Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்30 பாடசாலைப் பிள்ளைகளுக்கு புத்தகப் பை மற்றும் சப்பாத்துக்களுக்கான வவுச்சர் வழங்கி வைக்கப்பட்டது.

-Colombo, February 21, 2024-

இந்நிகழ்வு இன்று (21) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

அயர்லாந்தில் வாழும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தோழர் ருவன் அவர்களின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.