Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

மாத்தறையில் நடைபெற்ற ‘முஸ்லிம் சகோதரத்துவ கூட்டம்’

(-Matara, July 27, 2024-)

இன்று (27) மாத்தறை வெலிகம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.