Comrade Anura Kumara Dissanayake, leader of the JVP “As the National People’s Power, we have made arrangements to hold a representatives’ conference on the 20th at the Monarch Imperial Conference Hall in Sri Jayawardenapura Kotte. As we all know, the New Year has now been a two-year parliamentary term. We all know that the term […]
“As the National People’s Power, we have made arrangements to hold a representatives’ conference on the 20th at the Monarch Imperial Conference Hall in Sri Jayawardenapura Kotte. As we all know, the New Year has now been a two-year parliamentary term. We all know that the term of office of the President has exceeded two years and the term of Parliament has exceeded one year. The ruling party made many promises to the country during the Presidential and Parliamentary elections. Defending the rule of law and order, promoting economic development, providing subsidies to the farmers, and even unrealistic expectations such as providing hundreds of thousands of jobs were also given to the people. But in a very short period of time, they are fast becoming unpopular among the people. The main reason for this is the economic crisis.
The economy is facing the deepest crisis in our history. According to media reports, more than 1,500 containers of essential goods are stranded at the port. There is a risk of not being able to repay foreign loan instalments. There is a shortage of essential commodities and prices have skyrocketed. The government has imposed various import restrictions. It has failed to provide quality inputs to the farming community. People of all levels, of all fields, are experiencing these conditions today. Due to this, the people of the country have started talking in the hope of a new change. It has been revealed that fraud and corruption have taken place even during the Covid pandemic. Decisions taken to solve the fertilizer problem are rife with fraud and corruption. There have been many tax evasions including sugar tax fraud. Therefore, the people of our country are calling for a government free from fraud, corruption, and waste. The state institutional system has become inefficient and state enterprises are running at a huge loss. State property is being sold. Loans are obtained by kneeling before various terms and conditions imposed by the world. A country that has failed in every way is left for us.
People now want a solution to problems rather than a discussion of problems. The solutions traditionally expected from the SLFP or the UNP are no longer being sought. Just as the people have become disillusioned by the government, so have they rejected the United National Party and its dissident faction. People are rallying for a new solution. Everyone longs for a new kind of power transfer instead of the traditional power transfer. The common people are with the hope to build a peaceful state by upholding the rule of law, uplifting the lives of the rural people, free from fraud and corruption, and even claiming the property of those who committed fraud and punishing them. Until now our country had a history of embracing one party after rejecting the other. The National People’s Power is ready to be the new ruler, the solution to the crisis, the rebuilding force of the shattered motherland. People are rallying for a policy change that goes beyond the traditional transfer of power and the transfer of faces. We are ready to accept the challenge of making the National People’s Power the solution to rebuilding the shattered motherland.
We had lengthy discussions with bar associations, engineers, agronomists, rural communities, and trade unions. Building this country is not an individual aspiration. The forces that want positive change in this country must be called together. That centre is the National People’s Power. We are holding the National People’s Power Representatives’ Conference on the 20th with the main objective of launching a programme according to those discussions that have taken place so far and to introduce the group of representatives. Not everyone can be invited due to health reasons. Therefore, groups of representatives identified from various fields will be convened to hold this conference. We plan to introduce leadership councils at the district level in January. Teams formed at the top alone cannot overcome this challenge. This challenge can only be overcome if millions are brought together. We bring Sinhalese, Tamils, Muslims as well as people from rural, urban and all fields to one centre. A programme has been formulated to empower the people not only in urban but also in rural areas. We plan for a massive public movement by engaging in dialogue with the people and exchanging ideas. We call on the people to find a solution to the destructive path that has been taken up to now.”
“For 73 years the Senanayake family, the Bandaranaike family, the Jayawardhane family and now the Rajapaksas have been implementing the same politics in the country. As a result, our country today is only above Afghanistan in the region. At the time of independence, it was second only to Japan. It has collapsed economically and is in a very tragic position in terms of human rights. Those in police custody and prisoners are being killed. Also, the debates in Parliament show how much of a breakdown has taken place. The main challenge before us is how to rebuild the broken country. It is so broken that educated and talented youth in our country are waiting to go abroad. Therefore, in order to overcome the economic, social and political crisis, a programme that is different from the traditional method should be implemented. A programme for discussions will be presented to the people on the 20th and a leadership council will be announced to take our actions forward. This is the first time in the history of Sri Lanka that such an event is held. We present a programme to run the country by empowering the people.”
“From the beginning, we prioritized making programs to move the country forward in consultation with various communities. In the last year, the situation has changed rapidly. During that period, it was obvious how human lives have become extremely difficult and unstable. People are weeping and suffering from their troubles and have no place to vocalize all their issues. Even in the midst of the Covid pandemic and its limitations, our convention will be held to change the path of our country with our solutions. Our country needs a decisive change through a collective effort. The people are in a situation where they are avoiding the economic process as well as the political process. We aim to bring people back to this process. This country needs genuine democratic activism. Therefore, we invite everyone to join us. We may have differences and debates; however, we have common ground to agree and unite. Based on that belief, we are holding this convention to restore hope to the people and restore the trust that the country can be changed. The first step will be taken on the 20th of this month.”
“Our country is in a very decisive moment. In 1505 the Portuguese invaded our country and took complete control of the coastal areas. After another 150 years, Dutch invaded us. The English who came after them fully conquered the whole country. The same thing happening now, these two camps have been brought to that position after ruling the country. It is obvious that these people have entered into agreements with various countries and companies, as a result, there will be a catastrophe in the future. Therefore, the program presented by the National Intellectuals Organization(NIO) and the National People’s Power(NPP) will be made public. In the last Presidential election and the General elections, people voted overwhelmingly with high hopes. Many people who voted for these two groups were hoping for various privileges, employment and housing. Meanwhile, others cast their votes for Gotabhaya Rajapaksa and others in the hope of protecting this country without expecting anything from the government. The people who voted to live a free and secure life are now in talks with the National People’s Power.
The people who voted for the National Unity Front is also realizing that they have no plans. To prevent this country from going further into the dark hole, all those who love this country are joining the NPP. We emphasize that we are ready to move forward with these people at any time with any sacrifice. At the same time, we appeal to the youth not to leave this country. I invite you to join the National People’s Power to build this country. I urge you to make this your own task.”
“Traditional parties join hands on a platform to form a government and share positions and privileges. That is the activity of traditional alliances. However, the political parties of the National People’s Power are not just individuals but honest people who have a sincere sense of building this country. There are such a large number of people outside the National People’s Power. We will form an alliance only with these people. The NPP has no direct or indirect agreement or alliance with the two so-called main camps. We have built this centre as an accessible centre to anyone who accepts the political agenda of the National People’s Power, who is honest and who can make a sacrifice for the betterment of the country. That does not mean, coming into the house of the JVP. We can all come together, we are ready to bring together organizations and individuals who accept our goals. We do not have to hand over everything to the court. The court has a lot of work to do. The tradition of handing everything over to the court is not a good thing. The people of this country must accept everything. We believe that the issue of the Yugadanavi Agreement should be resolved within the people’s judiciary. The judiciary only examines whether it is in accordance with the Constitution. Beyond that, there are many economic and political conditions.”
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 20 ஆந் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கொட்டே மொனாக் இம்பீரியல் கருத்தரங்கு மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம். எம்மனைவருக்கும் தெரியும் இன்றளவில் சனாதிபதியின் பதவிக்காலம் இரண்டு வருடங்களை கடந்து பாராளுமன்றத்தின் காலம் ஒரு வருடத்தைக் கடந்துள்ளது. சனாதிபதி தேர்தலில், பாராளுமன்ற தேர்தலில் அந்த ஆட்சிக்குழு நாட்டுக்குப் பல வாக்குறுதிகளை அளித்தது. சட்டத்தின் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் […]
தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் பேராளர் மாநாட்டினை எதிர்வரும் 20 ஆந் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கொட்டே மொனாக் இம்பீரியல் கருத்தரங்கு மண்டபத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம். எம்மனைவருக்கும் தெரியும் இன்றளவில் சனாதிபதியின் பதவிக்காலம் இரண்டு வருடங்களை கடந்து பாராளுமன்றத்தின் காலம் ஒரு வருடத்தைக் கடந்துள்ளது. சனாதிபதி தேர்தலில், பாராளுமன்ற தேர்தலில் அந்த ஆட்சிக்குழு நாட்டுக்குப் பல வாக்குறுதிகளை அளித்தது. சட்டத்தின் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்தியை எற்படுத்துதல், கமக்காரர்களுக்கு மானியம் வழங்குதல், இலட்சக் கணக்கில் தொழில்களை உருவாக்குதல் போன்ற நடைமுறைச்சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளைக்கூட மக்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் குறுகிய காலத்தில் படுவேகமாக மக்களின் வெறுப்பிற்கு இலக்காகி இருக்கிறார்கள். அதற்கான பிரதான அடிப்படையாக அமைவது பொருளாதார நெருக்கடியாகும்.
எமது வரலாற்றில் தோன்றியுள்ள மிகவும் ஆழமான நெருக்கடியை பொருளாதாரம் சந்தித்துள்ளது. ஊடகங்கள் வாயிலாக அறிக்கையிடுகின்ற வகையில் அத்தியாவசிய பண்டங்களை உள்ளடக்கிய 1,500 இற்கு மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. வெளிநாட்டுக் கடன் தவணைகளைக்கூட செலுத்த முடியாத நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து நிலவுகின்றது. அத்தியாவசிய பண்டங்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு பாரியளவில் விலைகள் அதிகரித்துள்ளன. பலவிதமான இறக்குமதி மட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது. கமக்காரர்களுக்கு உரிய தரத்திலான உள்ளீடுகளை வழங்குவதில் தோல்விகண்டுள்ளது. சமூகத்தின் ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள ஆட்கள் தற்போது இந்த நிலைமைகளை அனுபவித்து வருகிறார்கள். இதனால் நாட்டு மக்கள் புதிய மாற்றமொன்றை எதிர்பார்த்து பேசத் தொடங்கி இருக்கிறார்கள். கொவிட் பெருந்தொற்று நிலையிலும்கூட மோசடி – ஊழல் புரியப்பட்டுள்மை வெளிப்பட்டுள்ளது. பசளைப் பிரச்சினையை தீர்ப்பதற்காக எடுத்த தீர்மானங்கள் மோசடி – ஊழல்களால் நிரம்பி வழிகின்றன. சீனி வரி மோசடியை உள்ளிட்ட பல வரி மோசடிகள் புரியப்பட்டுள்ளன. இதனால் எமது நாட்டு மக்கள் மோசடி – ஊழல்கள் மற்றும் விரயமற்ற ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். அரச நிறுவன முறைமை வினைத்திறனற்றுப்போய் பகிரங்கத் தொழில் முயற்சிகள் பாரிய நட்டமடைகின்ற நிலைமையை அடைந்துள்ளன. அரச ஆதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகில் பலவிதமான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு மண்டியிட்டு கடனெடுக்க நேர்ந்துள்ளது. எல்லாவிதத்திலும் தோல்விகண்ட நாடொன்று எஞ்சியுள்ளது.
பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலைவிட பிரச்சினைகளிலிருந்து மீட்புபெறுவதற்கான தீர்வே தற்போது மக்களுக்கு அவசியமாகியுள்ளது. மரபுரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து அல்லது ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து எதிர்பார்த்த பதில்களை தற்போது எதிர்பார்ப்பதில்லை. அரசாங்கம் தொடர்பில் விரக்தியடைந்துள்ளதோடு அதனையொத்ததாக ஐக்கிய தேசிய கட்சியையும் அதிலிருந்து சிதைந்துசென்ற குழுவையும் நிராகரித்துள்ளார்கள். மக்கள் புதிய தீர்வுப் பாதைக்காக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். மரபுரீதியான அதிகாரப் பரிமாற்றத்திற்குப் பதிலாக புதிய பாணியிலான அதிகாரப் பரிமாற்றம் பற்றி அனைவரும் பாரிய தாகத்துடன் இருக்கிறார்கள். மோசடிகள் – ஊழல்களற்ற, அவர்களின் ஆதனங்களை பறிமுதல்செய்து தண்டிக்கின்ற, கிராமிய மக்களின் மக்கள் வாழ்க்கையை உயர்த்தி சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து அமைதியான இராச்சியமொன்றை உருவாக்கும் தாகத்தால் பொதுமக்கள் பரிதவிக்கிறார்கள். ஒரு கட்சி நிராகரிக்கப்படுகையில் மற்றைய கட்சியை ஆரத்தழுவிக் கொள்கின்ற வரலாறுதான் இதுவரை எமது நாட்டில் நிலவியது. புதிய ஆட்சியாளர் நெருக்கடிக்குத் தீர்வுதருகின்ற சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற சக்தியாக மாற தேசிய மக்கள் சக்தி தயார். மரபுரீதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கும் மண்டைகள் மாற்றப்படுவதற்கும் அப்பால் நகர்கின்ற கொள்கைரீதியான மாற்றத்திற்காக மக்கள் அணிதிரள்கிறார்கள். சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற சவாலை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.
சட்டத்தரணிகள் சங்கம், பொறியிலாளர்கள், விவசாய விஞ்ஞானிகள், கிராமிய மக்கள், தொழிற் சங்கங்கள் என்பவற்றை இணைத்துக்கொண்டு நாங்கள் கீண்ட உரையாடலை மேற்கொண்டோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது ஒவ்வோர் ஆளினதும் தனித்தனி அபிலாசையல்ல. இந்த நாட்டில் சாதகமான மாற்றமொன்றை எதிர்பார்க்கின்ற சக்திகளை ஒரு இடத்திற்கு அழைப்பிக்க வேண்டும். அந்த நிலையம்தான் தேசிய மக்கள் சக்தி. இதுவரை மேற்கொண்ட உரையாடல்கள் மூலமான வேலைத்திட்டத்தையும் அந்த குழுவினை அரங்கேற்றுவதையும் அடிப்படைக் குறிக்கோளாகக்கொண்டு தேசிய மக்கள் சக்தியின் பேராளர் மாநாட்டினை 20 ஆந் திகதி நாங்கள் நடாத்துகிறோம். சுகாதாரக் காரணங்களின்பேரில் அனைவருக்கும் அழைப்புவிடுக்க முடியாதுள்ளது. எனவே அந்தந்த துறைகளிலிருந்து இனங்கண்ட பிரதிநிதிகள் குழுக்களை அழைப்பித்து இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது. சனவரி மாதத்தில் மாவட்ட மட்டத்தில் தலைமைத்துவ சபைகளை அறிமுகஞ்செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேல் மட்டத்தில் இருந்து சேர்கின்ற குழுக்களால் மாத்திரம் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியாது. இலட்சக்கணக்கில் அணிதிரட்டினால் மாத்திரமே இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைப்போன்றே கிராமிய, நகர மற்றும் அனைத்து துறைகளையும்சேர்ந்த மக்களை நாங்கள் ஒரு இடத்திற்கு அழைக்கிறோம். நகர்சார் ரீதியாக மாத்திரமல்ல கிராமிய ரீதியாகவும் மக்களை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. மக்களுடன் உரையாடலில் ஈடுபடுதல், கருத்துக்களை பரிமாற்றிக்கொள்ளல் ஊடாக பாரிய மக்கள் இயக்கமொன்றாக மாற்றத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இற்றைவரைபயணித்த அழிவுப் பாதைக்கு பதிலாக தீர்வுகளை தேடுகின்ற பாதைக்காக நாங்கள் மக்களை அழைக்கிறோம்.
73 வருடங்களாக சேனாநாயக்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், ஜயவர்தன தற்போது ராஜபக்ஷ எந்தவிதமான மாற்றமுமற்ற அரசியலை நாட்டில் அமுலாக்கி இருக்கிறார்கள். அதன் பெறுபேறாக எமது நாடு இன்றளவில் இந்த பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் மேலாக இருக்கின்ற நிலைமைக்கு இழுத்துப்போடப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றவேளையில் ஜப்பானுக்க மாத்திரம இரண்டாவதாக அமைகின்ற நிலையில் இருந்தோம். பொருளாதார ரீதியில் சீரழிந்து, மனித உரிமைகள் விடயத்தில் மிகவும் கவலைக்கிடமான நிலைமையை அடைந்துள்ளோம். பொலிஸ் கட்டுக்காவலில் உள்ளவர்கள், சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதைப்போலவே பாராளுமன்ற விவாதங்கள் மூலமாக எந்தளவு சீரழிவு இடம்பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது. எம்மெதிரில் இருக்கின்ற பிரதானமான சவால் சீரழிந்த நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதுதான். எந்தளவுக்கு சீரழிந்துள்ளது எனக் கூறுவதாயின் எமது நாட்டின் கல்விகற்ற திறமையான இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து மீட்புபெறுவதற்காக மரபுரீதியான வழிமுறையிலிருந்து படிப்படியாக வித்தியாசமான வேலைத்திட்டமொன்றை அமுலாக்க வேண்டும். இந்த 20 ஆந் திகதி உரையாடலுக்கான வேலைத்திட்டமொன்று மக்களிடம் முன்வைக்கப்படுவதோடு எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவ சபையொன்றும் பிரகடனஞ் செய்யப்படும். இலங்கை வரலாற்றில் அத்தகைய தருணமொன்று இடம்பெறுகின்ற முதலாவது சந்தர்ப்பம் அதுதான். மக்களுக்கு அதிகாரத்தைக் கையளிப்பதன் மூலமாக நாட்டைப் பேணிவருவதற்கான வேலைத் திட்டத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.
பல்வேறு மக்கட் பிரிவுகளுடன் கலந்துரையாடி நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காகவே நாங்கள் ஆரம்பத்திலிருந்தே முன்னுரிமை வழங்கினோம். கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் நிலவிய நிலைமைகள் துரிதமாக மாற்றமடைந்தன. இக்காலப்பகுதிக்குள் மனித வாழ்க்கை எவ்வளவு சிரமமானது மற்றும் உறுதியற்றது என்பது தெளிவானது. அழுது புலம்பி, பிரச்சினைகளால் பிழியப்பட்டு , விரக்தியால் பாதிக்கப்பட்டுள்ள இவையனைத்தையும் கூறுவதற்கு ஒரு இடமில்லாத நிலையை மக்கள் அடைந்துள்ளார்கள். கொவிட் பெருந்தொற்றின் மத்தியில்கூட நிலவுகின்ற மட்டுப்பாடுகளுக்குள் மக்களை நாட்டை மாற்றியமைக்கின்ற பாதையில் அணிதிரட்டுவதற்காக எமது பேராளர் மாநாடு நடாத்தப்படுகின்றது. கூட்டு முயற்சியைக்கொண்ட தீர்வுக்கட்டமான மாற்றமொன்று அவசியம். பொருளாதாரச் செயற்பாங்கினைப் போன்றே அரசியல் செயற்பாங்கிலிருந்தும் தவிர்த்துச்செல்கின்ற நிலைமைக்கு மக்கள் மாறியுள்ளார்கள். இதனால் மக்களை இந்த செயற்பாங்கில் மீண்டும் பங்கேற்கச் செய்வித்தல் எமது நோக்கமாகும். உண்மையான சனநாயக செயற்பாடொன்று இந்த நாட்டுக்கு அவசியமாகும். எனவே எங்களுடன் ஒன்றுசேருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். எமக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள், வித்தியாசங்கள் நிலவலாம். ஆனால் எம்மால் உடன்படத்தக்க மற்றும் ஒன்றுசேரக்கூடிய பொதுவான இடங்கள் இருக்கின்றன. அந்த நம்பிக்கையின்பேரில் இந்த நாட்டு மக்களிடம் மீண்டும் எதிர்பார்ப்பு தளிர்விட, நாட்டை மாற்றியமைக்க முடியுமென்ற நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்காக இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது. அதற்காக அனைவரையும் ஒன்றுசேர்க்கின்ற முதலாவது அடியெடுப்பு 20 ஆந் திகதி நடைபெறும்.
எமது நாடு மிகவும் தீர்வுக்கட்டமான ஒரு தருணத்திலேயே இருக்கின்றது. 1505 இல் போரத்துக்கேயர்கள் எமது நாட்டை ஆக்கிரமித்து கரையோரப் பிரதேசங்களை முழுமையாக அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தார்கள். அதற்கு 150 வருடங்களுக்குப் பின்னர் ஒல்லாந்தர்களின் ஆக்கிரமிப்பு வந்தது. அதன் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் எமது நாட்டை முழுமையாகவே கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்கள். இந்த இரண்டு பாசறையினரும் நாட்டை ஆட்சிசெய்த பின்னர் அந்த நிலைமைக்கே கொண்டுவந்துள்ளதுதான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவர்கள் பல்வேறு நாடுகள் மற்றும் கம்பெனிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகள் காரணமாக வருங்காலத்தில் பாரிய அனர்த்தம் ஏற்படுவது தெளிவானதாகும். அதனால் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் முன்வைத்துள்ள வேலைத்திட்டம் மக்களின் உரையாடலுக்கு இலக்காக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சனாதிபதி தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே வாக்குகளை அளித்தார்கள். பல்வேறு சிறப்புரிமைகள், தொழில்களை பெற்றுக்கொள்ளல், வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த இரு தரப்பினருக்கும் வாக்களித்த பெருந்தொகையானோர் இருந்தார்கள். அதேவேளையில் அரசாங்கத்திடமிருந்து ஒன்றையுமே எதிர்பார்க்காமல் இந்த நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏனைய பிரிவினருக்கும் வாக்குகளை அளித்தார்கள். சுதந்திரமான அடிமைத்தனமற்ற வாழ்க்கையை பாதுகாப்புமிக்கதாக கழித்திடுவதற்காக வாக்குகளை பாவித்த மக்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த குழுவினரும் அவர்களிடம் எந்தவிதமான வேலைத்திட்டமும் கிடையாதென்பதை விளங்கிக்கொண்டுள்ளார்கள். தொடர்ந்தும் இந்த நாடு அதல பாதாளத்திற்குச் செல்வதைத் தடுக்க இந்த நாட்டை நேசிக்கின்ற அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். எந்தவொரு நேரத்திலும் எந்தவோர் அர்ப்பணிப்பையும்செய்து இந்த மக்களுடன் முன்நோக்கிச்செல்ல நாங்கள் தயார் என்பதை வலியுறுத்துகிறோம். அதைப்போலவே இளைஞர் தலைமுறையினரிடம் இந்த நாட்டைவிட்டுச் செல்லவேண்டாமென மன்றாடுகிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம். இதனை உங்களின் பணியாக மாற்றிக்கொள்ளுமாறு மன்றாடுகிறோம்.
மரபுரீதியான கட்சிகள் ஒன்றுசேர்ந்து மேடையில் கைகோர்த்து அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு பதவிகளையும் சிறப்புரிமைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதுதான் மரபுரீதியான கூட்டணிகளின் செயற்பாடு, எனினும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கட்சிகள், ஆட்கள் மாத்திரமன்றி இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் பற்றிய நேர்மையான உணர்வுபடைத்த ஊழலற்ற மக்களை உள்ளடக்கியதாகும். தேசிய மக்கள் சக்திக்கு வெளியில் அத்தகைய பெருந்தொகையானோர் இருக்கிறார்கள். அத்தகைவர்களுடன்தான் நாங்கள் கூட்டமைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறோம். பிரதானமானவை எனக் கூறப்படுகின்ற இரண்டு பாசறைகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவிதமான உடன்பாடும் கூட்டிணைதலும் தேசிய மக்கள் சக்திக்கு கிடையாது. தேசிய மக்கள் சக்தி தயாரித்துள்ள அரசியல் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற, ஊழலற்ற, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புச் செய்யக்கூடிய எந்த ஒருவரும் பிரவேசிக்ககூடிய நிலையமொன்றைாக நாங்கள் இந்த மத்தியநிலையத்தை கட்டியெழுப்பி இருக்கிறோம். அதாவது மக்கள் விடுதலை முன்னணியின் வீட்டுக்குள்ளே வருமாறு கூறவதல்ல. நாங்கள் அனைவரும் ஒன்றுசேர முடியும். எமது நோக்கங்களை ஏற்றுக்கொள்கின்ற அமைப்புக்களையும் ஆட்களையும் சேர்த்துக்கொள்ள நாங்கள் தயார்.
நாங்கள் எல்லாவற்றையும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. நீதிமன்றத்திற்கு மேலும் பல வேலைகள் இருக்கின்றன. எல்லாவறையும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கின்ற மரபு அவ்வளவுதூரம் நல்லதல்ல. இந்த நாட்டு மக்கள் அனைத்தையும் பொறுப்பேற்க வேண்டும். யுகதனவி உடன்படிக்கை பற்றிய பிரச்சினை மக்களின் நீதிமன்ற முறைமையாலேயே தீர்க்கப்படவேண்டுமென நாங்கள் நம்புகிறோம். அரசியலமைப்புடன் அமைந்தொழுகுகின்றதா என்பதை விசாரித்தறிவது மாத்திரமே நீதிமன்றத்தினால் மேற்கொள்ப்படுகின்றது. இதற்கு வெளியில் பொருளாதார, அரசியல் நிபந்தனைகள் பல இருக்கின்றன.
ජනතා විමුක්ති පෙරමුණේ නායක අනුර කුමාර දිසානයක සහෝදරයා “ජාතික ජන බලවේගය ලෙස අපි නියෝජිත සමුළුව එළඹෙන 20වැනිදා ශ්රී ජයවර්ධනපුර කෝට්ටේ මොනාක් ඉම්පීරියල් සම්මන්ත්රණ ශාලාවේදී පැවැත්වීමට කටයුතු සූදානම් කර තිබෙනවා. අපි කවුරුත් දන්නවා, මේ වනවිට ජනාධිපතිවරයාගේ ධුර කාලය අවුරුදු දෙකක් ඉක්මවා පාර්ලිමේන්තුවේ කාලය වර්ෂයක් ඉක්මවා තිබෙනවා. ජනාධිපතිවරණයේදී, පාර්ලිමේන්තු මැතිවරණයේදී මේ පාලක කණ්ඩායම රටට පොරොන්දු රාශියක් ලබාදුන්නා. […]
“ජාතික ජන බලවේගය ලෙස අපි නියෝජිත සමුළුව එළඹෙන 20වැනිදා ශ්රී ජයවර්ධනපුර කෝට්ටේ මොනාක් ඉම්පීරියල් සම්මන්ත්රණ ශාලාවේදී පැවැත්වීමට කටයුතු සූදානම් කර තිබෙනවා. අපි කවුරුත් දන්නවා, මේ වනවිට ජනාධිපතිවරයාගේ ධුර කාලය අවුරුදු දෙකක් ඉක්මවා පාර්ලිමේන්තුවේ කාලය වර්ෂයක් ඉක්මවා තිබෙනවා. ජනාධිපතිවරණයේදී, පාර්ලිමේන්තු මැතිවරණයේදී මේ පාලක කණ්ඩායම රටට පොරොන්දු රාශියක් ලබාදුන්නා. නීතියේ විධානය සහ ආධිපත්යය ආරක්ෂා කිරීම, ආර්ථික සංවර්ධනය ඇති කිරීම, ගොවි ජනතාවට සහනධාර ලබාදීම, රැකියා ලක්ෂ ගණනක් ලබාදීම ආදී ප්රායෝගික නොවන අපේක්ෂාවන් පවා ජනතාවට ලබාදුන්නා. නමුත් ඔවුන් ඉතා කෙටි කාලයක් තුළ, ඉතා වේගයෙන් ජනතාවගේ අප්රසාදයට මේ අය පත්වී සිටිනවා. ඊට ප්රධානම පදනම වී තිබෙන්නේ ආර්ථික අර්බුදයයි.
අපේ ඉතිහාසයේ ඇතිවී තිබෙන ගැඹුරුතම අර්බුදයට ආර්ථිකය මුහුණදී සිටිනවා. මාධ්ය මගින් වාර්තා කරන ආකාරයට අත්යවශ්ය භාණ්ඩ ඇතුළත් කන්ටේනර් 1,500කට වඩා වරායේ හිරවී තිබෙනවා. විදේශ ණය වාරිකයන් ගෙවා ගැනීමට බැරි තත්වයක් ඇතිවීමේ අනතුර තිබෙනවා. අත්යවශ්ය භාණ්ඩ හිඟයක් ඇතිවී විශාල ලෙස මිල ඉහළ ගොස් තිබෙනවා. විවිධ ආනයනික සීමාවන් ආණ්ඩුවෙන් පනවා තිබෙනවා. ගොවි ජනතාවට නිසි ප්රමිතියෙන් යුත් යෙදවුම් ලබාදීමට අසමත් වී තිබෙනවා. සමාජයේ සෑම තලයකම පුද්ගලයන්, සෑම ක්ෂේත්රයකම පුද්ගලයන් අද මෙම තත්වයන් අත්විඳිමින් සිටිනවා. මේ නිසා රටේ මහජනතාව අලුත් වෙනසක් අපේක්ෂාවෙන් කතා කරන්න පටන් ගෙන තිබෙනවා. කොවිඞ් වසංගත තත්වය තුළ පවා වංචාව-දූෂණය සිදු කළ බව හෙළිවී තිබෙනවා. පොහොර ප්රශ්නය විසඳීම සඳහා ගනු ලැබූ තීන්දු වංචා-දූෂණවලින් ගහණ වී තිබෙනවා. සීනි බදු වංචාව, ඇතුළු බදු වංචාවන් රැසක් සිදුකර තිබෙනවා. මේ නිසා අපේ රටේ ජනතාව වංචාව-දූෂණය සහ නාස්තියෙන් තොර පාලනයක් අපේක්ෂා කරනවා. රාජ්ය ආයතන පද්ධතිය අකාර්යක්ෂම වී රාජ්ය ව්යාපාර විශාල වශයෙන් පාඩු ලබන තත්වයට පත්වී තිබෙනවා. රාජ්ය දේපොළ විකුණමින් තිබෙනවා. ලෝකයේ විවිධ කොන්දේසිවලට යටත්ව දණින් වැටී ණය ගැනීමට සිදුවී තිබෙනවා. සෑම අතින්ම අසාර්ථකත්වයට පත් රටක් ඉතිරි කර තිබෙනවා.
දැන් ජනතාවට අවශ්ය වී තිබෙන්නේ ප්රශ්න පිළිබඳ සාකච්ඡාවකට වඩා ප්රශ්නවලින් ගොඩ ඒම සඳහා විසඳුමක්. සාම්ප්රදායික ලෙස ශ්රී ලංකා නිදහස් පක්ෂය හෝ එක්සත් ජාතික පක්ෂයෙන් අපේක්ෂා කළ පිළිතුරු වර්තමානයේ අපේක්ෂා කරන්නේ නැහැ. ආණ්ඩුව කෙරෙහි කලකිරීමට ලක්වී තිබෙනවා හා සමානවම එක්සත් ජාතික පක්ෂය හා එයින් කැඩී ගිය කණ්ඩායමත් ප්රතික්ෂේප කර තිබෙනවා. ජනතාව නව විසඳුම් මාවතක් කෙරෙහි පෙළගැසෙමින් සිටිනවා. සාම්ප්රදායික බල හුවමාරුව වෙනුවට අලුත් පන්නයේ බල හුවමාරුවක් ගැන සියලු දෙනා විශාල පිපාසයකින් පෙළෙනවා. වංචා-දූෂණවලින් තොර, ඒ අයගේ දේපළ පවාගෙන දඬුවම් ලබාදෙන, ග්රාමීය ජනතාවගේ ජන ජීවිතය උසස් කර, නීතියේ ආධිපත්යය තහවුරු කර සාමකාමී රාජ්යයක් ගොඩනැගීමේ පිපාසයකින් පොදු ජනතාව පෙළෙනවා. මෙතෙක් අප රටේ තිබුණේ එක් පක්ෂයක් ප්රතික්ෂේප වන විට අනෙක් පක්ෂය බදා වැළඳ ගන්න ඉතිහාසයක්. අලුත් පාලක, අර්බුදයට විසඳුම් දෙන, බිඳ වැටුණු මව්බිම ගොඩනැගීමේ බලවේගය වන්නට ජාතික ජන බලවේගය සූදානම්. සාම්ප්රදායික බල හුවමාරුවෙන් සහ ඔළුගෙඩි මාරුවෙන් එහාට යන ප්රතිපත්තිමය වෙනසක් වෙනුවෙන් ජනතාව පෙළගැසෙනවා. බිඳවැටුණු මව්බිම ගොඩනැගීමේ විසඳුම බවට ජාතික ජන බලවේගය පත්කිරීමේ සහ බිඳවැටුණු මව්බිම ගොඩනැගීමේ අභියෝගය බාරගන්න අපි සූදානම්.
නීතිඥ සංගම්, ඉංජිනේරුවන්, කෘෂි විද්යාඥයන්, ග්රාමීය ජනතාව, වෘත්තීය සංගම්, එක් කරගෙන අපි දීර්ඝව සාකච්ඡා කළා. මේ රට ගොඩනැගීම එක් එක් පුද්ගලයාගේ තනි තනි අභිලාෂයක් නොවේ. මේ රටේ යහපත් වෙනස්වීමක් අපේක්ෂා කරන බලවේග එක තැනකට කැඳවිය යුතුයි. ඒ මධ්යස්ථානය තමයි ජාතික ජන බලවේගය. මෙතෙක් සිදුකරන ලද සංවාදයන් තුළින් වැඩපිළිවෙළක් සහ එම කණ්ඩායම එළිදැක්වීම මූලික පරමාර්ථය කරගෙන ජාතික ජන බලවේගයේ නියෝජිත සමුළුව 20වැනිදා අපි පවත්වනවා. සෞඛ්ය හේතුන් මත සියලු දෙනාටම ආරාධනා කරන්න නොහැකි වී තිබෙනවා. ඒ නිසා ඒ ඒ ක්ෂේත්රවලින් හඳුනා ගත් නියෝජිත කණ්ඩායම් කැඳවා මේ සමුළුව පවත්වනවා. ජනවාරි මාසයේදී දිස්ත්රික් මට්ටමින් නායකත්ව මණ්ඩල හඳුන්වා දෙන්න අපි සැලසුම් කර තිබෙනවා. මේ අභියෝගය ජයග්රහණය කරන්න ඉහළින් එකතු වෙන කණ්ඩයම්වලට විතරක් බැහැ. ලක්ෂ ගණන් එකට පෙළගැස්සුවොත් විතරයි මේ අභියෝගය ජයගත හැකි වන්නේ. සිංහල, දෙමළ, මුස්ලිම් ජනතාව වගේම ග්රාමීය, නාගරික සහ සියලු ක්ෂේත්රවල සිටින ජනතාව එක මධ්යස්ථානයකට අපි කැඳවනවා. නාගරික වශයෙන් පමණක් නොවෙයි ග්රමීය වශයෙන් ජනතාව බලගැන්වීමේ වැඩපිළිවෙළක් සකස් කර තිබෙනවා. ජනතාවත් එක්ක සංවාදයේ යෙදීම, අදහස් හුවමාරු කර ගැනීම තුළින් විශාල මහජන ව්යාපාරයක් බවට පත් කිරීමට සැලසුම් කර තිබෙනවා. මේ දක්වා ගමන් කළ විනාශකාරී මාවත වෙනුවට විසඳුම් සෙවීමේ මාවතට අපි ජනතාව කැඳවනවා.”
“වසර 73ක් පුරා සේනානායක පවුල, බණ්ඩාරනායක පවුල, ජයවර්ධන සහ දැන් රාජපක්ෂ කිසිම වෙනසක් නැති දේශපාලනයක් රට තුළ ක්රියාත්මක කර තිබෙනවා. එහි ප්රතිඵලයක් හැටියට අපේ රට අද වෙනකොට මෙම කලාපයේ ඇෆ්ගනිස්ථානයට පමණක් ඉහළින් සිටින තත්වයට ඇදදමා තිබෙනවා. නිදහස ලබා ගන්නා විට ජපානයට පමණක් දෙවැනි වෙන තත්වයක හිටියේ. ආර්ථික අතින් බිඳවැටී මානව හිමිකම් පැත්තෙන් ඉතාමත් ඛේදනීය තත්වයකට පත්වී සිටිනවා. පොලිස් අත්අඩංගුවේ සිටින අය, සිරකරුවන් මරා දමමින් තිබෙනවා. ඒ වගේම පාර්ලිමේන්තුව තුළ විවාදවලින් පෙනී යන්නේ මොන තරම් කඩාවැටීමක් සිදුවී තිබෙනවාද යන්නයි. අපි ඉදිරියේ තිබෙන ප්රධානම අභියෝගය බිඳවැටුණු රට ගොඩගන්නේ කොහොමද කියන එකයි. මොන තරම් බිඳවැටිලාද කියනවා නම් අපේ රටේ උගත් දක්ෂ තරුණයින් පිටරට යන්න බලාගෙන ඉන්නේ. මේ නිසා ආර්ථික, සමාජ හා දේශපාලන අර්බුදයෙන් ගොඩ ඒමට සාම්ප්රදායික ක්රමයෙන් වෙනස් වැඩපිළිවෙළක් ක්රියාත්මක කළ යුතුයි. මෙම 20වැනිදා සාකච්ඡා කිරීමේ වැඩපිළිවෙළක් ජනතාවට ඉදිරිපත් කරන අතර අපගේ ක්රියාමාර්ග ඉදිරියට ගෙන යාම සඳහා නායකත්වය මණ්ඩලයක් ප්රකාශයට පත්කරනවා. ලංකා ඉතිහාසයේ මෙවැනි අවස්ථාවක් සිදුකරන පළවැනි අවස්ථාව මෙයයි. ජනතාවට බලය පැවරීම තුළින් රට පවත්වාගෙන යාමේ වැඩපිළිවෙළ අපි ඉදිරිපත් කරනවා”
“අපි මුල ඉඳන්ම ප්රමුඛතාවය දුන්නේ විවිධ ජන කොටස් සමග සාකච්ඡා කරමින් රට ඉදිරියට ගෙනයාම පිළිබඳව වැඩපිළිවෙළක් සකස් කිරීමටයි. පසුගිය අවුරුද්දක කාලය තුළ පැවති තත්වයන් ඉක්මනින් වෙනස් වුණා. මේ කාලය තුළ මිනිස් ජීවිත කොතරම් අසීරු සහ අස්ථාවරද කියන දේ පැහැදිලි වුණා. හඬා වැළපෙමින්, ප්රශ්නවලින් මිරිකුණු අසහනයෙන් පෙළෙන මේ සියල්ල කියාගන්න තැනක් නැති තත්වයකට ජනතාව පත්වී සිටිනවා. කොවිඞ් වසංගතය මැද්දේ වුණත් පවතින සීමාවන් තුළ අපේ විසඳුම් එක්ක ජනතාව රට වෙනස් කිරීමේ මාවතකට පෙළගස්වන්න අපේ නියෝජිත මහ සමුළුව පවත්වනවා. සාමූහික ප්රයත්නයකින් යුත් තීරණාත්මක වෙනසක් අවශ්යයි. ආර්ථික ක්රියාවලියෙන් වගේම දේශපාලන ක්රියාවලියෙන් මගහැර යන තත්වයකට ජනතාව පත්වී සිටිනවා. මේ නිසා ජනතාව මේ ක්රියාවලියට නැවත සහභාගි කර ගැනීම අපේ අරමුණයි. ඇත්ත ප්රජාතන්ත්රවාදී ක්රියාකාරිත්වයක් මේ රටට අවශ්යයි. මේ නිසා අපිත් එක්ක එකතු වෙන්න කියලා සියලු දෙනාටම ආරධනා කරනවා. අපි අතර වාද විවාද, වෙනස්කම් තියෙන්න පුළුවන්. නමුත් අපිට එකඟ වෙන්න සහ එකතු වෙන්න පොදු තැන් තියෙනවා. ඒ විශ්වාසය මත මේ රටේ ජනතාවට නැවත බලාපොරොත්තුවක් වෙන්න, රට වෙනස් කරන්න පුළුවන් කියන විශ්වාසය නැවත ඇති කරන්න මේ සමුළුව පවත්වනවා. ඒ වෙනුවෙන් සියලු දෙනාම එකතු කර ගන්නා පළමු පියවර 20වැනිදා තබනවා”
“අපේ රට තියෙන්නේ ඉතාමත්ම තීරණාත්මක මොහොතකයි. 1505දී පෘතුගීසීන් අපේ රට ආක්රමණය කරලා මුහුදුබඩ ප්රදේශ සම්පූර්ණයෙන්ම ඔවුන්ගේ අණසකට ගත්තා. ඉන් අවුරුදු 150කට පස්සේ ලන්දේසි ආක්රමණය අවා. ඊට පසුව පැමිණි ඉංග්රීසින් අපේ රට මුළුමනින්ම යටත් කර ගත්තා. දැන් සිදුවෙමින් තිබෙන්නෙත් මේ කඳවුරු දෙකම රට පාලනය කිරීමෙන් පසුව ගෙනත් තිබෙන්නෙත් ඒ තත්වයටයි. මේ අය විවිධ රටවල් සහ සමාගම් එක්ක ඇති කරගෙන ගිවිසුම් නිසා ඉදිරියේදී මහත් ව්යසනයක් ඇතිවෙන බව පැහැදිලියි. මේ නිසා ජාතික විද්වත් සංවිධානය හැටියටත්, ජාතික ජන බලවේගය හැටියටත් ඉදිරිපත් කර තිබෙන වැඩපිළිවෙළ ජනතාවගේ සංවාදයට ලක් කරන්න කටයුතු කරනවා. පසුගිය ජනාධිපතිවරණයෛ්දී සහ මහ මැතිවරණයේදී ජනතාව විශාල වශයෙන් ඡන්දය පාවිච්චි කළේ විශාල බලාපොරොත්තුවක් ඇතිවයි. නොයෙකුත් වරප්රසාද, රැකියා ලැබිම්, නිවාස ලබා ගැනීම වෙනුවෙන් මේ දෙපිරිසට ඡන්දය පාවිච්චි කළ විශාල පිරිසක් හිටියා. ඒ අතරේ ආණ්ඩුවෙන් කිසිම දෙයක් බලාපොරොත්තු නොවී මේ රට ආරක්ෂා කිරීමේ බලාපොරොත්තුවෙන් ගෝඨාභය රාජපක්ෂ සහ අනෙකුත් පිරිසට ඡන්දය පාවිච්චි කළා. නිදහස් නිවහල් ජීවිතයක් සුරක්ෂිත බවින් යුතුව ගත කරන්න ඡන්දය පාවිච්චි කළ ජනතාව දැන් ජාතික ජන බලවේගය සමග සාකච්ඡා කරමින් ඉන්නවා.
ජාතික සමගි පෙරමුණට ඡන්දය දුන් කණ්ඩායමත් ඔවුන්ට කිසිම වැඩපිළිවෙළක් නැති බව තේරුම් ගනිමින් සිටිනවා. තවදුරටත් මේ රට අගාධයට යාම වැළැක්වීමට, මේ රටට ආදරය කරන සියලුම දෙනා ජාතික ජන බලවේගය සමග එකතු වෙමින් ඉන්නවා. ඕනෑම වෙලාවක, ඕනෑම කැප කිරීමක් කරලා මේ ජනතාව සමග පෙරට යන්න සූදානම් බව අපි අවධාරණය කරනවා. ඒ වගේම තරුණ පරපුරට ආයාචනා කරන්නේ මේ රට දාලා යන්න එපා කියලයි. මේ රට ගොඩනගන්න ජාතික ජන බලවේගය එක්ක එකතු වෙන්න කියලා ආරාධනා කරනවා. මෙය ඔබේ කාර්යයක් බවට පත්කරගන්න කියන ආයාචනය කරනවා”
“සම්ප්රදායික පක්ෂ එකතු වෙලා වේදිකාවක අත්වැල් බැඳගෙන ආණ්ඩුවක් පිහිටුවා තනතුරු, වරප්රසාද බෙදා ගන්නවා. ඒ තමයි සාම්ප්රදායික සන්ධානවල ක්රියාකාරිත්වය. හැබැයි ජාතික ජන බලවේගයේ දේශපාලන පක්ෂ, පුද්ගලයන් පමණක් නෙවෙයි මේ රට ගොඩනැගීම පිළිබඳව අවංක හැඟීමක් තිබෙන අදූෂිත පුද්ගලයන්ගෙන් සමන්විතයි. ජාතික ජන බලවේගයට පිටින් එවැනි විශාල පිරිසක් ඉන්නවා. ඒ අය එක්ක පමණයි අපි සන්ධානගත වීමක් කරන්නේ. ප්රධාන යැයි කියාගන්නා කඳවුරු දෙකත් එක්ක සෘජුව හෝ වක්රව කිසිදු එකඟතාවයක්, සන්ධානගතවීමක් ජාතික ජන බලවේගයට නැහැ. ජාතික ජන බලවේගය සකස් කර තිබෙන දේශපාලන වැඩපිළිවෙළ පිළිගන්නා අදූෂිත සහ රට ගොඩනැගීම වෙනුවෙන් කැපකිරීමක් කළ හැකි ඕනෑ කෙනෙකුට ප්රවේශ විය හැකි මධ්යස්ථානයක් හැටියට අපි මේ මධ්යස්ථානය ගොඩනගා තිබෙනවා. ඒ කියන්නේ ජනතා විමුක්ති පෙරමුණේ ගේ ඇතුළට එන්න කියන එක නෙවෙයි. අපි ඔක්කොටම එකතු වෙන්න පුළුවන්, අපේ අරමුණු පිළිගන්නා සංවිධාන සහ පුද්ගලයන් එකතු කරගන්න අපි සූදානම්.
අපි හැමදේම උසාවියට බාර දෙන්න ඕනත් නැහැ. උසාවියට තව ගොඩක් වැඩ තියෙනවා. හැම දේම උසාවියට බාර දීමේ සම්ප්රදාය එතරම් යහපත් දෙයක් නෙවෙයි. මේ රටේ මහජනතාව හැමදේම බාරගන්න ඕනෑ. යුගදනවි ගිවිසුම ගැන ප්රශ්නය විසඳිය යුතු වන්නේ ජනතාවගේ අධිකරණ පද්ධතිය තුළ බවයි අපි විශ්වාස කරන්නේ. අධිකරණයෙන් සිදුකරන්නේ ආණ්ඩුක්රම ව්යවස්ථාවට එකඟද යන්න විමසා බැලීම පමණයි. එයින් පිට ආර්ථික, දේශපාලන කොන්දේසි රැසක් තිබෙනවා”