமளித்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த இரண்டுமே ஒன்று என நாங்கள் நினைக்கிறோம். கொரோனா சம்பந்தமான தகவல்கள் நாள்தோறும் பதிவாகையில் தடுக்க இடையீடு செய்யாமையால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  மிகவும் பாரதூரமானது. மருத்துவர்கள், துறையைச்சேர்ந்த நிபுணர்கள் விடயங்களை முன்வைக்கையில் தினசரி 100 இற்கு மேற்பட்டவர்கள் இறக்க இடமளித்தமை பாரதூரமானதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ரனில் – மைத்திரி  அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டிய அளவினைப் பார்க்கிலும் கோட்டாபய ராஜபக்ஸவை முதன்மையாகக்கொண்ட இந்த அரசாங்கம் கொவிட் இறப்புகள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும். 

ஓகத்து 09 ஆந் திகதி 111 கொவிட் இறப்புகள் பதிவாகின. 10 ஆந் திகதி 118, 11 ஆந் திகதி 124 மற்றும் 12 ஆந் திகதி 156 என்றவகையில் நாள்தோறும் அதிகரிப்பு வேகமாக இடம்பெற்று வருகின்றது. இந்த எண்ணிக்கைகள் உண்மையானவையல்ல என எமக்குத் தெரியும். ஓகத்து 01 ஆந் திகதி தொடக்கம் 10 நாட்களில் எமது நாட்டுப் பிரசைகளில் 971 பேர் இறந்துள்ளார்கள். இது எளிமையான ஒரு விடயமல்ல. மிகவும் பாரதூரமானது. இதயமொன்று இருக்குமாயின், மனிதத்தன்மை இருக்குமாயின் இதயம் இரங்க வேண்டும். உடனடியாக இடையீடுசெய்து தீர்வுகளைக் கண்டறிய வேண்டும் என்பதை அறிந்திருக்கவேண்டும். சுகாதாரத் துறையைச் சேர்ந்த அனைவரும் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த உச்சஅளவில் இடையீடு செய்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதில்லை. ராஜபக்ஸ அரசாங்கத்தின் உபாயமுறை “கொரோனாவை தோற்கடிப்போம்” என்பதல்ல. “கொரோனாவுடன் வாழ்வோம்” என்பதாகும். “கொரேனா அற்ற வாழ்க்கை”  எனும் போராட்டக் கோசத்திற்குச் செல்வதைவிட “கோரோனாவுடன் வாழ்வோம்” எனும் எனும் போராட்டக் கோசத்தை அமைத்துக்கொண்டார்கள். ஒரு பெறுந்தொற்றுடன் எவ்வாறு சீவிப்பது? அதாவது பெரும்பாலானவர்கள் இறக்கவேண்டும்.  அரசாங்கத்திற்கு தேவை பெருந்தொகையான மக்களை இறக்கச் செய்வித்து சனத்தொகையைக் குறைப்பதா  என நாங்கள் கேட்கவேண்டும். அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை என்பதால் கொரோனாவுடன் உயிர்வாழ்வோம் என்கிறார்கள். அவர்கள் மிகவும் பாதுகாப்பாக வசிக்கிறார்கள்.  அனைத்து அரச ஊழியர்களையும் வேலைக்காக அழைத்து உள்ள நிலைமையில் சனாதிபதி செயலகம் சனாதிபதியை சந்திப்பதற்கான குழுக்களை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.

அவர்களின் பாதுகாப்பிற்காக  சனாதிபதி அலுவலகத்தில் வேலைசெய்பவர்களை மட்டுப்படுத்துவது ஒரு நல்ல தீர்மானமாகும். ஆனால் அந்த தீர்மானத்தை நாட்டுக்காக ஏன் மேற்கொள்வதில்லை? சனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பாதுகாக்கப்பட்டால்  போதுமென அவர்கள் நினைக்கிறார்கள்.   ஆனால் அமைச்சரவையிலும் தற்போது வைரஸ் பரவியுள்ளது. மக்களின் உயிரும் உயிரல்லவா?  எனவே பொறுப்பற்ற தலைக்கனம் பொருந்திய நடத்தைப் போக்கினை நிறுத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலயுறுத்துகிறோம். இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விலியுறுத்துகிறோம். டாக்டர் நிஹால் அபேசிங்க போன்ற நிபுணத்துவ அறிவு படைத்த பெரும்பாலானவர்கள் சேர்ந்து வழங்கிய விதப்புரைகள் இருக்கின்றன. உடனடியாக நட்டமாட்ட மட்டுப்பாடுகளை விதித்து இறப்புக்களின் எண்ணக்கையைக் குறைக்குமாறு   மருத்துவ சங்கங்கள், சுகாதார அமைச்சு வழங்கிய விதப்புரைகளில் கூறப்படுகின்றது. ஆனால் நாட்டை முடக்கப் போவதில்லை என சனாதிபதி கூறுகிறார். அப்படியானால் மனித உயிர்களை காப்பாற்றிக்கொள்கின்ற வழிமுறையை முன்மொழியுமாறு நாங்கள் சவால் விடுக்கிறோம்.  இந்த வேலையை கடவுளிடம் ஒப்படைப்பதில் பயனில்லை. அவர்கள் ஓர் அடியைப் பின்வைக்க விரும்புவதில்லை. மனித உயிர்களைப் பார்க்கிலும்  அவர்களைச் சுற்றியுள்ள தீத்தொழில் புரிபவர்களை பாதுகாக்க அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். பொருளாதார நெருக்கடி நிலவுகின்றமை உண்மையாகும். மக்கள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியதில்லை. தற்போது நோயைக் கட்டுப்படுத்துவதை ஒருபுறம் வைத்துவிட்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளால் பொருளாதாரமும் சீரழிந்து மனித உயிர்களும் இழக்கப்பட்டு  நாடும் சீரழந்து போவதே இறுதியில் இடம்பெறப் போகின்றதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அரசியல் பற்றி விளக்கமற்ற கும்பலுக்கு நாட்டை ஒப்படைத்தமையின் பிரதிபலனே இவை. வியத் மகவின்  விஞ்ஞானரீதியான முறைக்கமையவே நாட்டை ஆட்சிசெய்வதாக கூறியே அவர்கள் ஆரம்பித்தார்கள். தொடக்கத்தல் சனாதிபதி யுத்தத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை காட்டி நாட்டை முடக்கவில்லை எனவும் தற்போது 25 – 30 பேர் நோயுற்றார்கள் என்பதற்காக நாட்டை முடக்கப்போவதில்லை எனக் கூறினார். அதன் பின்னர் பெருந்தொற்று பரவுகையில் நன்றாக சாதித்தவர்கள் நாங்கள்தான் என்று கூறினார்.  பெருந்தொற்றினைப் பாதுகாத்திட தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதை விடுத்து முழுநாட்டையுமே பாணியின் பின்னால் பயணித்தல், முட்டிகளை ஆறுகளில் போடுதல் போன்ற மூடநம்பிக்கைளின் பின்னால் ஓட்டினார்கள்.  இவை அரசியல் பற்றி அறியாத கும்பலிடம் நாட்டை ஒப்படைத்தமையின்  பாதகவிளைவாகும்.  தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டால் எல்லாமே சரியென தற்போது நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டாலும் தொற்று ஏற்படக்கூடுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள். மிகவும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியவர்கள் அவர்கள்தான் எனக்கூற அரசாங்கம் முயற்சிசெய்து வருகின்றது. ஆனால் மறுபுறத்தில் மிகஅதிகமான இறப்புக்களின் எண்ணிக்கையும் பதிவாகின்ற சாதனையும் படைக்கப்படுகின்றது. அரசாங்கம் சுயநினைவுடன் செயலாற்றுவதில்லை. சாதாரண பொதுமக்களுக்கு கிடைக்கின்ற தரவுகள் சனாதிபதிக்கு  கிடைக்கின்றனவா என்பது எங்களுக்குத் தெரியாது.  அவர் உளவுப் பிரிவுகளிடமிருந்தே தரவுகளை பெற்றுக்கொள்கிறார். உளவுப் பிரிவுகள் வேலை செய்வது “யேஸ் சேர், ஆம் சேர்” என்ற விதத்திலாகும். இந்த நோய் இற்றைவரை தோன்றிய  பெருந்தொற்றுகளைப் பார்க்கிலும் தீவிரமானது. மலேரியா பெருந்தொற்றின்போது பிறிதொருவர் போய் உதவி புரியலாம்.  வேறோரு இடரின்போது போய் உதவலாம். இதன்போது அவ்வாறு முடியாது. அரசாங்கம் அதனை விளங்கிக்கொள்ள வேண்டும். விளங்கிக்கொள்ளாமல் செயலாற்றுவதால் இந்த இறப்புகளுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

 மருத்துவர்களை உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த அளவிலேனும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அரசாங்கத்திற்கு வெளியில் உள்ள நிபுணர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்திற்கு உள்ளே இருப்பவர்களும் எச்சரிக்கை செய்கிறார்கள். பேராசிரியர் திஸ்ஸ விதாரண, நிபுணத்துவ மருத்துவர் சுதர்ஸனீ பர்ணாந்துபுள்ளே போன்றவர்கள் கூறுகின்றவற்றுக்குக்கூட அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை. ஆனால் புத்திஜீவிகளின் உதவியைப்பெற்று நாட்டை ஆட்சிசெய்வதற்காகவே  திருவாளர் கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரத்திற்கு வந்தார். இந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு பெறுமதியான ஆலோசனைகளைக் கூறுமாறு நாங்கள்  அந்த புத்திஜீவிகளுக்கு கூறுகிறோம். ஆனால் அரசாங்கம் சட்டத்தை அமுலாக்கி முன்னுதாரணம் வழங்குவதற்குப் பதிலாக மக்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து விடுதலைபெறவே  தயாராகி வருகின்றது. அரசாங்கம் சட்டத்தை அமுலாக்கி முன்னுதாரணம் வழங்குவதில்லை என்பதால் மக்கள் தமது அலுவல்களை மேற்கொள்ளவும்  தயக்கமின்றி மன்வருகிறார்கள். டெல்டா திரிபுரு வந்துள்ளவேளையிலும் அது பற்றிய நிபுணத்துவ கருத்துக்களை பொருட்படுத்தாமல் நாட்டைத் திறந்துவிட அரசாங்கம் தீர்மானித்தது. திருமண வைபவங்களை நடாத்துதல், மசாஜ் சென்டர்களை திறத்தல்,  வார இறுதிச் சந்தைகளை திறத்தல் போன்றவற்றை ஆரம்பத்தில் அமுலாக்கி நடமாட்ட மட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கினார்கள். ஓகத்து 02 ஆந் திகதி அனைத்து அரச ஊழியர்களையும் வேலைக்கு சமுகமளிக்குமாறு அறிவித்தார்கள். புகையிதங்களில் பஸ் வண்டிகளில் மக்கள் நெரிசலுடன் செல்லும்போது நோய் பரவமாட்டாதா? மூன்று நாட்களுக்குப் பின்னர் சுற்றறிக்கையை வாபஸ்பெறவேண்டி ஏற்பட்டது. குறைந்தபட்சம் சுற்றறிக்கையொன்றை வெளியிடும்போதாவது எந்தளவுக்கு சிந்தித்துச் செயலாற்றுகிறார்கள் என்பது இதன்மூலமாக தெளிவாகின்றது. மூளை இறந்தவர்கள் தீர்மானங்களை மேற்கொள்வதாக அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே கூறுகிறார்கள்.

அண்மையில் கேஸ் கியூவரிசையொன்று இருந்தது. பெருந்தொற்று நிலைமையில் கேஸ், பால் மா வழங்குவதற்கான திட்டமொன்றை அரசாங்கம் வகுக்கவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் மக்கள் கியுவரிசைகளில் நிற்பார்கள்.  3 – 4 நாட்களாக கேஸ் வரிசையை அமைத்து இறுதியாக கேஸ் விலையையும் அதிகரித்தார்கள்.  மக்களின் உரிமைகள் அற்றுபப்போகின்றவேளையில் நாடு திறக்கப்பட்டிருந்தால் மக்கள் வீதிகளில்  இறங்குவார்கள். நோயிலிருந்து  கவனமாக இருக்கவேண்டுமென்ற மனோநிலையை மக்களிடமிருந்து அகற்றி தடுப்பூசியால் எல்லாமே நடந்துவிடும்  என்ற  அபிப்பிராயத்தை அரசாங்கம் ஏற்படுத்தி இப்போது மக்களை குறை கூறுகிறார்கள். இப்போதாவது இறுமாப்பினை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு நோயுறுகின்ற மற்றும் இறக்கின்ற மக்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்து   தீர்மானம் எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகிறோம். மருத்துவர்களை உள்ளிட்ட நிபுணர்கள்  வழங்குகின்ற விதப்புரைகளுக்கு அமைவாக தீர்மானம் எடுங்கள். அறுபத்தொன்பது இலட்சம்பேர் அரசாங்கத்திற்கு வாக்களித்தது இடர் நேர்கின்றபோது கடவுளிடம் ஒப்படைப்பதற்காக அல்ல.  அப்படியானால் அரசாங்கம் விலகி இந்த கொடுக்கல் வாங்கலை தீர்த்துக்கொள்ள எங்களுக்கு இடமளிக்கவேண்டும். சரியான தீர்மானங்களை மேற்கொண்டு இந்த நிலைமையை கட்டுப்படுத்துமாறு இறுதியாக நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.   அதைப்போலவே சற்று சிந்திப்பவர்களை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். பேரிரைச்சலுடன் கூறினால் மாத்திரமே இந்த அரசாங்கத்திற்கு ஓரளவாவது கேட்கும்.  முழு அரசாங்கமுமே இந்த நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.  எனவே அதிலிருந்து விடுபட முழு அரசாங்கமும் இடையீடுசெய்ய வேண்டும். உங்களை பாதுகாக்காத அரசாங்கமொன்று  இருப்பதால் கவனமாக இருக்குமாறு நாங்கள் மக்களுக்கு கூறுகிறோம். பொருளாதாரம் பற்றி மாத்திரம் சிந்திக்கின்ற, மக்களைப்பற்றிச் சிந்திக்காத அரசாங்கமொன்று  மக்களைப் பாதுகாத்திட மாட்டாது.  எனவே இப்படிப்பட்ட அரசாங்கங்களை ஆட்சிக்கு கொண்டுவராதிருக்க பாடம் கற்றுக்கொள்ளுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஓர் அமைப்பென்றவகையில் தேசிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொடுக்ககூடிய அனைத்தையுமே வழங்க நாங்கள் செயலாற்றி வருகிறோம்.  சரியான தீர்மானங்களை எடுத்து இப்போதாவது இந்த பேரழிவினை கட்டுப்படுத்தி, நிர்க்கத்தியுற்ற மக்களை பாதுகாத்திட இடையீடு செய்யுமாறு மிகவும் இறுக்கமாக அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

Show More

மனித உயிர்களை கடவுளிடம் ஒப்படைக்கின்ற ஓர் அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம்……

இழக்கின்ற ஒவ்வொரு மனித உயிரினதும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்கவேண்டும்….. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய   தேசிய மக்கள் சக்தி என்றவகையில் கொவிட் நோய் காரணமாக இறந்த எமது சகோதர சகோதரிகள், உறவினர்கள்  மற்றும் இந்நாட்டின் பிரசைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த பெரும்பாலான இறப்புகள் தடுத்துக்கொள்ளக்கூடிய எனினும் தடுக்கப்படாத இறப்புகளாகும்.  அரசாங்கத்தின் கவனயீனம், தாமதம் மற்றும் தவறான முடிவுகள் காரணமாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்தார்கள். ஆனால் நாங்கள் […]

இழக்கின்ற ஒவ்வொரு மனித உயிரினதும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்கவேண்டும்…..

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய  

தேசிய மக்கள் சக்தி என்றவகையில் கொவிட் நோய் காரணமாக இறந்த எமது சகோதர சகோதரிகள், உறவினர்கள்  மற்றும் இந்நாட்டின் பிரசைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த பெரும்பாலான இறப்புகள் தடுத்துக்கொள்ளக்கூடிய எனினும் தடுக்கப்படாத இறப்புகளாகும்.  அரசாங்கத்தின் கவனயீனம், தாமதம் மற்றும் தவறான முடிவுகள் காரணமாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்தார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதுமே அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட ஒன்றை எதிர்பார்ப்பதில்லை. அத்தகைய கூருணர்வினை இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது.  நாங்கள் இழப்பது இந்த நாட்டுக்கு பெறுமதியான உயிர்களே என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்கின்றது. அந்த உயிர்களை காப்பாற்றிக்கொள்ள இயலாமல் போனமைக்காக நாங்கள் மனம்வருந்துகிறோம். 

நாட்டு மக்கள் இத்தருணத்தில் மிகுந்த பயத்துடனேயே இருக்கிறார்கள். எந்த நேரத்தில் தாம் நேசிக்கின்ற மனிதர்கள் பிரிந்து செல்வார்கள் என அறியாத அதிர்ச்சியிலேயே இருக்கிறார்கள். அதைப்போலவே நோயின் இயல்பு காரணமாக எங்களால் வழமைபோல் எம்மால்  ஒருவரையொருவர் பேணிப்பாதுகாத்திட இயலாது.  பொதுவாக எமது சமூகத்தில் ஒருவர் நோயுற்றால் மற்றவர்கள் ஒன்றுசேர்ந்து பராமரிப்பார்கள். இதன்போது குறைந்தபட்சம் இறப்பில் புரியப்படுகின்ற பாரம்பரிய சடங்குமுறைகளில் சிலவற்றைக்கூட புரியமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. எமது துன்பத்தை தணித்துக்கொள்ள அந்த சடங்குகளைக்கூட இத்தருணத்தில் புரியமுடியவில்லை.  எனவே எமது நாட்டின் பெரும்பாலானவர்கள் மனவேதனையில், அச்சத்தில், கவலையில், சந்தேகத்துடனேயே இருக்கிறார்கள்.   அத்தகைய தருணத்தில் எமது அரசாங்கம் எங்கே எனக் கேட்கவேண்டும். இத்தகைய அனர்த்தமொன்றின்போது தலைமைத்துவம் வழங்கவே  அரசாங்கமொன்று நியமிக்கப்படுகின்றது.  ஏதேனும்விதத்தில் எமது பிரச்சினைக்கு தீர்வுகிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கிறார்கள்.  ஆனால் தற்போது அரசாங்கத்தின் மௌனம் சாதிக்கின்ற நிலைமையை பொறுப்பிலிருந்து விலகிநிற்பதையே நாங்கள் காண்கிறோம்.  நாட்டு மக்களை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்காக? தலைவர்கள் எதற்காக? எமது தலைவர்கள் மக்கள் அனுபவிப்பதை எவ்வாறு உணர்கிறார்கள்? மக்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?  அவர்கள் எமக்கு கூறவேண்டும்.

விஞ்ஞானரீதியான தகவல்கள் இருக்கையிலும் தீர்மானங்களை மேற்கொள்வதில்லையாயின்  வேறு தகவல்கள் அவர்களிடம் இருக்கின்றனவா?  நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்களா? பொறுப்புவாய்ந்த ஓர் அரசாங்கமெனில் இவர்கள் எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கிறார்கள் என்பதை அவர்ளை நியமித்த மக்களுக்கு கூறவேண்டும். சுகாதாரத் துறையின் விஞ்ஞானிகளின் விதப்புரைகளை பொருட்படுத்தாமல் தீர்மானம் மேற்கொள்ளல் பற்றி அரசாங்கத்திடமிருந்து பதில் தேவை. அரசாங்கம் இத்தருணத்தில் எடுக்கின்ற முடிவுகள் காரணமாக மக்கள் மடிகிறார்கள். மனித உயிர்கள் என்பது இலக்கங்கள் மாத்திரமல்ல. ஒவ்வோர் உயிருக்கும் கடப்பாடு உண்டு. அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்களால் அந்த கடப்பாடுகளுக்கே தாக்கம் ஏற்படுகின்றது.   மனித உயிர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பிலிருந்து விலகிநின்று கடவுளிடம் ஒப்படைப்பார்களாயின் அத்தகைய அரசாங்கம் எமக்கு வேண்டாம். குறைந்தபட்சம் அவர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் தொடர்பில் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான அறைகளில் மறைந்திருந்து புரிகின்ற நடத்தைகள் பொறுப்பற்றவை.

இந்த அனைத்துவிதமான தவறான முடிவுகளினதும் மத்தியில் அதனைத் தாங்கிக்கொண்டு சுகாதாரத்துறையில் உள்ள அனைவரும் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றுகிறார்கள். இற்றைக்கு ஒன்றரை வருடங்களக்கு மேலாக அவர்கள் எல்லையற்ற பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தருணத்தில் அபாயநேர்வில் முன்னணியில் திகழ்பவர்கள் அவர்களே. மருத்துவத்துறையிலும்  ஒட்டுமொத்த சுகாதாரத் துறையிலும் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளார்கள். அவர்களின் ஆரோக்கியத்திற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த தடைகளின் மத்தியில் அவர்கள் ஆற்றுகின்ற அரும்பணிக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். மக்களைப் பற்றிச் சிந்தித்து அவர்கள் அளித்துவருகின்ற அர்ப்பணிப்பினை நாங்கள் விசேடமாக பாராட்டுகிறோம். மக்களைக் கைவிட்டு சுகாதாரத்துறையைக் கைவிட்டு செயலாற்றவேண்டாமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.  அரசாங்கம் மனித உயிர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் தெரிவொன்றினைச் செய்து மனித உயிர்களைப் பார்க்கிலும் பொருளாதாரத்தின்மீது கவனிப்பு காட்டுமாயின் மனித உயிர்களை பொருட்படுத்தாத பொருளாதாரம் எவருக்காக என அரசாங்கத்திடம் கேட்கிறோம். எங்களுக்கு இந்த நாட்டு மக்களே முக்கியம்.   

சனாதிபதியவர்களின் அறியாமை காரணமாக இவ்வாறு இடம்பெறுவதாக கூறமுடியும். ஆனால் அரசாங்கம் என்பது ஒரு தனிமனிதரல்ல. பொதுவான பொறுப்பினை வகிக்கின்ற மக்கள் குழுவாகும். ஒவ்வொருவர்மீது பொறுப்பினை சுமத்தி பொறுப்பிலிருந்து விடுபட இயலாது. அனைவரும் பொறுப்பினை வகிக்கவேண்டும். அவர்கள் எடுக்கின்ற தீர்மானத்தின் பின்னால் உள்ள வாதம் யாது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.  இழக்கின்ற ஒவ்வோர் உயிரினதும் பொறுப்பினை அரசாங்கம்  வகிக்கவேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Show More

ஆண்டிறுதியளவில் 30,000 இறப்புக்கள் இடம்பெறக்கூடும்…..

நாட்டை முடக்காவிட்டால் சுகாதார முறைமை சிதைந்துவிடுமென அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்…. தொற்றுநோயியல் நிபுணர், நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க நாடு ஒரு தீர்வுக்கட்டமான தருணத்தில் இருக்கையிலேயே நாங்கள் இந்த ஊடக கலந்துரையாடலை நடாத்துகிறோம். இன்றளவில் 345,000  தொற்றாளர்களும் 5,620 இறப்புகளும் பதிவாகி உள்ளன. வைத்தியசாலைகளில் 37,199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரத்திற்குள் 115 சராசரி எண்ணிக்கை கொண்டதாக இறப்புகள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு மருத்துவ சங்கங்கள், நிபுணத்துவ மருத்துவர்கள், உலக சுகாதார […]

நாட்டை முடக்காவிட்டால் சுகாதார முறைமை சிதைந்துவிடுமென அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்….

தொற்றுநோயியல் நிபுணர், நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க

நாடு ஒரு தீர்வுக்கட்டமான தருணத்தில் இருக்கையிலேயே நாங்கள் இந்த ஊடக கலந்துரையாடலை நடாத்துகிறோம். இன்றளவில் 345,000  தொற்றாளர்களும் 5,620 இறப்புகளும் பதிவாகி உள்ளன. வைத்தியசாலைகளில் 37,199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரத்திற்குள் 115 சராசரி எண்ணிக்கை கொண்டதாக இறப்புகள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு மருத்துவ சங்கங்கள், நிபுணத்துவ மருத்துவர்கள், உலக சுகாதார தாபனம்  இந்த அபாயகரமான நிலைமை உருவாகுமென அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தார்கள். அதனால் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்கள்.  எனினும் எமது நாடும்  ஏப்பிறல் மாதத்தில் இருந்து மியன்மார், இந்தோனேசியா. மலேசியா, இந்தியா போன்ற பாரதூரமான பெருந்தொற்று நிலைமையை அடைந்து வருகின்றது. இன்றளவில் பதிவாகின்ற இறப்புக்களின் எண்ணிக்கை தொடர்பில் பாரதூரமானவகையில் கவனஞ்செலுத்தவேண்டி உள்ளது.

நாளொன்றுக்கு குறைந்தபட்சம் நூறுபேர் என எடுத்துக்கொண்டால் மாதமொன்றில் 3000 பேர் இறக்கின்றார்கள். எனினும் இது 4500 வரை அதிகரிக்கக்கூடும். இதில் ஏறக்குறைய 75 சதவீதமானவ முதியோர்கள் இறக்கக்கூடும். இந்த நிலைமை பொருட்படுத்தாமல் விடக்கூடிய ஒன்றல்ல. மொத்த சனத்தொகையில் 60 வயதிற்கு மேற்பட்ட சனத்தொகை 13 சதவீதம் மாத்திரமே.  உலக சுகாதார தாபனத்தின் இலங்கை அலுவலகத்துடன் நாங்கள் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டோம். உலக சுகாதார தாபனத்தில் பல வருடங்கள் செயலாற்றிய நிபுணர்கள் அனைவரும் அதில் இணைந்துகொண்டார்கள். நாங்கள் தயாரித்த அறிக்கையை சுகாதார அமைச்சருக்கும் அரசாங்கத்திற்கும் கையளித்தோம். எதிர்காலத்தில் தோன்றக்கூடிய பாரதூரமான நிலைமை பற்றிக் குறிப்பிடப்பட்ட அவ்வறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களில் இந்த ஆண்டு நிறைவடைகையில் 30,000 இறப்புகள் நேரிடக்கூடுமென எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது ஒரு மாதத்தில் இடம்பெறுகின்ற ஏறக்குறைய 3000 இறப்புகள் ஒற்றோபர் மாதமளவில் 6000 ஆக அமையக்கூடும். திட்டவட்டமான முடிவுகளையும் தீர்மானங்களையும் அமுலாக்காவிட்டால் இவ்விதமான பாரதூரமான பேரழிவு எற்படக்கூடும்.

அரசாங்கம் மிகவும் பலவீனமான, மிகவும் மெதுவாக, விஞ்ஞானரீதியான தகவல்களை பாவிக்காமல் செயலாற்றி வருவது புலனாகின்றது. நாட்டில் ஊரடங்குச் சட்டம்போன்ற நிலைமையை பிரகடனஞ் செய்யப்போவதில்லையென அரசாங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளது. நிலவுகின்ற செயலணிக்கு  வைரஸ் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு கிடையாது. எல்லாவற்றையும் அறிந்தவர்கள் எவருமே இல்லையென நாங்கள் வலியுறுத்துகிறோம். எனவே நாங்கள் புத்திஜீவிகள் அனைவருக்கும் அழைப்புவிடுத்து அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் பாவித்து அறிக்கையொன்றை தயாரித்தோம். உலக சுகாதார தாபன அலுவலகத்தில் கூடி நாங்கள் தயாரித்த அறிக்கையை ஒப்படைத்து எமது பொறுப்பினை ஈடேற்றினோம்.  உலகம் ஏற்றுக்கொண்ட வைரஸ் நிபுணர் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலிக் பீரிஸ் அவர்கள் மத்தியில் இருக்கிறார். அவர் சார்ஸ் வைரஸ் பற்றி கற்கையினை மேற்கொண்ட முதன்மை வகிக்கின்ற பேராசிரியராவார். மலேரியா கட்டுப்பாட்டு இயக்கத்தில் முதன்மைப் பங்கினை ஆற்றிய நிபுணத்துவ மருத்துவர் திருமதி காமினீ மென்டிஸ் அவர்களும் இருக்கிறார். இத்தகைய ஒன்றுசேர்க்கக்கூடிய மிகச்சிறந்த அணியை ஒன்றுசேர்த்து தயாரித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.  அரசாங்கம் இந்நாட்டின் 21 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொடர்பிலேயே முடிவுகளை எடுக்கின்றது.  அதனால் ஏற்புடைய நிபுணர்களை அழைப்பித்து அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் அந்த பொறுப்பினை தவறவிட்டுள்ளமை தெளிவாகின்றது.

புள்ளிவபரத் தரவுகளை திரிபுபடுத்தவது பாரதூரமான ஒரு நிலைமையாக வளர்ச்சியடைந்து வருகின்றது. பிசீஆர் பரிசோதனைகளில் பொசிடிவ் ஆனவர்கள் 4,171 பேர் இருப்பதோடு ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 1,239 பேர் தொற்றாளர்கள் என இனங்காணப்பட்டுள்ளது.  அதன் கருத்து யாதெனில் ஒரு நாளில் 5,500 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டமையாகும். சுகாதார அமைச்சின் தொழிற்பாட்டுக் கருமபீடம் இதனை அறிவித்தது. அறிக்கை செய்யப்படுகின்ற புள்ளிவிபரங்கள் பற்றி நாங்கள் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தினோம்.  தொற்றுநோயியல் பிரிவினால்  வெளியிடப்படுகின்ற தரவுகளுக்கும் உத்தியோகபூர்வரீதியாக வழங்கப்படுகின்ற தரவுகளுக்கும் இடையிலான வித்தியாசத்திற்கான காரணத்தைக் கேட்டோம். ஆரம்பத் தருணத்தில்  பிசீஆர் பரிசோதனை மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை ஆகிய இரண்டையும் ஒரே ஆள் செய்துகொள்வதால் தொற்றாளர்கள் பற்றிய அறிக்கைகளில் இருவராக பதியப்படலாமென பதில் கிடைத்தது.  மறுபுறத்தில் தொற்றுநோயியல் பிரிவு முற்பகல் 10.00 மணிக்கு தரவுகளை வெளியிட்டாலும் ஏனைய அறிக்கை முந்திய தினத்தன்று இரவு 10.00 மணிக்கே வெளியிடப்படுவதாக எமக்கு கூறுகிறார்கள். ஆனால் 1,500 வரையான வித்தியாசம் இருக்கின்றமை  சம்பந்தமாக நிலவுகின்ற பாரதூரமான சிக்கல் தொடர்பில் வழங்கிய பதிலை நாங்கள் நம்பப்போவதில்லை.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவுடன் நாங்கள் மேற்கொண்ட கலந்துரையாடலில் இவ்வாண்டில் இறுதியளவில் ஏறக்குறைய 30,000 வரையான இறப்புகள் இடம்பெறக்கூடுமென எதிர்வு கூறப்பட்டது.  எமக்கு அறிந்துகொள்வதற்காக உள்ள மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் வரையறுப்பதானால் சரியான எதிர்வுகூறலை செய்யஇயலாது. நாளொன்றுக்கு 120 இறப்புகள் பதிவாகின்றவேளையில் எதிர்வுகூறலைச் செய்தாலும் தற்போது 150 இறப்புகளை கடந்துள்ளமையால் எதிர்வுகூறலும் மாற்றமடையவேண்டும். 

தடுப்பூசி எற்றல் சம்பந்தமாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறுகின்ற வெளிப்பாடுகளின் யதார்த்தநிலை பற்றி கேள்விக்குட்படுத்த வேண்டியது பிரதான விடயமொன்றாகும்.    முதலாவது தடுப்பூசி 98 சதவீதமானோருக்கு வழங்கியுள்ளதாக கூறுகிறார்கள். எந்தவிடயத்தின் நிமித்தமோ முதலாவது தடுப்பூசியை வழங்குவதில் இலங்கை முன்வரிசையில் இருப்பது தெளிவாகின்றது. ஆனால் இரண்டாவது தடுப்பூசி 28 சதவீதத்திற்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா திரிபுரு செல்வந்த நாடுகளில்கூட வேகமாக பரவிவருவதோடு லெம்டா எனப்படுகின்ற புதிய திரிபுரு இனங்காணப்பட்டதும் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் உலக சுகாதார தாபனம் இரண்டு தடுப்பூசிகளும் அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றது. அதன் மூலமாக நோயினைத் தவிர்த்துக்கொள்வதற்கான ஆற்றல் குறைவடைது கிடைப்பதில்லை. இறப்புகளும் சிக்கலான நிலைமை உருவாகுதலும் குறைக்கப்படுதலே இடம்பெறுகின்றது. 98 சதவீதத்திற்கு தடுப்பூசி வழங்கப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரம் காரணமாக மக்கள் தவறாக வழிநடாத்தப்படலாம். ஒரு தடுப்பூசி போதுமானதாக அமையமாட்டாது.  இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டவர்களை எடுத்துக்கொண்டால்  கொழும்பில் 30 வயதிற்கு மேற்பட்ட சனத்தொகையில் 58 சதவீதமும் கம்பஹாவில் 48 சதவீதமும் கழுத்துறையில் 44 சதவீதமும் மாத்தளையில் 34 சதவீதமுமாக அமைகின்றவேளையில்  ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் குறைவானதாகும். அம்பாந்தோட்டை 21 சதவீதம், காலி 12 சதவீதம், மாத்தறை 16 சதவீதம், இரத்தினபுரி 9 சதவீதம், குருநாகல் 15 சதவீதம், பதுளை 15 சதவீதம் மற்றும் கண்டி 2.5 சதவீதம் மாத்திரமே இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.   

எனவே தடுப்பூசி ஏற்றல் சம்பந்தமாக தவறான கருத்தியலுக்கு செல்லவேண்டாமென மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமானதாக அமையமாட்டாது. இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க செயலாற்றவேண்டியதை கட்டாயமானதாக்க வேண்டும்.  தடுப்பூசிகளிலிருந்து மாத்திரம் தப்பித்துக்கொள்ள இயலாத அபாயங்கள் இருக்கின்றன. புதிய திரிபுருக்கள் உருவாகி வருகின்றன. அரசாங்கத்தின் தடுப்பூசி பகிர்ந்தளித்தலில் பாரதூரமான சிக்கல்கள் நிலவுகின்றன. இந்த விடயங்களையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.   வீடுகளில்  நோயாளிகளை பேணிப்பாதுகாப்பதைப் போலவே வைத்தியசாலை முறைமையைப் பேணிவருவதும் பாரிய சவாலாகும். நோயாளிகள் முதலில் அனுமதிக்கப்படுகின்ற  இரண்டாம்நிலை முகாம்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு தனித்தனியாக இடவசதிகள் இருக்கவேண்டும். சுகாதாரப் பணியாளர்களும் நோய்க்கு இரையாகி வருகின்றமையால் மக்கள் கவனமாக இருக்கவேண்டியது அத்தியாவசியமானதாகும்.  வைத்தியசாலைகள் செயலிழந்து வருகின்ற நிலைமையில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களேனும்  நடமாட்ட மட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் சுகாதார முறைமை சீரழிந்து விடுவதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.  

ஏனைய நோய்களால் இறக்கின்ற மட்டத்திற்கு  வைத்தியசாலைத் தொகுதி செயலிழக்க இடமுண்டு. எமது நாடு தீர்வுக்கட்டமான நிலைமையிலேயே இருக்கின்றது. எனவே நாங்களும் தப்பித்துக்கொண்டு பிறரையும் பாதுகாத்துக்கொண்டு செயலாற்றவேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உண்டு. அதேவேளையில் அரசாங்கம் மக்களின் வாக்குகளால் நிமிக்கப்பட்டு அதிகாரத்தில் உள்ளதால் மக்களை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விசேட பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. மக்களை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உடனடியாக  நடவடிக்கை எடுக்குமாறு கடினமான கோரிக்கையை முன்வைக்கிறோம்.

Show More

There could be 30,000 deaths by the end of the year

Epidemiologist Dr. Nihal Abeysinghe warns that about 30,000 people could die from the corona epidemic by the end of this year if essential health recommendations, including travel restrictions, are not implemented to curb the fast-growing Delta variety. The specialist doctor made this warning at a media briefing of the National People’s Power (NPP) held today […]

Epidemiologist Dr. Nihal Abeysinghe warns that about 30,000 people could die from the corona epidemic by the end of this year if essential health recommendations, including travel restrictions, are not implemented to curb the fast-growing Delta variety.

The specialist doctor made this warning at a media briefing of the National People’s Power (NPP) held today (13th). Following is the full text of his views:
“We are holding this press conference at a crucial time for the country. At present, 345,000 corona infections and 5,620 deaths have been reported. 37,199 are being treated in hospitals. People with minimal symptoms are being treated at home. Deaths averaged 115 last week. 1156 people died in a week. Over the past month, various medical associations, specialist doctors, and the World Health Organization warned the government regarding the emergence of this dangerous situation. The government was therefore advised to take necessary action. But our country too has developed into a serious epidemic situation like in Myanmar, Thailand, Indonesia, Malaysia, India since April. Serious attention should be paid to the number of deaths reported so far. Even with a minimum of 100 deaths per day, 3,000 die each month. But this could increase to 4,500. About 75% of the elderly can die. This situation is not a trivial matter. Only 13% of the population is over 60 years of age. We had a special discussion at the World Health Organization’s Lanka office. All the experts who have worked for many years in the World Health Organization participated. We submitted a report to the Minister of Health and the Government. The report has been released to the media stating the serious situation that may arise in the future. According to the report, there could be 30,000 deaths by the end of this year. The current 3,000 deaths a month could be as high as 6,000 by October. Serious tragedies like this can happen if specific decisions are not implemented.
It seems that the government is acting very weakly, very slowly, without using scientific information. The government has stated that it will not impose a curfew in the country. The existing task force does not have the understanding to make decisions regarding a virus. We emphasize that no one knows everything. So we invited all the experts and prepared the report using their knowledge and experience. We met at the WHO office and submitted our report.
World-renowned virologist Professor Malik Peiris of the University of Hong Kong is among them. He was a leading professor of the SARS virus. Dr. Kamini Mendis is a specialist in the field of malaria control who has played a leading role in our country and the world. The best team that can be collected like this has come together and given a compiled report. The government takes decisions on behalf of the 21 million people in this country. Therefore, the government has a responsibility to call relevant experts and obtain reports.
However, it is clear that the government is neglecting that responsibility. Distortion of statistics is becoming a serious situation. 4171 people have tested positive from PCR, and 1239 have tested positive from the antigen. It is estimated that about 5500 infected people were identified in a single day. This was reported by the Operations Room of the Ministry of Health. We continuously questioned the statistics that have been reported.
The discrepancies between the data released by the Epidemiology Unit and the data officially provided were inquired. Initially, the answer was that the same person could perform both the PCR and antigen tests and the infection could be recorded as two. On the other hand, we were told that the Epidemiology Unit released the data at 10.00 am but the other report was released at 10.00 pm the night before. Nevertheless, we do not believe these answers to the most serious problem about the difference of about 1500.
In an interview with a team at the University of Melbourne in Australia, we predicted that by the end of this year, there could be around 30,000 deaths. Accurate predictions cannot be made if we limit the amount of accurate data and information available to us. Predictions were made at a time when about 120 deaths were reported per day, but now with more than 150 deaths, the forecasts have to change. The main point to be raised is the reality of the government’s continued claims regarding vaccination. It is said that about 98% of the first vaccine is given. For whatever reason, it is clear that Sri Lanka is ahead in providing the first vaccine. However, only 28% were given the second vaccine. The Delta variety is spreading rapidly, especially in rich countries, and the situation has been exacerbated by identifying a new variety, the Lambda. This is why the WHO insists that both vaccines are needed.
This does not mean that we can avoid disease. It would minimize the risk of death and complications. The propaganda misleads 98% of people about vaccination. One vaccine is not enough. Of those who received the second vaccine, 58% of the population over 30 in Colombo, 48% in Gampaha, 44% in Kalutara and 34% in Matale have had both jabs. Only a very low percentage of all other districts have received the vaccine. Only 21% in Hambantota, 12% in Galle, 16% in Matara, 9% in Ratnapura, 15% in Kurunegala, 15% in Badulla and 2.5% in Kandy have been vaccinated. Therefore, we urge the public not to take a wrong view regarding vaccination. Getting vaccinated is not enough to get rid of the disease. Even if both vaccines are given, it is imperative to behave according to health guidelines. There is the danger of not being able to escape the virus from vaccination alone. New varieties are emerging. The distribution of government vaccines is a serious problem. These factors also need to be taken into consideration.
Taking care of patients at home as well as maintaining the hospital system is a big challenge. All the intermediate camps where patients are admitted first are full. Hospitals should also have separate facilities for other patients. People need to be careful because health workers are also getting sick. The health system will collapse if the travel restrictions are not implemented for at least two weeks in a situation where hospitals are deteriorating. The hospital system may become inactive to the point of people dying from other diseases. Our country is at a critical juncture. Therefore, we all have a responsibility to save ourselves and others. Meanwhile, the government has a special responsibility to save the people from death as it is elected by the people and holds power. We strongly urge the government to intervene immediately to save the people from death.”

Show More