தேசிய மக்கள் சக்திஅறிமுகம்
அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், பெண்கள் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட 21 வெவ்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைக் கொண்ட ஓர் ஆற்றல்மிக்க அரசியல் இயக்கமான தேசிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு (NPP) உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். 2019 இல் தாபிக்கப்பட்ட NPP யானது, மிகவும் முற்போக்கான இலங்கையை உருவாக்குவதற்கான கூட்டு நோக்கத்திற்காக நெறிப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல், உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், வளங்களை சமமாகப் பகிர்ந்தளித்தல், பொருளாதார ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஜனநாயக இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்குவதே எமது முதன்மை நோக்கமாகும். எங்கள் கட்டமைப்பு, வழிநடத்தல் குழு முதல் மாவட்ட செயற்குழுக்கள் தொடக்கம் மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள், தொகுதிச் சபைகள் வரை, அனைத்து மட்டங்களினதும் குரல்களுக்கு வலுவளிப்பதோடு தேசத்தில் நேரிடையான மாற்றத்திற்கான ஒரு சக்தியாக எழுச்சிபெற்றுள்ள NPP உடன் சேர்ந்து, ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
தேசிய நிறைவேற்றுக் குழு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி
விஜித ஹேரத்
லால் விஜேநாயக்க
நிமலா சிறிவர்தன
ரவி சிறிவர்தன
அஷோக பீரிஸ்
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர்
நிஹால் அபேசிங்க
பிமல் ரத்நாயக்க
பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து
கமல் பெரேரா
மகிந்த ரத்நாயக்க
கலாநிதி ஹரினி அமரசூரிய
பேராசிரியர் விஜே குமார்
ஹர்ஷண நானாயக்கார
லால் காந்த
ஷெயிக் முனீர் முலஃபர்
அஜித் ஹெட்லி பெரேரா
சுனில் ஹந்துன்னெத்தி
ஆனந்த விஜேபால
விசாகேஷ சந்திரசேகர்
டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ
பேராசிரியர் வசந்தா சுபசிங்க
உபுல் குமரப்பெரும
பேராசிரியர் கிறிசாந்த அபேசேன
ஜகத் மனுவர்ண
முதித நானாயக்கார
இராமலிங்கம் சந்திரசேகர்
சரோஜா சாவித்திரி போல்ராஜ்
பேராசிரியர் சுனில் செனெவி
குமார ஜயகொடி
விரோய் கெலீ பல்தசார்
சமந்த வித்யாரத்ன
பேராசிரியர் ஜினசேன ஹேவகே
ஐ. என். இக்ரம்
வசந்த சமரசிங்க
சரித் கல்ஹேன
பிரேமரத்ன தென்னக்கோன்
டாக்டர் றிஷ்வி சாலி
கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன
அருண சாந்த நோனிஸ்
நிஹால் கலப்பத்தி
சமன்மலீ குணசிங்க
கலாநிதி அஜித் த மெல்
சமிந்த ஜயசூரிய
விஜித் ரோஹண
நாமல் கருணாரத்ன
பி.டீ.என்.கே.பளிஹேன
கிருஷ்னன் கலைச்செல்வி
சுனில் வட்டகல
டாக்டர் எச் பி. தம்மிக்க
பேராசிரியர் உபாலி பன்னிலகே
நளின் ஹேவகே
சத்துரங்க அபேசிங்க
எரங்க வீரரத்ன
கிட்ணன் செல்வராஜ்
லக்ஸ்மன் நிபுணராச்சி
ஆர். எம். ஜயவர்தன
சந்துன் யாப்பா
அசோக ரங்வல
ரவிந்து உஸ்வெட்டகெய்யாவை
அருன் ஹேமசந்திர
ரத்ன கமகே
உபாலி சமரசிங்க
வசந்த பியதிஸ்ஸ
மகிந்த ஜயசிங்க
எரங்க குணசேகர
ஷாந்த பத்மகுமார
கமகெதர திசாநாயக்க
ரீ.பீ. சரத்
மஞ்சுல சுரவீர ஆரச்சி
அநுர கருணாதிலக
பேராசிரியர் சந்தன அபேரத்ன