நீண்ட வரலாற்றில் விவசாய மற்றும் கைத்தொழில் முன்னேற்றத்தைக் கொண்ட தலைசிறந்த நாகரிகத்திற்கு உரிமைபாராட்டிய இலங்கை இன்றளவில் சீரழிந்த ஒரு நாடாக மாறியுள்ளது. வரலாறுசார்ந்த நிலமைகளின் கீழ் முன்னேற்றமடைந்த ஒரு நாடாக நிலவியபோதிலும் நடப்பு நிலைமைகளின் கீழ் நவீன முன்னேற்றமடைந்த நாடாக மாறுவதில் நாங்கள் தோல்வி கண்டுள்ளோம். முற்கால விவசாயம்சார்ந்த மரபுகளின் அடிப்படையில் உற்பத்தியில் பலம்பொருந்திய நவீன இலங்கையொன்றை எம்மால் கட்டியெழுப்ப முடியால் போயுள்ளது. குடியேற்றவாத காலகட்டத்தின் பிற்பகுதியிலும் சுதந்திரம் கிடைத்ததன் பின்னரும் கழிந்த ஏறக்குறைய ஐந்து தசாப்த காலத்தைக் கொண்ட இருபதாம் நூ ற்றாண்டில் பொறியியல், மருத்துவம், கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் நவீன இலங்கை தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான சாத்தியவளங்கள் தோன்றியிருந்தபோதிலும் நவீனத்துவம் மற்றும் அபிவிருத்திநிலையை நோக்கிச் செல்கின்ற பயணத்தை எம்மால் நிறைவுசெய்ய முடியவில்லை. அந்த பயணத்தை சீர்குலைத்த அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய குழுவாக அமைவது மேலைத்தேய குடியேற்றவாதிகளின் பொருளாதாரத்தில் தங்கி வாழ்ந்த, அதன் காரணமாகவே
ගරු අනුර කුමාර මහතා, ඔබ 2024 ජනාධිපති වුවහොත්, ලංකාවෙ මේ අසීමිත ලෙස වැඩි වී ඇති වාහන මිල පාලනය කිරීමට ඔබ තුමා ගන්න වැඩ පිළිවෙල කුමක්ද? දැනට ජපානයේ රුපියල් ලක්ෂ 25ක් පමණ වන 2015 වර්ෂයේ පරණ වාහනයක්, මෙහි රුපියල් ලක්ෂ 90ක් පමණ වේ. මෙම මිල විශාල තරම් වැඩිවීම හේතුවෙන් සාමාන්ය ජනතාවට වාහන මිලදී ගැනීම අපහසු වී ඇත. නවක තරුණයන් වන අප ඉමහත් මානසික පීඩනයෙන් සිටිමු.