(-Colombo, March 20, 2024-)
கனடாவின் Toronto மற்றும் Vancouver ஆகிய இரு பிரதான நகரங்களில் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக கனடா சென்றுள்ள தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு Toronto விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்ட போது…