පේරාදෙණිය විශ්වවිද්යාලයේ සිංහල අධ්යයන අංශයේ මහාචාර්ය ලියනගේ අමරකීර්ති “මේ සහෝදර සහෝදරියන් පිරිස සමඟ මේ වේදිකාවේ සිට අපේ රට ඉදිරියේ වාඩිවී සිටින්නේ ජාතික ජන බලවේගය විදිහට මේ රට සමස්තයක් විදිහට භාරගෙන, රට වැටී තිබෙන අගාධයෙන් ගොඩගන්න සූදානම්, ඒ සඳහා අවශ්ය කරන බුද්ධිමය, ඥානමය, සංස්කෘතික සම්පත් අප සතුව තිබෙනවා කියන එක අවධාරණය කරන්න. අපේ මේ පණිවුඩය දෙස […]
“මේ සහෝදර සහෝදරියන් පිරිස සමඟ මේ වේදිකාවේ සිට අපේ රට ඉදිරියේ වාඩිවී සිටින්නේ ජාතික ජන බලවේගය විදිහට මේ රට සමස්තයක් විදිහට භාරගෙන, රට වැටී තිබෙන අගාධයෙන් ගොඩගන්න සූදානම්, ඒ සඳහා අවශ්ය කරන බුද්ධිමය, ඥානමය, සංස්කෘතික සම්පත් අප සතුව තිබෙනවා කියන එක අවධාරණය කරන්න. අපේ මේ පණිවුඩය දෙස සාවධානව බලන්න කියලා ආරාධනා කරනවා. මේ රට පරිවර්තනය කරන්න අවශ්ය ජන නැඟිටීම් හැම ක්ෂේත්රයකම ඇතිවී තිබෙනවා. එවැනි ස්වාභාවික පරිසරයක් සකස් වෙනකොට ඒ පරිවර්තනයට නායකත්වය දෙන්න අවශ්ය සබුද්ධික පිරිසක් අවශ්යයි. ඉතිහාසය ගොඩනඟන්න ඒ හැකියාව මේ මොහොතේ තිබෙන්නේ ජාතික ජන බලවේගය තුළ බව අපි නොපැකිළවම කියන්න සූදානම්.
අපි ගෙවමින් ඉන්නේ වසංගත සමයක්. වසංගතය එන්න කලිනුත් තිබුණු සටන් පාඨයක් යළි යළිත් කියමින් තිබෙනවා. සියලුදෙනා එකතුවීම, ප්රජාතන්ත්රවාදය පිළිබඳ සටන් පාඨයක්. නිසි කලට මැතිවරණ පැවැත්වීම, සාධාරණ මැතිවරණ පැවැත්වීම, මැතිවරණ ප්රචාරණයේදී හැමදෙනාටම සාධාරණ අවස්ථා ලබාදීම ආදී දේවල්. ඒවා වැදගත් තමයි. නමුත් මේ වසංගතය අපට උගන්වා තිබෙන්නේ අපේ රටේ ප්රජාතන්ත්රවාදය ඊට වඩා ගැඹුරු ලෙස අගාධයට ගොස් තිබෙන බව. මැතිවරණ නිරීක්ෂකයන් යෙදීමෙන් පමණක් ගොඩගත නොහැකි මට්ටමට ප්රජාතන්ත්රවාදයේ හරය ඛාදනය වෙලා. ප්රජාතන්ත්රවාදය වැදගත් අතරම ඊට වඩා ආර්ථික ප්රජාතන්ත්රවාදය වැදගත් බව ජාතික ජන බලවේගයේ අපි අවධාරණය කරනවා. නව ලිබරල් ධනවාදයේ මූලික කාර්යභාරය විදේශීය රටක හෝ ආයතනයකට මූල්යමය ආධාර තුළින් පවතින ධනවාදී ක්රමය ප්රසාරණය කිරීමයි. ඒ ආර්ථික වර්ධනය ඒකපෞද්ගලික දළ ජාතික නිෂ්පාදිතයෙන් මනිනවා.
මේ වසංගතයෙන් අපට පෙන්වාදී තිබෙන්නේ එයින් නොපෙනෙන හිස්තැන් ගණනාවක්, පරතර ගණනාවක් තිබෙන බවයි. සිග්නල් නැතිව ගස් උඩ නඟින දරුවෝ දකින්න ලැබෙන්නේ ඒ නිසා. පාසල්වල ඉගැන්වීමේ කටයුතුවලට ග්රාමීය දරුවන්ගේ සහභාගිත්වය ඉතාම අඩුයි. ඒ තමයි අර පරතරය. යුක්තිය, සාධාරණත්වය නැතිකමේ ප්රශ්නය ඒක. ජාතික ජන බලවේගයේ අපි ආර්ථික සාධාරණය සහ යුක්තිය සමඟ ප්රජාතන්ත්රවාදයේ හරය නැවත ගෙන ඒමට සූදානම්. ඒ සඳහා අවශ්ය කරන සම්පත් අපි ළඟ තිබෙනවා. මේ රටේ සමහර දේශපාලන ප්රභූ පවුල්වල අයට ජාත්යන්තර ගනුදෙනු කරන්න පුළුවන් බවට මතයක් පළකරමින් යනවා. 21 වැනි සියවසේ ජාත්යන්තර දේශපාලන හා ආර්ථික ගනුදෙනු සඳහා සහභාගි විය හැකි බුද්ධිමය සම්පත් සියල්ල ජාතික ජන බලවේගය සතුව තිබෙන බව අවධාරණය කරන්න කැමැතියි. තනි පවුලකට හෝ පරම්පරාවකට හෝ අපි ණයගැති වෙන්න අවශ්ය නැහැ. දැනුම උගත්කම තිබෙන මානව සම්පතක් අපි සතුව තිබෙනවා.
අපි ආර්ථිකය දිහා බලන්නේ හුදෙක් දත්ත දිහා පමණක් නොවෙයි. අපේ දරුවන් සැප පහසුකම් සහිත ජීවිතයක් ගතකරනවා දකින්න අපි ආසයි. හැබැයි ඒ තුළ එකිනෙකා කෙරෙහි දයාවෙන්, එකිනෙකා කෙරෙහි වගකීමෙන්, ආදරයෙන් උණුසුම් මනුෂ්යත්වයෙන් පිරි සම්බන්ධතා සහිත සමාජයක් ගොඩනැඟෙනවා දකින්න අපි ආසයි. එවැනි මනුෂ්යයන් ගොඩනැඟීමට අවශ්ය සංස්කෘතික සහ කලාත්මක සම්පත්, ඒ සඳහා අවශ්ය බුද්ධිමතුන් අපි සතුව සිටිනවා. මේ රටේ ආර්ථිකය ගොඩනැඟීමේ හැකියාව අපට තිබෙනවා විතරක් නොවෙයි, මනුෂ්යමය පරිවර්තනය කිරීමේ දීර්ඝකාලීන සම්පත් පවා අප සතුව තිබෙනවා. අපි වගේ විශ්වවිද්යාල ආචාර්යවරු, කලාකරුවෝ, ජාතික ජන බලවේගය වටා එකතු වෙලා ඉන්නේ දවසකින් දෙකකින් මේක අත්හැර යන්න නොවෙයි. මේ රට පරිවර්තනයක් වෙනවා දකින්න. ඒ වෙනුවෙන් සංවාදයට අපි ඔබ සියලුදෙනාටම ආරාධනා කරනවා.”
වීඩියෝ https://www.facebook.com/nppsrilanka/posts/925719541341904
In the history of Sri Lanka, we have faced various crises from time to time. But it is no secret that today we are facing an economic crisis that has never occurred before and many social problems that have been exacerbated by it. This is further confirmed by certain statements made by the Secretary to […]
In the history of Sri Lanka, we have faced various crises from time to time. But it is no secret that today we are facing an economic crisis that has never occurred before and many social problems that have been exacerbated by it. This is further confirmed by certain statements made by the Secretary to the Treasury and other relevant government officials as well as the Minister of Finance and the Minister of Trade. Various statistics confirm that our country was heading towards this abyss even before the COVID 19 pandemic intensified the problem. It is no secret that corrupt, greedy and dishonest politicians are as much to blame for this situation as well as the wrong economic policies and strategies that Sri Lanka has pursued for 73 years. The open economy introduced in 1978 and the development predicated on foreign debt also accelerated this unfortunate journey. It is obvious that this crisis cannot be overcome by any short cut. What is required is a substantial and comprehensive transformation of the socio-economic system introducing people-centered, participatory, and eco-friendly development strategies aimed at establishing a productive economy where the benefits of economic development flow equitably to all sections of society. The greatest challenge before us today is toidentify the most credible political movement,which hasthe necessary broad vision and capacity that to lead the people towards this economic and social transformation. In the political history of Sri Lanka, we have seen ‘kings’ and ‘queens’, ‘gentlemen’ and ‘ladies’ and ‘magicians’ who come to the fore from time to time to save the country. However, no prince or princess, gentleman or lady or magician could prevent the country from being plunged further into a dark abyss. This is primarily because of they all adopted the same disastrous and destructive economic policies and strategies. They were also surrounded and supported by a close circle of crooked and corrupt henchman who benefitted from their ties to the power. It is now clear to us that in the end, all these corrupt ‘ladies’ and ‘gentlemen’, ‘kings’ and ‘queens’, protected each other and their privileges. Experience has shown us clearly that group who operate within a facade of democracy and good governance can wreak as much or more damage on a country than even a feudal political faction built around a corrupt family and their relatives. 2 Therefore, what the country needs today is, 1. A political movement that can defeat not only the arrogant, feudal, corrupt political faction that surrounds a family and the elite but also the groups of well-dressed gentlemanly politicians who have no principles and deceive society with their bogus rhetoric of social justice and democracy. 2. A production economy instead of the destructive economic policies and strategies that plunder and sell public properties increasingly relying solely on domestic and foreign debt. A political movement with a vision and understanding of a programme that fairly distributes the economic benefits between the village and the city. 3. A political movement that can build a nation with a sociopolitical environment where all who are born on this land can proudly call it home – all who live in different parts of the country such as the North, East, West, and Central Provinces, belonging to different ethnicities, such as Sinhala, Tamil, Muslim, and Burgher, and with the unique cultures and religions of Buddhism, Hinduism, Islam, Christianity, and Catholicism. A political movement that stands collectively for a compassionate human society that accommodates each other’s existence, dignity, and security and works for each other’s protection, rather than an individualistic society that pursues only personal goals, competing with each other and being inconsiderate of each other. 4. A political movement with a vision for an agricultural industry that ensures small and medium scale economic projects to improve living conditions for the farmer community. A vision with a special focus on the rural poor, who have been neglected and allowed to hit the rock bottom of poverty due to wrong and arbitrary agricultural policies and strategies, and lack of proper programmes to increase their contribution to the national production process. 5. A political movement that proposes and implements a way of life that is in harmony with nature while protecting the ecosystem, biodiversity and respects nature’s equilibriums, instead of a consumerist development model that ruthlessly ignores the existence of environmental sustainability and its balance focussing only on profit and production goals. 6. A political movement that pursues an educational policy aimed at producing civilized citizens who work for the betterment of society. A policy that aims to give rise to youth who can compete in the international job market with advanced 3 professional skills and equipped with technological knowledge that propels the world forward. 7. A political movement with a leadership that considers politics to be a public service, constituted of individuals who choose lives of simplicity, and lead by example; individuals who have a deep understanding of the challenges faced by the masses instead of politicians who misappropriate tax payers’ money for personal gains and the benefit of their relatives and friends using the misery of the masses to their own advantage. Considering the above, making tangible and far-reaching changes to the socio-economic and political system to recover from the crisis that Sri Lanka is currently facing, has proven to be a mammoth task. Building a political movement through collective effort and participation of all nationalities, religious groups and sections of society to facilitate social transformation is an equally challenging task. As the National People’s Power (JJB) we believe that we have the potential to lead this challenging political movement. We also humbly acknowledge that it must continue to grow as a broad public movement. We affirm that the NPP is ready to accept the challenge of playing a central role in uniting all progressive and leftist political parties, religious groups and civil society organizations, trade unions, student organizations, women’s and youth organizations and individual groups to build a broad movement of the masses for social transformation. We call on all progressive political forces to join hands with the NPP to build this people’s movement. National People’s Power 01st August 2021
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நிகழ்கால சனாதிபதியை தெரிவுசெய்து கொண்டமை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் 2/3 கிட்டிய அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தமையின் மறைவில் காணப்பட்ட விடயம் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் கட்டியெழுப்பப்பட்டிருந்த நம்பிக்கையும் 2015 – 2019 அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டமை என்பவையாகும். இந்த இரண்டு விடயங்களும் நிகழ்கால அரசாங்கத்திற்கு கிடைத்த தேர்தல் பெறுபேற்றில் அடங்கியுள்ளன. எனினும் அதிகாரத்தைப் பெற்று 1 1/2 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கழிந்துவிட்டது. நாட்டைக் கட்டியெழுப்புவார்கள் என்ற […]
நிகழ்கால சனாதிபதியை தெரிவுசெய்து கொண்டமை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் 2/3 கிட்டிய அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தமையின் மறைவில் காணப்பட்ட விடயம் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் கட்டியெழுப்பப்பட்டிருந்த நம்பிக்கையும் 2015 – 2019 அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டமை என்பவையாகும். இந்த இரண்டு விடயங்களும் நிகழ்கால அரசாங்கத்திற்கு கிடைத்த தேர்தல் பெறுபேற்றில் அடங்கியுள்ளன. எனினும் அதிகாரத்தைப் பெற்று 1 1/2 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கழிந்துவிட்டது. நாட்டைக் கட்டியெழுப்புவார்கள் என்ற எதி்ர்பார்ப்புடன் வாக்களித்த பெரும்பாலானவர்கள் இன்று விரக்திக்கும் ஏமாற்றத்திற்கும் இலக்காகியமையால் எதிர்ப்பு தோன்றியுள்ளது. அண்மையில் மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் விருப்பமின்மைக்கும் எதிர்ப்பிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி இலக்காகி உள்ளது.
அவரது பல தனிப்பட்ட பலவீனங்கள் இருந்தாலும் அது வெறுமனே அவரது பலவீனம் மாத்திரமல்ல. நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதார அரசியல் கொள்கையின் பெறுபேறாகும். சனாதிபதியவர்களின் காலத்தில் அது தீவிரப்படுத்தப்படுவது மாத்திரமேயாகும். இவ்விதமாக மேலும் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்காலமொன்று கிடையாது. எமது நாட்டின் மிக ஆழமான பொருளாதார நெருக்கடி கடனை மையமாகக்கொண்டு உருவாகி இருக்கின்றது. திறைசேரிக்கு கிடைக்கின்ற வருமானம் கடன்தவணைகளையும் வட்டியையும் செலுத்தக்கூட போதுமானதாக இல்லை. ஒரு வருடத்திற்குள் ஈட்டுகின்ற டொலர்கள் கடன் வட்டித் தவணைகளை செலுத்தக்கூடபோதுமானதாக அமையாத நிலைமை உருவாகி இருக்கின்றது. இதனால் அரசாங்கம் அதிகமாக பணத்தை அச்சிடுகின்றது. நிகழ்கால அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபின்னர் ஒரு ரில்லியன் பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் ஒரு நாளில் 200 பில்லியனை விஞ்சிய பணம் அச்சிடப்பட்டது.
மறுபுறத்தில் தொடர்ந்தும் சீனா, இந்தியா, பங்களாதேஷிடம் இருந்தும் கடன் கோரப்பட்டு வருகின்றது. இந்த நெருக்கடியை எற்படுத்திய கடன் பாதையிலேயே தொடர்ந்தும் பயணித்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கு மேலதிகமாக தேசிய ஆதனங்களை விற்றல் அரசாங்கத்தின் மூன்றாவது தீர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கெரவலபிட்டிய மின்நிலையம், துறைமுக நிலப்பரப்பின் 13 ஏக்கருக்கு கிட்டிய அளவினை சீனக் கம்பெனிக்கு வழங்குதல், செலென்திவா நிறுவனத்தை உருவாக்கி எமது நாட்டின் வணிக மற்றும் புராதன பெறுமதியில் உயர் மட்டத்தில் திகழ்கின்ற கட்டிடங்களையும் காணிகளையும் விற்கத் தயாராகி வருகிறார்கள். கடனெடுத்தல், விற்பனை செய்தல் மற்றும் பணத்தை அச்சடித்தல் என்பவற்றையே அவர்கள் நெருக்கடிக்கான பாதையாக தெரிவுசெய்துள்ளார்கள். அந்தப் பாதை மிகவும் குறுகிய காலத்திற்குள் மீண்டும் நெருக்கடியை தீவிரப்படுத்தும். மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்களுக்கான சரியான உபாயமார்க்கங்கள் அவர்களிடம் கிடையாதென்பதோடு பழைய, காலங்கடந்த தோல்விகண்ட பாதையிலேயே அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் பல சமூக நெருக்கடிகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன. சட்டத்தினதும் கட்டளையினதும் ஆட்சி சிதைவடைதல், நீதிமன்றம் மீதிருந்த நம்பிக்கை சிதைவடைதல் காரணமாக பல சமூக நெருக்கடிகள் நிலவுகின்றன. எமது நாட்டில் பெருந்தொகையான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இந்த யுகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக தொடர்ந்தும் பயணிக்கவேண்டுமா என நாங்கள் இந்நாட்டுப் பிரசைகளிடம் கேட்கிறோம். நாங்கள் அனுபவித்து வருகின்ற இந்த அழிவின் பெறுபேறுகளை எமது பிள்ளைகளுக்கு உரித்தாக்கி கொடுக்கவேண்டுமா? தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இதனை மாற்றியமைக்க ஒன்றுசேருமாறு நாங்கள் இந்த நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தயார். அதற்கான நோக்கு, வேலைத்திட்டம், அர்ப்பணிப்பு எம்மிடம் இருக்கின்றது. படுகுழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற நாட்டைக் கட்டியெழுப்ப எமக்கு ஆற்றல் உள்ளதென்ற தீவிர நம்பிக்கை இருக்கின்றது. அதனைக் கட்டியெழுப்ப முடியும்.
அதற்காக அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும். இந்நாட்டுப் பிரசைகள் பல தசாப்தங்களாக பலவிதமான ஆட்சிகளைக் கட்டியெழுப்பி இருக்கிறார்கள். அதன் இறுதி விளைவு மக்கள் எதிர்பார்ப்பு சிதைந்த நிலையில் உள்ளமையாகும்: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் முழுமையாகவே சுக்குநூறாக்கப்படுதலாகும். மக்களை அரசியலை வெறுக்கின்ற அளவுக்கு எதிர்பார்ப்பு சிதைக்கப்பட்ட நிலைக்கு மாற்றியுள்ளார்கள். ‘நீங்கள் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்றுசேருங்கள்’ என்றே நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். எமது நாட்டின் முற்போக்கு இயக்கங்களுடனும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடி இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பிரதானமான மக்கள் இயக்கமாக தேசிய மக்கள் சக்தி மாற்றப்பட்டு வருகின்றது. கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும் சென்று தொழில்வாண்மையாளர்கள், தொழில்முயற்சியாளர்களை உள்ளிட்ட பிரசைகளுடன் நிலவுகின்ற சிக்கல்பற்றிக் கலந்துரையாட திட்டமிட்டுள்ளோம். இலக்கியவாதிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கான சக்தியாக கட்டியெழுப்புகின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நாடு கட்டியெழுப்பப்படல் வேண்டும். ஆக்கமுறைாயன இராச்சியமாக மாற்றப்படல் வேண்டும். அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயார். நாங்கள் இனிமேலும் அழுத்தம் கொடுக்கின்ற ஒரு குழுவாக மாத்திரமன்றி அதிகாரத்தைப் பரிமாற்றிக்கொள்கின்ற குழுவாக மாறத் தயார். அதிகாரத்தை நோக்கமாகக்கொண்ட அரசியல் வேலைத்திட்டமொன்றை அமுலாக்க நாங்கள் தயார். அதற்காக தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்றுசேருமாறு இந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
தேசிய மக்கள் சக்திபிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிங்களக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் இந்த நாட்டை முழுமையாகப் பொறுப்பேற்று நாடு வீழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்டெடுக்கத் தயாராகின்ற, அதற்கு அவசியமான புலமைசார்ந்த, அறிவார்ந்த, கலாசார வளங்கள் எம்மிடம் இருக்கின்றதென்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த சகோதர சகோதரிகளுடன் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறோம். இந்த நாட்டை மாற்றியமைக்க அவசியமான மக்கள் எழுச்சி அனைத்து துறைகளிலும் தோன்றியுள்ளது. அத்தகைய இயற்கையான சூழல் உருவாக்கப்படுகின்றவேளையில் அந்த மாற்றத்திற்கு தலைமைத்தும் அளிக்க […]
தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் இந்த நாட்டை முழுமையாகப் பொறுப்பேற்று நாடு வீழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்டெடுக்கத் தயாராகின்ற, அதற்கு அவசியமான புலமைசார்ந்த, அறிவார்ந்த, கலாசார வளங்கள் எம்மிடம் இருக்கின்றதென்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த சகோதர சகோதரிகளுடன் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறோம். இந்த நாட்டை மாற்றியமைக்க அவசியமான மக்கள் எழுச்சி அனைத்து துறைகளிலும் தோன்றியுள்ளது. அத்தகைய இயற்கையான சூழல் உருவாக்கப்படுகின்றவேளையில் அந்த மாற்றத்திற்கு தலைமைத்தும் அளிக்க அவசியமான விவேகமிக்க பிரிவினர் அவசியம். வரலாற்றினை மீட்டெடுப்பதற்கான அந்த ஆற்றல் இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளதென்பதை எம்மால் தயக்கமின்றி கூற இயலும்.
நாங்கள் பெருந்தொற்று காலத்தையே கழித்து வருகிறோம். பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தே போராட்டக் கோஷமொன்று மீண்டும்மீண்டும் கூறப்பட்டு வருகின்றது. அனைவரும் ஒருங்கிணைதல், சனநாயகம் பற்றிய போராட்டக் கோஷமாகும். உரிய நேரத்தில் தேர்தலை நடாத்துதல், நியாயமான தேர்தலை நடாத்துதல், தேர்தல் பிரசாரத்தின்போது அனைவருக்கும் நியாயமான வாய்ப்பினை வழங்குதல் போன்றவை. அவை மக்கியமானவை தான். ஆனால் இந்த பெருந்தொற்று எமக்கு கற்றுத் தந்துள்ள விடயம் எமது நாட்டின் சனாயகம் அதனைவிட அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளமையாகும். தேர்தல் அவதானிப்பாளர்களை ஈடுபடுத்துவதன் மூலமாக மாத்திரம் மீட்டெடுக்க முடியாத மட்டத்திற்கு சனநாயகத்தின் உட்பொருள் அரிப்புக்குள்ளாகி விட்டது. சனாநாயகம் முக்கியமானது என்பதோடு அதனைப் பார்க்கிலும் பொருளாதார சனநாயகம் முக்கியமானதென தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம். நவலிபரல் முதலாளித்துவத்தின் அடிப்படை செயற்பொறுப்பு வெளிநாடொன்றுக்கு அல்லது நிறுவனமொன்றுக்கு நிதிசார் உதவி மூலமாக நிலவுகின்ற முதலாளித்துவ முறையை விரிவாக்குவதாகும். அந்த பொருளாதார வளர்ச்சியை தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக்கொண்டு அளக்கிறார்கள்.
இந்த பெருந்தொற்று எமக்கு சுட்டிக்காட்டி இருப்பது அதிலிருந்து புலனாகாத பல இடைவெளிகள் உள்ளனவென்பதையாகும். சிக்னல் கிடைக்காமல் மரங்களில் ஏறுகின்ற பிள்ளைகளை அதனால்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் கிராமிய பிள்ளைகளின் பங்கேற்றல் மிகவும் குறைவானதாகும். அது தான் அந்த இடைவெளி. நீதி, நியாயம் இன்மையின் பிரச்சினை இதுவாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் பொருளாதார நியாயத்தையும் நீதியையும் சனநாயகத்தின் உட்பொருளுடன் மீண்டும் கொண்டுவரத் தயார். அதற்கு அவசியமான வளங்கள் எம்மிடம் இருக்கின்றன. இந்த நாட்டின் ஒருசில அரசியல் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியுமென்ற அபிப்பிராயத்தை தெரிவித்து வருகிறார்கள். 21 வது நூற்றாண்டின் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் பங்கேற்றகக்கூடிய அனைத்துப் புலமைச் சொத்துக்களும் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளதென்பதை வலியுறுத்த விரும்புகிறேன். தனியொரு குடும்பத்திற்கோ அல்லது பரம்பரைக்கோ நாங்கள் கடன்படவேண்டிய அவசியம் கிடையாது. அறிவும் கல்வியும் படைத்த மனித வளமொன்று எம்மிடம் இருக்கின்றது.
நாங்கள் பொருளாதாரத்தை நோக்குவது வெறுமனே தரவுகளை பார்ப்பதாக மாத்திரம் அமைவதில்லை. எமது பிள்ளைகள் வசதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதைக் நாங்கள் காண நாங்கள். விரும்புகிறோம். ஆனால் அதற்குள்ளே ஒருவர் மீது கருணையுடன், ஒருவர்மீது ஒருவர் பொறுப்புடன், அன்புடன் மனித்துவம் நிறைந்த உறவுகொண்ட சமூகமொன்று கட்டியெழுப்பப்படுவதை நாங்கள் காண விரும்புகிறோம். அத்தகைய மனிதர்ககளைக் கட்டியெழுப்ப அவசியமான கலாசாரரீதியான மற்றும் கலைத்துவ வளங்களும் அதற்க அவசியமான புத்திஜீவிகளும் எம்மிடம் இருக்கிறார்கள். இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல் எம்மிடம் இருப்பது மாத்திரமன்றி மனிதரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நீண்டகால வளங்கள்கூட எம்மிடம் இருக்கின்றன. எம்மைப்போன்ற பல்கலைக்கழக விரிவரையாளர்கள், கலைஞர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்றுசேர்ந்ததிருப்பது அதனை ஓரிரு நாட்களில் அடைந்துவிடுவதற்காக அல்ல. இந்த நாடு மாற்றமடைவதைக் காண்பதற்காகவே. அதற்கான உரையாடலுக்காக நாங்கள் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். இன்றளவில் முன்வைத்துள்ள கொள்கைகளை நாங்கள் மீண்டும் உரையாலுக்கு இலக்காக்க தயாராக இருக்கிறோம். அதற்காக ஒன்றுசேருமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தி
பிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01
ஐக்கிய இடதுசாரி அமைப்பின் சக்தியின் செயலாளர் லால் விஜேநாயக்க இன்றளவில் உருவாகியுள்ள நெருக்கடி கொவிட் பெருந்தொற்று காரணமாக தோன்றியதொன்றல்ல. 73 வருடங்களாக இந்த நாட்டின் ஆட்சியார்கள் கடைப்பிடித்த பொருளாதார அரசியல் கொள்கைகளின் பெறுபேறாகும். இதிலிருந்து மீட்புப்பெற வேண்டுமாயின் இந்த பாதையிலிருந்து நாங்கள் விலகவேண்டும். அவ்வாறு மாற்றுவதற்கான திடசங்கற்பமும் ஆற்றலும் உள்ளவர்கள் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியது அவசியமாகும். பொருளாதார நெருக்கடி முற்றிப்போவதால் சமூக நெருக்கடியொன்று உருவாகி இருக்கின்றது. ஊழல் கடுமையாக பரவியுள்ளமை, அந்த ஊழல் தமது ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படுதல், […]
இன்றளவில் உருவாகியுள்ள நெருக்கடி கொவிட் பெருந்தொற்று காரணமாக தோன்றியதொன்றல்ல. 73 வருடங்களாக இந்த நாட்டின் ஆட்சியார்கள் கடைப்பிடித்த பொருளாதார அரசியல் கொள்கைகளின் பெறுபேறாகும். இதிலிருந்து மீட்புப்பெற வேண்டுமாயின் இந்த பாதையிலிருந்து நாங்கள் விலகவேண்டும். அவ்வாறு மாற்றுவதற்கான திடசங்கற்பமும் ஆற்றலும் உள்ளவர்கள் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியது அவசியமாகும். பொருளாதார நெருக்கடி முற்றிப்போவதால் சமூக நெருக்கடியொன்று உருவாகி இருக்கின்றது. ஊழல் கடுமையாக பரவியுள்ளமை, அந்த ஊழல் தமது ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படுதல், எந்தவிதமான நம்பிக்கையும் இன்மை என்பவை மக்கள் அனுபவித்து வருகின்ற பாரதூரமன சமூக நெருக்கடியாகும்.
மாற்று வேலைத்திட்டமொன்று ஊடாக மாத்திரமே இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் கண்டறியவேண்டும். நாட்டின் வளங்களை விற்பனை செய்கின்ற பயங்கரமான கொள்கைகளுக்குப் பதிலாக மாற்று வேலைத்திட்டத்தை அமுலாக்குதல் வேண்டும். பொருளாதார நெருக்கடியின் பெறுபேறாக இன்று மக்களின் சனநாயக உரிமைகள் கத்தரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்த நாட்டை கட்டியெழுப்புகின்ற போராட்டமானது சனநாயகம் மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற போராட்டங்கள் இரண்டினதும் ஒருங்கிணைப்பாகும். இன்று ஒவ்வொரு நிறுவனமும் இராணுவமயமாக்கலுக்கு இலக்காக்கப்பட்டு சனநாயம் சுருட்டிக்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களின் எதிர்ப்பினை அடக்கியாள்வதற்கான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சனநாயகத்திற்கான போராட்டத்தை பொருளாதாரத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திலிருந்து மாற்றியமைக்க முடியாது. எனவே சனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைத்து புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒருங்கிணைய வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த பயணத்தை தொடரவேண்டும். சனநாயகத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஒரே போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். அதற்கான ஒன்றுசேருமாறு நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
தேசிய மக்கள் சக்திபிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினீ அமரசூரிய அண்மைக்கால வரலாற்றில் பல்வேறு காட்டிக்கொடுப்புகளை மக்கள் எதிர்கொண்டார்கள். 2015 இல் நல்லாட்சி என மக்களை வரிசைப்படுத்தி அந்த பதத்தைக்கூட வெறுக்குமளவிலான காட்டிக்கொடுப்பினை செய்தார்கள். 2019 இல் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய தன்னாதிக்கம் எனும் போராட்டக் கோஷங்களை பாவித்து மீண்டுமொரு தடவை மக்களைக் காட்டிக்கொடுத்தார்கள். இந்த இரண்டுவிதமான காட்டிக்கொடுப்புகளிலிருந்தும் பாதிப்புற்ற மக்கள் பலவிதமான தீர்வுகளைத் தேடிவருகிறார்கள். இதற்காக 73 வருடங்கள் கடைப்பிடித்த பயணப்பாதையை மாற்றியமைக்கவேண்டிய அவசியம் மக்களால் நன்றாக உணரப்பட்டுள்ளது. […]
அண்மைக்கால வரலாற்றில் பல்வேறு காட்டிக்கொடுப்புகளை மக்கள் எதிர்கொண்டார்கள். 2015 இல் நல்லாட்சி என மக்களை வரிசைப்படுத்தி அந்த பதத்தைக்கூட வெறுக்குமளவிலான காட்டிக்கொடுப்பினை செய்தார்கள். 2019 இல் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய தன்னாதிக்கம் எனும் போராட்டக் கோஷங்களை பாவித்து மீண்டுமொரு தடவை மக்களைக் காட்டிக்கொடுத்தார்கள். இந்த இரண்டுவிதமான காட்டிக்கொடுப்புகளிலிருந்தும் பாதிப்புற்ற மக்கள் பலவிதமான தீர்வுகளைத் தேடிவருகிறார்கள். இதற்காக 73 வருடங்கள் கடைப்பிடித்த பயணப்பாதையை மாற்றியமைக்கவேண்டிய அவசியம் மக்களால் நன்றாக உணரப்பட்டுள்ளது. அந்த நிலைமையின்கீழ் பழைய சக்திகளே புதிதாக அமைவதற்கான மறைவில் மீண்டும் மக்களை தவறாக வழிநடாத்த, மீண்டுமொருதடவை மக்களை காட்டிக்கொடுக்க ஒழுங்கமைகின்ற அறிகுறிகளை காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்த காட்டிக்கொடுப்பில் அகப்படாமல் குறிப்பாக 1997 இற்குப் பின்னர் மேற்கொண்டுள்ள மாற்றத்துடன் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு மாற்றுத் தீர்வாக தேசிய மக்கள் சக்தி செயலாற்றி வருகின்றது. அதனைச் சுற்றி ஒன்றுசேருமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். பொருளாதார நெருக்கடியுடன் பாரிய சமூக பாதுகாப்பற்றநிலை காணப்படுகின்றது. எமது குடும்பங்கள், எமது சமுதாயங்கள், எமது வேலைத்தலங்கள் அனைத்துமே பாதுகாப்பற்றவை. தேசிய பாதுகாப்பு பற்றி பேசிவந்தாலும் மக்களின் பாதுகாப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்ற தருணமே இது. வீடுகளில், வீதிகளில் இந்த பாதுகாப்பற்ற நிலைமைகளை பிள்ளைகளும் பெண்களும் அனுபவித்து வருகிறார்கள். பிள்ளைகள், பெண்கள் மற்றும் பெற்றோர்கள் கொவிட் நிலைமையின்கீழ் மிகவும் பாரதூரமானவகையில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொருளாதார நெருக்கடியினால் தான் சமூகச் சீரழிவு உருவாக்கப்பட்டுள்ளது. 1977 இல் அறிமுகஞ்செய்யப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புகள் மூலமாக தனியாள்மயமான, நுகர்வுவாதத்தன்மைகொண்ட கலாசாரத்திற்கு பழக்கப்பட்டமையால் பாதுகாப்பற்றதன்மையும் சீரழிவும் இடம்பெறுகின்றமை நிரூபணமாகி உள்ளன.
அறிமுகஞ் செய்யப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி மாதிரி ஊடாக தனித்தனியாக பிரச்சினைகளக்கு தீர்வுகாண்பற்குப் பதிலாக கூட்டுமனப்பான்மை, மனித உறவுகள், கலாசாரப் பெறுமானங்கள், கல்விச் செயற்பாங்கு சம்பந்தமான உரையாடல்கள் மிகவும் பலமானவையாக்கப்பட்டுள்ளன. தனியாள் சுதந்திரமும் அடையாளமும் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளையில் ஒத்துழைப்பு மற்றும் மனித உறவுகள் ஊடாக ஒருவரையொருவர் பேணிப்பாதுகாக்கின்ற ஒருவருக்கொருவர் கூருணர்வுகொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதாகும். இந்த பொருளாதார முறையியலில் அதற்கான தீர்வுகள் கிடையாது. இந்த பொருளாதார முறைமை சமூக உறவுகளை சிதைத்து தொலைவுக்கு கொண்டுசெல்கின்றது. அதனால் பொருளாதார, கலாசார மற்றும் அரசியலை மாற்றியமைப்பதற்காக தலைமைத்துவம் வழங்க தேசிய மக்கள் சக்தி தயார். மீண்டும் காட்டிக் கொடுப்புகளுக்கு அகப்படாமல், பழைய கதைகளை புதிய சொற்களைப் பாவித்து கூறுவதற்கு அகப்படாமல் உண்மையான மாற்றத்திற்காக எம்மோடு ஒன்று சேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
தேசிய மக்கள் சக்திபிற்றகோட்டே சோலீஸ் வைபவ மண்டபத்தில் ….. 2021.08.01