Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்திசைகாட்டியின் மே தினக் கூட்டங்கள்

(-Colombo, April 27, 2024-)

May-Day

யாழ்ப்பாணம்
காலை 10 மணிக்கு
தந்தை செல்வா கலையரங்கில்

கொழும்பு
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு BRC மைதானத்தில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
CWW கண்ணங்கர மாவத்தையில்.

மாத்தறை
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு ராஹுல சந்தியில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
மாத்தறை கடற்கரை பூங்காவில்.

அநுராதபுரம்
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு வலிசிங்க ஹரிஷ்சந்ர விளையாட்டரங்கில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
பொதுமக்கள் விளையாட்டரங்கில்.

உலக தொழிலாளர் தினத்தை அபிமானத்துடன் கொண்டாடுவோம்..!

தேசிய மக்கள் சக்தி

May-Day
May-Day
May-Day